May 04, 2012

உயிர் மூலக்கூறுகள் (Biomolecules) ஒரு மதிப்பெண்

1. ஒரு டைபெப்டைடில் இல்லாதது?
அ) இரண்டு பெப்டைடு அலகுகள்        ) இரண்டு அமினோ அமிலப் பகுதிகள்
) ஒரு அமைடு தொகுதி                        ) உப்பு போன்றதொரு அமைப்பு
2. குளுக்கோசு + அசிட்டிக் அமில நீரிலி + சோடியம் அசிடேட்டு → ______
அ) டைஅசிடேட்டு                                   ) டெட்ரா அசிடேட்டு
) பென்டா அசிடேட்டு                           ஈ) ஹெக்சா அசிடேட்டு
3. குளுக்கோஸ் எதனால் குளுக்கோனிக் அமிலமாக மாற்றப்படாது?
அ) Br2/H2O                                              ஆ) ஃபெலிங்கு கரைசல்
) டாலன் காரணி                                    ) அடர் HNO3
4. குளுக்கோஸ் பிரிட்டின் முன்னிலையில் அசிட்டிக் அமில நீரிலி யுடன் வினைபுரிந்து ______ ஐ தருகிறது?
அ) மானோ அசிடேட்டு                             ) டைஅசிடேட்டு
) பென்டா அசிடேட்டு                              ஈ) வினை இல்லை
5. செல்சுவரின் முக்கிய வேதிப்பொருள்
அ) லிபிடு                 ) செல்லுலோஸ்            ) புரதம்              ) விட்டமின்
6. சுக்ரோசின் எதிர் சுழற்சி மாற்றம் என்பது?
அ) சுக்ரோசு ஏற்றமடைதல்                     ஆ) சுக்ரோசு ஒடுக்கமடைதல்
) சுக்ரோசு, குளுக்கோசு மற்றும்  ஃபிரக்டோசாக சிதைதல்
) சுக்ரோசு பலபடியாதல்
7. எதிர் சுழற்சி சர்க்கரை என்பது சம அளவு
அ) D (+) குளுக்கோசும், சுக்ரோசும்                          ) D (-) பிரக்டோசும், சுக்ரோசும்
) D (+) குளுக்கோசும், D(-) பிரக்டோசும்                ) பிரக்டோசும், மால்டோசும்
8. ________ இரத்தம் உறைதலில் முக்கியபங்கு வகிக்கிறது
அ) கொழுப்பு மற்றும் எண்ணெய்           ) செஃ பாலின்
) கிளைக்கோலிப்பிடுகள்                      ) லெசித்தின்
9. சம அளவில் D (+) குளுக்கோசும், D (-) பிரக்டோசும் உள்ள கரைசலை ______ என அழைக்கிறோம்
அ) கனி சர்க்கரை                                      ) எதிர் சுழற்சி சர்க்கரை
) கரும்புச் சர்க்கரை                                 ஈ) சர்க்கரை இல்லாதவை
10. புரதங்கள் என்பவை
அ) பாலிபெப்டைடுகள்                             ) பலபடி அமிலங்கள்
) பலபடி ஃபினால்கள்                             ) பாலி எஸ்டர்கள்
11. சார்பிட்டால் மற்றும் மானிட்டால் என்பவை
அ) ஐசோமர்கள்       ) பலபடிகள்        ) எபிமர்கள்              ஈ) டை மர்கள்
12. சுக்ரோசில் குளுக்கோசும் ஃபிரக்டோசும் பிணைக்கப்பட்டிருப்பது?
அ) C1-C1                ) C1-C2                ) C1-C4                     ஈ) C1-C6
13. சீர்மையற்ற கார்பனைக் கொண்டிராத அமினோ அமிலம்
அ) அலனின்            ) கிளைசின்          ) புரோலின்               ) தைரோசின்
14. புரதங்களின் கட்டுமான மூலக்கூறுகள்? 
அ) α- ஹைட்ராக்சி அமிலம்                    ) α-அமினோ அமிலம்
) β- ஹைட்ராக்சி அமிலம்                     ஈ) β-அமினோ அமிலம்
15. கார்போஹைட்ரேட்டுகளிலேயே மிக அதிகமாக கிடைப்பது 
அ) குளுக்கோசு       ) ஃபிரக்டோசு       ) ஸ்டார்ச்சு           ) செல்லுலோஸ்
16. ஒளி சுழற்சி தன்மையற்ற அமினோ அமிலம்
அ) கிளைசின்            ) அலனின்            ) புரோலின்           ) பினைல் அலனின் 
17. புரதம் வீழ்படிவாதல்____ எனப்படும். 
அ) கூழ்மமாக்கல்                                     ) தன் இயல்பை இழத்தல்
) தன் இயல்பை கொணர்தல்                ஈ) இவற்றுள் ஏதுமில்லை
18. ஒடுக்கும் சர்க்கரையை தேர்ந்தெடு 
அ) சுக்ரோசு           ) செல்லுலோசு       ) குளுக்கோசு         ) ஸ்டார்ச்சு
19. புரதங்களின் நீராற்பகுப்பில் இறுதியாக விளைவது?
அ) அனிலின்                                                ஆ) அலிஃபாட்டிக் அமிலம்
) அமினோ அமிலம்                                   ஈ) அரோமாட்டிக் அமிலம்
20. ஸ்டார்ச்சை 200⁰C – 250⁰C வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது கிடைப்பது
அ) டெக்ஸ்டிரின்        ) கராமல்          ) பார்லி சர்க்கரை        ஈ) செல்லுலோஸ்
21. அமினோ அமிலத்திற்கு பொருத்தமில்லாதது எது?
அ) இருமுனை அயனி                                  ஆ) சம மின் புள்ளி
இ) ஈரியல்புத் தன்மை                                  ஈ) NaOH கரைசலில் கரையாத தன்மை
ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment