March 10, 2015

ஆன்லைன் சோதனை - ஆவர்த்தன அட்டவணை - II - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. பின்வருவனவற்றில் எது அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்டுள்ளது
  2. ஃப்ளுரின்
    குளோரின்
    புரோமின்
    அயோடின்

  3. கீழே உள்ளவற்றில் எவை அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது
  4. கார உலோகங்கள்
    காரமண் உலோகங்கள்
    ஹேலஜன்கள்
    உயரிய வாயுக்கள்

  5. நிகர அணுக்கருச் சுமையை Z* பின்வரும் வாய்பாட்டின் மூலம் கணக்கிடலாம்
  6. Z* = Z– S
    Z*= Z + S
    Z* = S – Z
    Z = Z*– S

  7. உயரிய வாயுக்கள்___________ எலக்ட்ரான் நாட்டத்தைப் பெற்றுள்ளன
  8. அதிகம்
    குறைவு
    பூஜ்ஜியம்
    மிகக்குறைவு

  9. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது அயனியின் ஆரம்
  10. குறைகிறது
    அதிகரிக்கிறது
    அதிகரித்து பின் குறைகிறது
    எந்தவித மாற்றமுமில்லை

  11. Cl2 மூலக்கூறின் பிணைப்பு நீளம்
  12. 0.74 Å
    1.44 Å
    1.98 Å
    2.28 Å

  13. அணுவின் எலக்ட்ரான் நாட்டம்
  14. உருவ அளவுடன் நேர்விகிதத் தொடர்புடையது
    உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது
    உருவ அளவைப் பொறுத்தது அல்ல
    இவற்றில் எதுவுமில்லை

  15. உலோகங்களில் அதிகபட்ச எலக்ட்ரான் நாட்டத்தை பெற்றுள்ளது
  16. சோடியம், Na
    கால்சியம், Ca
    கோல்டு, Au
    சில்வர், Ag

  17. அயனியாக்கும் ஆற்றலின் வரிசை
  18. s < p < d < f
    s > p > d > f
    s > d > p > f
    s < d < p < f

  19. பிணைப்பு ஆற்றல் மற்றும் இணைந்துள்ள அணுக்களின் எலக்ட்ரான் கவர் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அளவீடு _______________ அளவீடு?
  20. பாலிங்
    முலிகன்
    சான்டர்சன்
    ஆல்பிரடு மற்றும் ரோசௌ

  21. XA >> XB எனில் A – B பிணைப்பு
  22. முனைவு சகப்பிணைப்பு
    முனைவற்ற சகப்பிணைப்பு
    அயனிப் பிணைப்பு
    உலோகப் பிணைப்பு

  23. எலக்ட்ரான் கவர்தன்மையின் அலகு:
  24. MeV
    JK–1
    eV
    kJ mol–1

  25. இடம் வலமாக, எலக்ட்ரான் நாட்டம்
  26. குறைகிறது
    அதிகரிக்கிறது
    குறைந்து பின் அதிகரிக்கிறது
    அதிகரித்து பின் குறைகிறது

  27. ப்ளுரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால், ஃப்ளுரின்
  28. அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
    குறைந்த அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
    அதே அளவு அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது
    இவற்றில் எதுவுமில்லை

  29. நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்களில் சோதனை மூலம் கண்டறியப்பட்ட       C – C மதிப்பு
  30. 1.34Å
    1.36Å
    1.54Å
    1.56Å

  31. சரியான கூற்றை தேர்ந்தெடு
  32. போரானை விட கார்பனின் அணுக்கரு மின்சுமை அதிகம்
    போரானை விட கார்பனின் உருவ அளவு பெரிது
    கார்பன் எலக்ட்ரான் குறை சேர்மங்களை உருவாக்குகிறது
    கார்பன் அயனிச் சேர்மங்களை உண்டாக்கும்

பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                      English Medium

No comments:

Post a Comment