August 12, 2012

p - தொகுதித் தனிமங்கள் – II (p – Block Elements – II) ஐந்து மதிப்பெண்


11. கண்ணாடியை அரித்தல் - குறிப்பு வரைக
ஒரு மதிப்பெண் மூன்று மதிப்பெண்

ஆவர்த்தன அட்டவணை - II (Periodic Classification – II) ஐந்து மதிப்பெண்


7. தொகுதி மற்றும் வரிசையில் அயனியாக்கும் ஆற்றலின் மாறுபாட்டை விளக்குக
ஒரு மதிப்பெண் மூன்று மதிப்பெண்

அணு அமைப்பு – II (Atomic Structure – II) ஐந்து மதிப்பெண்

10. d - ஆர்பிட்டால்களின் வடிவங்களை விளக்குக.
11. p - ஆர்பிட்டால்களின் வடிவங்களை விளக்குக.
12. ஹைட்ரஜன் பிணைப்பின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்கு.