பகுதி – II
(3 மதிப்பெண் வினாக்கள்) – 31 to 51
அலகு – 1 (Q – 31)
1. இனக்கலப்பு – வரையறு.
2. துகள், அலை – வேறுபடுத்துக.
3. பிணைப்புத்தரம் – வரையறு.
4. ஹெய்சன்பர்க்கின் நிலையிலாக் கோட்பாட்டை எழுது.
5. வலிமையான ஹைட்ரஜன் பிணைப்பு உருவாகத் தேவையான நிபந்தனைகள் யாவை?
6. எலக்ட்ரான் ஆற்றலின் எதிர்க்குறியின் முக்கியத்துவம் யாது?
7.
He2 மூலக்கூறு ஏன் உருவாவதில்லை?
8.
ஆர்பிட்டால் வரையறு
அலகு
– 2 (Q –
32)
1. N மற்றும் O – ன் அயனியாக்கும் ஆற்றலை ஒப்பிடுக.
2. வரையறு – எலக்ட்ரான்
நாட்டம்.
3. Be - ன் முதல் அயனியாக்கும் ஆற்றல் B ஐ விட அதிகம். ஏன்? அல்லது
B - ன் முதல்
அயனியாக்கும் ஆற்றல் Be ஐ விட குறைவு. ஏன்?
4. Ne - ன் அயனியாக்கும் ஆற்றல் F ஐ விட அதிகமாகும். காரணம் கூறு.
5. அணுவின் உருவளவு அதிகமாக உள்ள போது அயனியாக்கும் ஆற்றல் குறைவாக
இருக்கும். விளக்கு
6. பாலிங் அளவீடு, முலிகன் அளவீட்டின் குறைகளை எழுதுக
7. Be மற்றும் N ஏறத்தாழ பூஜ்ஜிய
எலக்ட்ரான் நாட்டத்தைப் பெற்றுள்ளன. ஏன்?
8. ஃப்ளுரினின் எலக்ட்ரான்
நாட்டம் குளோரினைவிட குறைவு. ஏன்?
9. ஃப்ளுரினின் அயனியாக்கும்
ஆற்றல் ஆக்சிஜனைவிட அதிகம். ஏன்?
10. Be - ன் அயனியாக்கும் ஆற்றல் Li - ஐ விட அதிகமாகும். ஏன்?
11. அலுமினியத்தின் முதல்
அயனியாக்கும் ஆற்றல் மெக்னிசியத்தைவிட குறைவாகும். காரணம் கூறு.
12. Be, Mg மற்றும் Al ஆகியவற்றின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் ஏறக்குறைய பூஜ்ஜியமாகும். ஏன்?
13.
கார்பன், போரான் இவற்றின் அயனியாக்கும் ஆற்றலை ஒப்பிடு
கணக்குகள்
அலகு – 3 (Q – 33, 34)
1. i) PCl5 ii) H3PO3 iii) H3PO4 ஆகியவற்றின் அமைப்பை வரைக.
2. பாஸ்பாரிக் அமிலம்
ஆய்வகத்தில் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
3. பொட்டாஷ் படிகாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
4. செனான் ஃப்ளுரைடு சேர்மங்கள் எவ்வாறு
தயாரிக்கப்படுகின்றன?
5. P2O5 ஒரு மிகச்சிறந்த நீர்
நீக்கும் கரணி என்பதை நிரூபீ.
6. H3PO3 ஒரு சிறந்த ஒடுக்கும்
கரணியாக செயல்படுகிறது என்பதற்கு சான்று தருக.
7. ஹேலஜன் இடைச் சேர்மங்கள்
என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
8. பிளம்போ
சால்வன்சி பற்றி குறிப்பு எழுதுக.
9. குறிப்பு
எழுதுக - ஹோல்ம்ஸ் முன்னறிவிப்பான்.
10. புளோரினின்
ஆக்ஸிஜனேற்ற திறன் பற்றி கூறுக.
11. ஹீலியத்தின்
பயன்களை எழுதுக.
12. நியானின்
பயன்களை எழுதுக.
13. பாஸ்பரஸ் அமிலம், H3PO3 இருகாரத்துவம் உடையது. ஏன்?
14. பாஸ்பாரிக் அமிலம், H3PO4 முக்காரத்துவமுடையது. நிரூபீ.
15. பாஸ்பரஸ் அமிலத்தை வெப்பப்படுத்தும் பொழுது நிகழ்வதென்ன?
16. மந்த இணை விளைவு என்றால் என்ன?
17. ஆர்த்தோ பாஸ்பாரிக்
அமிலத்தை வெப்பப்படுத்தும் பொழுது நிகழ்வதென்ன?
18. HF ஐ கண்ணாடி
பாட்டில்களிலோ அல்லது சிலிகா பாட்டில்களிலோ
பாதுகாக்க முடியாது. ஏன்? சமன்பாடுகளை எழுதுக.
19. ப்ளுரினின் பயன்களை எழுதுக.
20.
எரிக்கப்பட்ட படிகாரம்
என்றால் என்ன?
21. ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் சில்வர் நைட்ரேட்டுடன்
எவ்வாறு வினைபுரிகிறது?
22. லெட்டின் பயன்களை எழுதுக
23. பாஸ்பீன் ஒரு
சிறந்த ஒடுக்கும் கரணி என்பதை நிரூபீ
24. பொட்டாஷ் படிகாரத்தின் பயன்களை
எழுது
25. ClF, ClF3, IF7 ஆகிய சேர்மங்கள் எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது?
அலகு – 4 (Q – 35, 36)
1. Mn3+ அயனிகளைவிட Mn2+ அயனிகள் அதிக நிலைப்புத்தன்மையைக் கொண்டுள்ளன. ஏன்? விளக்குக.
2. ஜிங்க் உடன் அடர் NaOH கரைசலின் வினை யாது?
3. இடைநிலை உலோகச் சேர்மங்கள் திட அல்லது
கரைசல் நிலையில் நிறமுள்ளவையாக உள்ளன. ஏன்?
4. d - தொகுதி தனிமங்கள் மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலையை
பெற்றிருப்பதேன்?
5. இடைநிலைத் தனிமங்கள் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவது
ஏன்?
6. சிறு குறிப்பு வரைக - குரோம் முலாம் பூசுதல்.
7. கோல்ட் ராஜதிராவகத்துடன் புரியும் வினைக்கான
சமன்பாடு எழுதுக.
8. ஒரு பொருளின் காந்தத் திருப்புத்திறன் 3.9 BM என்றால் அது எத்தனை தனித்த எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்?
9. குரோமைல் குளோரைடு சோதனை என்றால் என்ன? சமன்பாடு தருக.
10. காப்பர் மின்னாற் தூய்மையாக்கலை விளக்குக.
11. K2Cr2O7 ன் ஆக்ஸிஜனேற்ற பண்புக்கு சில சான்றுகள் தருக.
12. கேசியஸ் ஊதா எவ்வாறு தயாரிக்கபடுகிறது?
13. காப்பர் சல்பேட் நீர்மக்கரைசலுடன் KI கரைசலைச் சேர்க்கும் பொழுது என்ன நிகழ்வு எற்படும்?
14. "சில்வர் உமிழ்தல்" என்றால் என்ன? அதை எவ்வாறு தடுக்கலாம்?
15. காப்பர் சல்பேட் படிகங்களை வெப்பப்படுத்தும் பொழுது
என்ன விளைவு எற்படும்? சமன்பாடு தருக.
16. காப்பர் சல்பேட் KCN உடன் புரியும் வினை யாது?
17. Ni2+
உப்புகள் நிறமுள்ளவையாக உள்ளன. ஆனால்
Zn2+ உப்புகள் மட்டும் வெண்மையாக உள்ளன. ஏன்?
18. லூனார் காஸ்டிக் எவ்வாறு
தயாரிக்கபடுகிறது?
19. சில்வர் நைட்ரேட்டை வெப்பப்படுத்தும்
பொழுது நிகழ்வதென்ன?
20. நைக்ரோமின்
இயைபு, சதவீதம் மற்றும் பயனைத் தருக
21. K2Cr2O7 ஐ வெப்பப்படுத்தும் போது ஏற்படும் விளைவு யாது?
22. இடைநிலைத் தனிமங்களும் அவற்றின் சேர்மங்களும் வினையூக்கிகளாக செயல்படுவதேன்?
23. இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவையை உருவாக்குவது ஏன்?
24. பிளாசபர் கம்பளி / பிளாசபர் உல் என்றால் என்ன? அது எவ்வாறு பெறப்படுகிறது?
25. காப்பரின் இரண்டு உலோகக்கலவையை எழுதி
அதன் பயன்களைக் கூறுக.
26. போர்டோக் கலவை என்பது என்ன? அதன் பயன் யாது?
27. அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட் பார்மிக் அமிலத்துடன்
புரியும் வினையை தருக
அலகு – 7 (Q – 37)
1. ஹைட்ரஜன் குண்டு செய்வதிலுள்ள அறிவியல் கருத்தை விளக்குக.
2. வேதிவினைகளுக்கும் உட்கருவினைகளுக்கும் உள்ள
வேறுபடுகள் யாவை?
3. உட்கருவினையின் Q - மதிப்பு என்றால் என்ன?
4. கதிரியக்க கார்பன் கால நிர்ணய முறையின் இரு பயன்களை
விவரி.
5. உட்கரு பிணைப்பாற்றல் என்றால் என்ன?
6. பல
சிறு சிதைவு வினை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
7. சூரியனில் நிகழும் உட்கருவினையை விளக்குக.
கணக்குகள்
அலகு – 8 (Q – 38)
1. ஒரு
அலகுத் கூட்டிலுள்ள CsCl அலகுகளின்
எண்ணிக்கையைக் கணக்கிடு CsCl ஆனது bcc
அமைப்பைக்
கொண்டுள்ளது.
2. கண்ணாடி
எவ்வாறு உருவாகிறது?
3. கீழ்க்கண்ட படிக அமைப்புகளை வரைக.
a) எளிய
கனசதுரம் b) முகப்பு
மைய கனசதுரம் c) பொருள்
மைய கனசதுரம்
4. பிராக் விதியைக் கூறு.
5. அதிமின்கடத்திகள் என்பவை யாவை?
அவற்றின் பயன்களை தருக.
6. விட்ரியஸ் நிலைமை என்றால் என்ன?
7. அதிகமின்கடத்தி நிலைமாறு வெப்பநிலை என்றால் என்ன?
8. ப்ரெங்கல் குறைபாடுகள் பற்றி குறிப்பு வரைக.
9. மூலக்கூறு படிகங்கள் பற்றி குறிப்பு வரைக.
10. fcc அமைப்பில் அலகுக் கூட்டில் அணுக்கள் அமைந்துள்ள விதம் பற்றி குறிப்பு வரைக.
11. அதிமின்
கடத்திகளின் பயன்களைத் தருக
12. பிராக்
சமன்பாட்டினை எழுதி விளக்குக
13. உலோகம் அதிகமுள்ள குறைபாடு
பற்றி எழுதுக.
14. உலோகம்
குறையும் குறைபாடு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
அலகு – 9 (Q – 39)
1. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி பற்றிய என்ட்ரோபி கூற்றை எழுதுக. என்ட்ரோபி
அலகுகளைக் கூறு.
2. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி பற்றிய கெல்வின் கூற்றை எழுதுக.
3. ΔG எவ்வாறு ΔH மற்றும் ΔS வுடன்தொடர்புகொண்டுள்ளது. ΔG = 0 என்பதன் பொருள் என்ன?
4. வெப்ப இயக்கவியல் இரண்டாம்விதி பற்றிய கிளாசியஸ்
கூற்றை எழுதுக.
5. டிரவுட்டன் விதியைக் கூறு.
6. டிரவுட்டன் விதியிலிருந்து விலகல் அடைந்துள்ள
சேர்மங்கள் யாவை?
7. என்ட்ரோபி என்றால் ஏன்ன? என்ட்ரோபியின் அலகை எழுதுக.
8. கிப்ஸ் கட்டிலா ஆற்றல் என்றால் ஏன்ன?
9. i) ΔG > 0? ii) ΔG < 0? iii)
ΔG = 0? ஆக இருக்கும் போது செயல்முறையின் தன்மை யாது?
கணக்குகள்
அலகு – 10 (Q – 40)
1. சமநிலை மாறிலி – வரையறு. அல்லது சமநிலை மாறிலி என்றால் என்ன?
2. வினைக் குணகம் – வரையறு. அது சமநிலை மாறிலியுடன் எவ்வாறு
தொடர்பு கொண்டுள்ளது?
3. Cl2 - ன் முன்னிலையில் PCl5 சிதைவடைதல் குறைவது ஏன்?
4. லீ சாட்லியர் தத்துவம் / கொள்கையைக் கூறுக.
5. Δng = 0, Δng = – ve மற்றும் Δng = + ve ஆக இருக்கும் போது ஒரு வாயு வினையில் என்ன நிகழும்?
6. பிரிகை மாறிலியானது உருவாதல் சமநிலை மாறிலியுடன்
எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது? ன்று தருக.
7. சமநிலை வினைகள் இயங்குச் சமநிலைகள் என்று
அழைக்கப்படுவது ஏன்?
8. பின்வரும் சமநிலை வினைகளுக்கு சமநிலை
மாறிலிகளுக்கான (Kc & Kp) சமன்பாடுகளை எழுது.
i) H2O2(g)
⇌ H2O(g)
+ 1/2O2(g) ii) CO(g)
+ H2O(g) ⇌ CO2(g)
+ H2(g) iii)
N2O4(g) ⇌ 2NO2(g)
9. பின்வரும்
ஒவ்வொன்றிற்கும் ஒரு சமநிலை வாயு வினையை எடுத்துக்காட்டுத் தருக
i) ∆ng = 0 ii) ∆ng = + ve
10.
பின்வரும் சமநிலை வினையின் மீது வெப்பத்தின் விளைவினை லீ சாட்லியர் கொள்கையின் அடிப்படையில் விளக்குக N2O4(g) ⇌ 2NO2(g) ΔH = + 59.0 kJ / mole
11. பின்வரும் வினைகளுக்கு Δng மதிப்பைக் கணக்கிடுக
a) N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) b) N2O4(g) ⇌ 2NO2(g) c) PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g)
கணக்குகள்
அலகு – 11 (Q – 41, 42)
1. அரைவாழ்வு காலம் வரையறு.
2. முதல் வகை வினையின் அரைவாழ்வு நேரத்திற்கும், வினைவேக மாறிலிக்கும் உள்ள தொடர்பை வருவி. அல்லது முதல் வகை வினையின் அரைவாழ்வு காலம்
வினைபடுபொருள்களின் தொடக்க செறிவை பொருத்து அமையாது எனக்
காட்டு.
3. எதிரெதிர் வினைகளுக்கு சான்றுகள் கொடு.
4. எளிய மற்றும் சிக்கலான வினைகள் என்றால் என்ன?
5. போலி முதல் வகை வினை என்றால் என்ன? சான்று தருக.
6. அர்ஹீனியஸ் சமன்பாட்டை எழுதி விளக்குக.
7. வினைவகை – வரையறு.
8. அடுத்தடுத்து நிகழும் வினைகள் என்றால் என்ன? சான்று தருக.
9. எதிரெதிர் வினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
10. இணை வினைகள் என்றால் என்ன? சான்று தருக.
11. கிளர்வுகொள் ஆற்றல் வரையறு / குறிப்பு வரைக.
12. முதல்வகை வினைக்கு மூன்று சான்றுகள் தருக
13. எளியவினைகளுக்கான சிறப்பியல்புகள் ஏதேனும் மூன்றினை எழுதுக.
14. முதல் வகை வினையின் ஏதேனும் இரண்டு சிறப்பியல்புகளை எழுதுக
15. குறைந்த பட்ச ஆற்றல் என்றால்
என்ன?
கணக்குகள்
அலகு – 12 (Q – 43)
1. இயற்பியல் பரப்புக்
கவர்ச்சிக்கும், வேதியியல் பரப்புக்
கவர்ச்சிக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
2. பால்மங்கள் என்றால் என்ன? சான்றுகள் தருக
3. கரைப்பன் கவர் கூழ்மங்கள் என்றால் என்ன?
4. உயர்த்திகள் என்றால் என்ன? சான்று தருக.
5. பிரௌனியன் இயக்கம் என்றால் என்ன? காரணம் தருக.
6. வினைவேக மாற்றி நச்சுக்கள் என்றால் என்ன? சான்று தருக.
7. மின்னியற் கூழ்ம பிரிப்பு
என்றால் என்ன?
8. மின்முனைக் கவர்ச்சி என்றால்
என்ன?
9. பலபடித்தான வினைவேக மாற்றம் என்றால் என்ன? சான்று தருக.
10. டின்டால் விளைவு என்றால் என்ன?
11. கூழ்மமாக்கல் என்றால் என்ன? சான்று தருக.
12. பதனிடுதல் என்றால் என்ன?
13. வாயு - வாயு கூழ்ம அமைப்பு ஏன்
உருவாவதில்லை?
14. தன் வினைவேக மாற்றி பற்றி சிறு குறிப்பு வரைக.
15. வினைவேக மாற்ற வினைகளின் பொதுவான
சிறப்பியல்புகளை எழுதுக.
16. கூழ்மக் கரைசல் – வரையறு
17. டெல்ட்டா
எவ்வாறு உருவாகிறது?
18. வினைவேக மாற்றி என்றால் என்ன? சான்று தருக
19. கிளர்வு மையங்கள் என்றால் என்ன?
20. கரைப்பன் எதிர் கூழ்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
21. களி கூழ்மத்தின் பிரிகை நிலைமை, பிரிகை ஊடகம் ஆகியவற்றை குறிப்பிடுக. களி கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு தருக
அலகு – 13 (Q – 44)
1. மின்வேதி சமானத்தை வரையறு. அதன் அலகு என்ன?
2. சமான கடத்துத்திறன் வரையறு. மேலும் அதன் கணிதவியல் சமன்பாடு
தருக.
3. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடேயின் முதல் மற்றும்
இரண்டாம் விதிகளை கூறு.
4. கோல்ராஷ் விதியை கூறு.
5. ஆஸ்வால்டின் நீர்த்தல் விதியை கூறு.
6. தாங்கல் கரைசல் என்றால் என்ன? அதன் வகைகளை கூறு. சான்று தருக.
7. பொது அயனி விளைவு என்றால் என்ன? சான்று தருக.
8. வெப்பநிலை உயர்த்தும் போது உலோகங்களின்
கடத்துத்திறன் குறைகிறது. ஏன்?
9. நீரின் ஆயனிப்பெருக்கம் என்றால் என்ன? அதன் மதிப்பை தருக
10. நிறங்காட்டிகள் என்றால் என்ன? சான்று தருக.
11. வரையறு – மோலார் கடத்துத்திறன். அதன் அலகை
குறிப்பிடுக
கணக்குகள்
அலகு – 15 (Q – 45)
1. இனன்சியோமர், டயாஸ்டிரியோமர் - ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுக.
2. ஒரு மூலக்கூறு ஒளிச்சுழற்சி மாற்றியப் பண்பையுடையதாயிருக்கத் / ஒளி சுழற்றும்
தன்மையுடைதாயிருக்கத் தேவையான நிபந்தனைகளைத் தருக.
3. 2 - பென்டீனின் சிஸ், டிரான்ஸ் மாற்றிய அமைப்புகளை தருக.
4. கீழ்க்கண்ட சேர்மங்களை ஒருபக்க, மறுபக்க ஐசோமர்களாகக் குறிப்பிடுக
5. E / Z - குறியீடுகளால் குறிப்பிடுக. அல்லது E, Z என வகைப்படுத்துக.
6. மீசோ டார்டாரிக் அமிலம், கைரல் கார்பனைக் கொண்ட ஒளிசுழற்றும் தன்மையில்லாத
சேர்மம் – நியாயப்படுத்துக.
7. டிரான்ஸ் அமைப்பு சிஸ் அமைப்பைவிட நிலையானதாக இருக்கிறது. ஏன்?
8. ஒளிசுழற்சி மாற்றியங்கள் என்றால் என்ன? சான்று தருக.
9. சுழிமாய்க் கலவை என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10. சுழிமாய்க் கலவையாக்கல் – வரையறு
11. சின்னமிக் அமிலத்தின் Z மற்றும் E அமைப்புகளைக் காட்டுக.
12. 1, 3 – பியூட்டாடையீனின்
S–சிஸ் மற்றும் S–டிரான்ஸ் அமைப்புகளை வரைக
13. மீசோ அமைப்பை, சுழிமாய்க் கலவையிலிருந்து
வேறுபடுத்துக
14. d, l மற்றும் மீசோ டார்டாரிக் அமிலத்தின் வாய்பாடு (புறவெளி அமைப்பு)
தருக
அலகு – 16 (Q – 46, 47)
1. ஆல்கஹாலை கிரிக்னார்டு கரணிக்கு கரைப்பானாகப் பயன்படுத்த
முடியாது. ஏன்?
2. பீனாலை டையசோனியம் குளோரைடுடன் NaOH முன்னிலையில்
வினைப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது? அல்லது பீனாலுக்கான சாயசோதனை பற்றி எழுது.
அல்லது இணைப்பு வினை பற்றிச் சிறு
குறிப்பு தருக.
3. எத்தனாலை, மெத்தனாலிலிருந்து வேறுபடுத்தும் வினை யாது?
4. டெரிலீன் / டெக்ரான் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயனைத் தருக.
5. ஒருவன் ஆல்கஹால் உட்கொண்டிருப்பதை எவ்வாறு
கண்டுபிடிப்பாய்?
6. பென்சைல் ஆல்கஹால் கிரிக்னார்டு தொகுப்பு முறையில்
எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
7.
பீனால் எவ்வாறு
கண்டறியப்படுகிறது?
8.
பீனால் டவ் முறையில் எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது?
9. C2H5OH
ஐ எவ்வாறு C2H5 –
O – C2H5 ஆக மாற்றுவாய்?
10.
பீனால்கள் ஆல்கஹால்களில்
கரைகிறது. ஏன்?
11. NaHCO3 இல் அசிட்டிக் அமிலம் கரைகிறது. ஆனால் பீனால் கரைவதில்லை. காரணம் கூறு.
12.
எத்திலீன் குளிர்ந்த நீர்த்த கார
KMnO4 கரைசலுடன் வினைபுரியும் போது
என்ன நிகழ்கிறது?
13.
எத்தனாலை விட கிளைக்கால் அதிக
பாகுத்தன்மை ஏன் பெற்றிருக்கிறது?
14.
கோல்பின் வினையை விளக்குக.
15.
புரப்பலீனிலிருந்து கிளிசராலை
எவ்வாறு தொகுப்பாய்?
16.
பென்சைல் ஆல்கஹாலின் பயன்களை
எழுது.
17.
கிளிசராலிலிருந்து அல்லைல்
ஆல்கஹாலை எவ்வாறு பெறுவாய்?
18.
எத்திலீன் கிளைக்காலை 1, 4 - டைஆக்சேனாக எவ்வாறு மாற்றுவாய்?
19.
கிளிசராலிலிருந்து நைட்ரோ
கிளிசரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
20.
பீனால்ஃப்தலீன் எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது?
21. 2 - மீத்தைல்-2-புரப்பனாலை 2-மீத்தைல்-2-புரப்பீனாக எவ்வாறு மாற்றுவாய்?
அல்லது
மூவிணைய பியூட்டைல் ஆல்ஹால்
எவ்வாறு ஐசோபியூட்டலீனாக மாற்றப்படுகிறது?
22. பீனாலிலிருந்து பிக்ரிக் அமிலத்தை எவ்வாறு
பெறுவாய்?
23. கிளிசரால் KHSO4 உடன்
வினைபுரியும் போது என்ன நிகழ்கிறது?
அல்லது
அக்ரோலின் எவ்வாறு உருவாகிறது?
24. கிளிசராலில் இருந்து எவ்வாறு பார்மிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது?
25. பீனாலைக் கண்டறியும் சோதனைகளைத் தருக.
26. மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால்களின் ஆவியை 573 K வெப்பநிலையில் Cu - வுடன் சூடுபடுத்தினால் என்ன நிகழும்?
27. கிளிசரோஸ் என்றால் என்ன? அது கிளிசராலிலிருந்து எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது?
28. மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால், விக்டர் மேயர் ஆய்வில் நிகழ்த்தும் வினையை
எழுதுக
29. ஸ்காட்டன் பௌமன் வினை விளக்கு
30. சிறு குறிப்பு வரைக ரீமர் டீமன் வினை
31. 533 K வெப்பநிலையில் கிளிசராலின் மீது ஆக்சாலிக் அமிலத்தின் வினை யாது?
32. எத்திலீன் கிளைக்காலை அடர் பாஸ்பாரிக் அமிலத்துடன்
வெப்பப்படுத்தும்போது நிகழும் வினையை
எழுதுக
33. பீனாலின் ஆக்சிஜனேற்ற வினையைத் தருக.
34. ஈரிணைய ஆல்கஹாலுக்கான விக்டர் மேயர் சோதனையை எழுதுக
35. ஆக்சிஜனேற்ற
முறையில் 1-புரப்பனால்
மற்றும் 2-புரப்பனாலை
எவ்வாறு வேறுபடுத்துவாய்?
அலகு – 18 (Q – 48)
1. ஹாலோஃபார்ம் வினையை எடுத்துகாட்டுடன்
விளக்குக.
2. ஃபார்மால்டிஹைடும், பென்சால்டிஹைடும் கான்னிசரோ வினைக்கு உட்படுகின்றன. ஆனால் அசிட்டால்டிஹைடு
உட்படுவதில்லை – காரணங்களை ஆராய்க.
3. கீழ்க்காண்பனவற்றின் IUPAC பெயர்களை எழுது. அ) குரோட்டனால்டிஹைடு
ஆ) மீத்தைல்-n-புரப்பைல் கீட்டோன் இ) பினைல் அசிட்டால்டிஹைடு
4. ஃபார்மால்டிஹைடு, NH3 உடன் எவ்வாறு வினைபுரிகிறது?
5. ஃபிரீடல் - கிராப்ட் முறையில் அசிட்டோஃபீனோன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
6.
ஃபார்மலின் என்பது என்ன? அதன் பயன் யாது?
7. ரோசன்மண்ட் ஒடுக்கம் என்றால் என்ன? அதில் BaSO4 சேர்ப்பதன் நோக்கம்
என்ன?
8. யூரோட்ராபின் என்பது என்ன? யூரோட்ராபின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயனைத் தருக.
9. கிளமன்சன் ஒடுக்கம் பற்றி குறிப்பு வரைக.
10. ஆல்டிஹைடுகளுக்கான
இரு சோதனைகளைக் கூறு.
11. பென்சால்டிஹைடு அடர் NaOH உடன் வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?
12. அசிட்டோன் குளோரோஃபார்முடன் KOH முன்னிலையில் எவ்வாறு வினைபுரிகிறது?
13. பெர்கின்ஸ் வினையை எழுதுக
14. ஃபிரீடல் - கிராப்ட் முறையில் பென்சோஃபீனோன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
15. போபோட் விதியை எழுதுக
16. நவநகல் வினையை எழுதுக
17. ஹெக்சா மெத்திலீன் டெட்ராமினின் வாய்பாட்டை எழுதி, அமைப்பை வரைக
அலகு – 19 (Q – 49)
1. ஃபார்மிக் அமிலத்தின் ஒடுக்கும் பண்பை
சான்றுடன் விளக்கு.
2. பார்மிக் அமிலம் டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்குகிறது. ஆனால் அசிட்டிக் அமிலம்
ஒடுக்குவதில்லை - காரணங்களை கொடு.
3. சாலிசிலிக் அமிலத்திற்கான சோதனைகளைத் தருக.
4. i) C3H7COOH ii) HCOOH மற்றும் iii) C11H23COOH இவைகளின் மூலங்களையும் மரபுப் பெயர்களையும் எழுது.
5. மீத்தைல் சாசிலிலேட் எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது?
6. பென்சோயிக் அமிலத்தின் பயன்களை எழுது.
7. ஆக்ஸாலிக் அமிலத்தின் பயன்களை எழுது.
8. ஆஸ்பிரின் என்பது என்ன? ஆஸ்பிரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
9. எஸ்டராக்குதல்
வினையை ஒரு சான்றுடன் விளக்கு.
10. லாக்டிக்
அமிலத்துடன் நீர்த்த சல்ஃபியூரிக் அமிலத்தின் வினை என்ன?
11. மாற்று
எஸ்டராக்குதல் வினை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
12. HVZ வினை பற்றி எழுது.
13. கார்பாக்சிலிக்
அமிலத்திற்கான இரு சோதனைகளைத் தருக.
14. பார்மிக் அமிலத்தின் பயன்கள் யாவை?
15. லாக்டிக் அமிலத்தின் பயன்கள் யாவை?
16. மனோ, டை,
ட்ரை குளோரோ அசிட்டிக் அமிலம் ஆகியவற்றின்
அமிலத்தன்மையை ஒப்பிடுக
17. பின்வரும் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக
அ) HOOC – COOH
ஆ) CH3COOH
இ) HOOC – (CH2)4 – COOH
18. லாக்டைல் குளோரைடு, லாக்டைடு
இவற்றின் அமைப்பை எழுதுக.
19. IUPAC பெயர்
தருக
அலகு –
20 (Q – 50)
1. அசிட்டமைடை எவ்வாறு மெத்திலமீனாக எவ்வாறு மாற்றுவாய்?
சமன்பாடு தருக.
2. டையசோ ஆக்கல் வினையை எடுத்துக்காட்டுடன் விளக்கு?
3. கேப்ரியல் தாலிமைடு தொகுப்பு வினை என்றால் என்ன?
4. குளோரோபிக்ரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன் யாது?
கணக்குகள்
அலகு - 22 (Q – 51)
1. நுண்ணுயிர் எதிரிகள் (ஆன்டிபயாட்டிக்குகள்) என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
2. பியூனா - N இரப்பரை எவ்வாறு பெறுவாய்? அதன் பயன்களைத் தருக
3. பியூனா - S என்பது யாது? அதன் பயன்களைத் தருக
4. டெக்ரான் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயனைத் தருக
5. நைலான் - 66 எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன்களைத் தருக.
6. அமில நீக்கிகளின் முக்கியத்துவம் யாது? எடுத்துக்காட்டு தருக.
7. மயக்கமூட்டிகள் யாவை? சான்று தருக.
8. அமில நீக்கிகள்
என்றால் என்ன? சான்று தருக
9. செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் யாவை? சான்றுகள் தருக
10. நிறம் உறிஞ்சிகள் யாவை?
சான்றுகள் தருக.
11. அயடோபார்ம், பினைல் கரைசல்கள் ஏன் புரைத்தடுப்பான்களாக அழைக்கப்படுகின்றன?
12. சாயங்களின் சிறப்பம்சங்கள் யாவை?
13. சுரநிவாரணி என்றால் என்ன? சான்றுகள் தருக
14. உணவுப் பாதுகாப்பான்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
15. எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் என்றால் என்ன?
உதாரணங்கள்
தருக
16. வேதிமருத்துவம் வரையறு
17. நிறம் உயர்த்திகள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக
18. புரைத்தடுப்பான் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
பகுதி –
III (5 மதிப்பெண்
வினாக்கள்) – 52 to 63
பிரிவு – அ
Q – 52 (அலகு – 1)
1. O2 மூலக்கூறு உருவாவதை மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின்படி
விளக்குக.
2. டிபிராக்ளே சமன்பாட்டை
வருவி.
3. டேவிசன் மற்றும் ஜெர்மரின்
சோதனையை விளக்கு.
4. N2 மூலக்கூறு உருவாவதை மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின்படி
விளக்குக.
5. மூலக்கூறு ஆர்பிட்டால்
கொள்கையை விளக்குக.
6. d - ஆர்பிட்டால்களின் வடிவங்களை விளக்குக.
7. p - ஆர்பிட்டால்களின் வடிவங்களை
விளக்குக.
கணக்குகள்
Q – 53 (அலகு – 4)
1. குரோமைட் தாதுவிலிருந்து
பொட்டாசியம் டை குரோமேட் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை விளக்குக.
2. சில்வர் அதன் முக்கிய
தாதுவிலிருந்து / அர்ஜன்டைட்டிலிருந்து
எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
3. ஜிங்க் அதன் முக்கிய
தாதுவிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை விரிவாக விளக்குக.
4. அலுமினோ வெப்ப ஒடுக்க
முறையில் குரோமிக் ஆக்சைடை குரோமியமாக எவ்வாறு ஒடுக்குவாய்?
5. கோல்டு எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது
என்பதை விளக்குக.
Q – 54 (அலகு – 5)
1. லாந்தனைடு மற்றும் ஆக்டினைடுகளை
ஒப்பிட்டு ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளைத் தருக.
2. மோனசைட் மணலிலிருந்து
லாந்தனைடுகளை எவ்வாறு பிரித்தெடுப்பாய்?
3. தனிம வரிசை அட்டவணையில்
லாந்தனைடுகளின் இடம் பற்றி விரிவாக எழுதுக.
4. லாந்தனைடுகளின் ஆக்சிஜனேற்ற
நிலை மற்றும் பயன்களை எழுதுக.
5. லாந்தனைடு குறுக்கம்
என்றால் என்ன? அதன் காரணங்களையும்
விளைவுகளையும் விவரி?
6. லாந்தனைடு மற்றும் ஆக்டினைடுகளின்
பயன்களை எழுதுக.
Q – 55 & Q – 65 அ (அலகு – 6)
1. [Ni(CN)4]2 – டையாகாந்தத்தன்மை கொண்டது, [Ni(NH3)4]2
+ பேராகாந்தத் தன்மை கொண்டது
– விளக்குக
2. இணைதிறன் பிணைப்பு கொள்கையின்
மூலம் பின்வரும் சேர்மங்களின் ஆர்பிடால் இனக்கலப்பு
மற்றும் காந்தப்பண்புகளை
விளக்குக. அ) [FeF6]4 – ஆ) [Fe(CN)6]4 –
Or [FeF6]4 – எவ்வாறு [Fe(CN)6]4 – யிலிருந்து வேறுபடுகிறது?
3. வெர்னரின் அணைவுச் சேர்மம்
பற்றிய கொள்கையின் கருதுகோள்கள்களைத் தருக.
4. தக்க சான்றுகளுடன் அணைவு
மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியங்களை விளக்குக.
5. K4[Fe(CN)6], [Cu(NH3)]SO4 ஆகிய சேர்மங்களுக்கு பின்வருவனவற்றைக் குறிக்கவும். அ) பெயர்கள்
ஆ) மைய உலோக அயனிகள்
இ) ஈனிகள் ஈ) அணைவு எண்கள் உ) அணைவு அயனியின் மேலுள்ள மின்சுமை ஊ) அணைவு அயனியின் அமைப்பு எ) அணைவுச் சேர்மத்தின்
தன்மை
6. சுற்றுச் சூழல் வேதியியலில்
குளோரோபில்லின் முக்கியத்துவம் யாது? அதன் செயல்பாடுகளை விவரி
Or இயற்கை வினைகளில் குளோரோபில்லின்
செயலை விளக்குக
7. [Co(NH3)6]Cl3 என்ற சேர்மத்திற்கு பின்வருவனவற்றைக்
குறிக்கவும் :
a) அணைவுச் சேர்மத்தின்
IUPAC பெயர் b) ஈனி c) மைய உலோக அயனி d) அணைவு எண்
e) அணைவுச் சேர்மத்தின்
தன்மை
8. இயற்கை வினைகளில் ஹிமோகுளோபினின்
முக்கியத்துவம் யாது? அதன் செயல்பாடுகளை விவரி.
9. தக்க சான்றுகளுடன் ஹைட்ரேட்
(நீரேற்று) மாற்றியம் மற்றும் இணைப்பு மாற்றியங்களை விளக்குக.
10. பின்வரும் கலைச்சொற்களை
விளக்குக:
i) நடுநலை ஈனி ii) கொடுக்கு பிணைப்பு அணைவுகள் iii) அணைவுக் கோளம்
11. இணைதிறன் பிணைப்புக்
கொள்கையின் கருதுகோள்கள்களைத் தருக.
12. இணைதிறன் பிணைப்பு கொள்கையின்
மூலம் [Ni(NH3)4]2
+ ன் புறவெளி அமைப்பு மற்றும்
அதன்
பேராகாந்தத் திருப்புத்திறனை கணக்கிடு.
13. இணைதிறன் பிணைப்பு கொள்கையின்
மூலம் [Ni(CN)6]4 – மற்றும் [FeF6]4 – ன் காந்தப்பண்பு மற்றும்
அமைப்புகளை விளக்குக.
14. இணைதிறன் பிணைப்புக் கொள்கை மூலம்
[Ni(CN)4]2 – மற்றும் [Ni(NH3)4]2
+ ஆகிய அணைவு
அயனிகளுக்கு ஆர்பிடால்
இனக்கலப்பு, காந்தப் பண்பு மற்றும் புறவெளி அமைப்புகளை
விளக்குக.
15. K3[Cr(C2O4)3].3H2O என்ற அணைவுச் சேர்மத்தில்
a) பெயர் b) மைய உலோக அயனி c) ஈனி
d) அணைவு எண் e) அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கவும்
16. [Co(en)3]Cl3 என்ற சேர்மத்திற்கு a) IUPAC பெயர் b) மைய உலோக அயனி c) ஈனி d) அணைவு எண்
e) அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கவும்
17. [Co(NH3)3(NO2)3]
என்ற அணைவுச் சேர்மத்தின் a) IUPAC பெயர் b) மைய உலோக அயனி c) ஈனி
d) அணைவு எண் e) அமைப்பு ஆகியவற்றை எழுதுக.
18. [Co(NH3)4Cl2]NO2 என்ற அணைவு சேர்மத்தின் a) IUPAC பெயர் b) மைய உலோக அயனி c) ஈனி
d) அணைவு கோளத்தின் மின்சுமை e) அணைவு எண் ஆகியவற்றை குறிப்பிடுக
பிரிவு – ஆ
Q – 56 (அலகு – 9)
1.
வெப்ப இயக்கவியல் இரண்டாம்
விதியின் பல்வேறு கூற்றுகளை எழுதுக.
2.
கட்டிலா ஆற்றலின் சிறப்பியல்புகளைத்
தருக.
3.
என்ட்ரோபியின் சிறப்பியல்புகள்
யாவை?
4. வரையறு டிரவுட்டன் விதி. இவ்விதியிலிருந்து விலகல் அடைந்துள்ள சேர்மங்கள்
யாவை?
Q – 57 (அலகு – 10)
1. தொடு முறையில் SO3 தயாரித்தலுக்கு லீ சாட்லியர் கொள்கையை பயன்படுத்துக.
2. ஹேபர்முறையில் NH3 தயாரித்தலுக்கு லீ சாட்லியர் கொள்கையை பயன்படுத்துக.
3. HI உருவாதல் வினைக்கு Kc மற்றும் Kp மாறிலிகளுக்கான சமன்பாடுகளை வருவிக்கவும்.
4. PCl5
சிதையும் வினைக்கு Kc மற்றும் Kp மாறிலிகளுக்கான சமன்பாடுகளை வருவிக்கவும்.
5. Kp
= Kc(RT)Δng என்ற சமன்பாட்டை பொதுவான
ஒரு வேதிச் சமநிலை வினைக்கு வருவிக்கவும்.
6. N2O4(g) ⇌ 2NO2(g) ΔH = + 59.0 kJ / mole என்ற வினையில் அழுத்தம்
மற்றும் வெப்பநிலையின்
விளைவுகளை விவரி.
7. லீ சாட்லியர் கொள்கையைப்
பயன்படுத்தி பின்வரும் வினைக்கு அழுத்தம் மற்றும் செறிவின்
விளைவுகளை விவரி. N2(g)
+ O2(g) ⇌ 2NO(g)
கணக்குகள்
Q – 58 (அலகு – 11)
1. முதல்வகை வினைக்கான வினைவேகச்
சமன்பாட்டை வருவி.
2. முதல் வகை வினையின் சிறப்பியல்புகளை
விவாதி
3. H2O2 சிதைவடையும் வினையின் சோதனை முறையை விளக்கு.
4. மெத்தில் அசிட்டேட்டை
அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும் வினையின் வினைவேக
மாறிலியை நிர்ணயித்தலை
விவரி.
5. சிக்கலான வினைகளின் வகைகளை
சான்றுடன் விளக்கு. Or குறிப்பு வரைக
i) அடுத்தடுத்து நிகழும்
வினைகள், ii) இணை வினைகள் மற்றும்
iii) எதிரெதிர் வினைகள்
6. வினைவகையின் சிறப்பியல்புகளை
எழுதுக.
7. எளிய வினைகளுக்கும், சிக்கலான வினைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தருக
கணக்குகள்
Q – 59 & Q – 67. ஆ (அலகு – 14)
1. மீள்மின்கலனுக்கான நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை வருவி.
2. திட்ட ஹைட்ரஜன் மின்வாய் எவ்வாறு அமைக்கப்படுகிறது?
அது செயல்படும் விதக்தை விளக்கு
3. மின்கல அறிவியலில் காணும் சொற்றொடர்கள் பற்றி குறிப்பு
வரைக.
4. கட்டிலா ஆற்றலுக்கும் EMF க்கும் உள்ள தொடர்பை
வருவி.
5. டேனியல் கலம் - குறிப்பு வரைக.
6. ஓர் அரைகலத்தின் e.m.f ஐ எவ்வாறு கண்டறிவாய்?
7. IUPAC விதிமுறைகளைக் கையாண்டு
ஒரு மின்கலத்தின் வாய்பாடு எழுதுவதை சான்று கொண்டு
விளக்குக.
8. தனி மின்வாய் அழுத்தம் - குறிப்பு வரைக.
9. ஒரு கரைசலில் உள்ள உலோக அயனியை வேறொரு
உலோகம் பதிலீடு செய்ய இயலுமா அல்லது
இயலாதா என்பதை மின்வேதி
வரிசையின் அடிப்படையில் சான்றுகளுடன் விளக்குக.
கணக்குகள்
பிரிவு – இ
Q – 60 (அலகு – 17)
1. ஈதரில் காணப்படும் மாற்றியங்களை
விளக்குக.
2. அனிசோலுக்கும் டைஎத்தில்
ஈதருக்கும் உள்ள வேறுபாடுகளைத் தருக Or
அரோமேட்டிக்
ஈதரிலிருந்து அலிபாட்டிக் ஈதரை வேறுபடுத்துக.
3. ஈதரைத் தயாரிக்கும் ஏதேனும்
மூன்று முறைகளைத் தருக.
4. டைஎத்தில் ஈதரைத் தயாரிக்க
மூன்று முறைகளைக் கூறுக.
5. அனிசோலைத் தயாரிக்கும்
முறைகளை எழுதுக. அனிசோல்
HI உடன் புரியும் வினையை விளக்கு.
6. ஈதர் எவ்வாறு HI உடன் வினைபுரிகிறது?
இந்த வினையின் முக்கியத்துவத்தைத் தருக.
7.
டைஎத்தில் ஈதர் PCl5, 1 மோல் / சிறிதளவு HI மற்றும் அதிகளவு HI உடன் எவ்வாறு வினைபுரிகிறது?
8. கீழ்க்கண்ட கரணிகளுடன்
டைஎத்தில் ஈதர் எவ்வாறு வினைபுரிகிறது?
அ) O2 / அதிக நேரத் தொடர்பு ஆ) அதிகளவு HI இ) PCl5 ஈ) நீர்த்த. H2SO4
Q – 61 (அலகு – 18)
1. கிளெய்சன் அல்லது கிளெய்சன்
ஸ்கிமிட் வினை வழிமுறையை விளக்கு.
2. குறுக்கு ஆல்டால் குறுக்க
வினை வழிமுறையைத் தருக.
3. அசிட்டோனின் ஆல்டால்
குறுக்க வினை வழிமுறையை விளக்கு.
4. அசிட்டால்டிஹைடின் ஆல்டால்
குறுக்க வினை வழிமுறையை விளக்கு.
5. ஆல்டால் குறுக்கவினை
வழிமுறையை விவரி.
6. கான்னிசாரோ வினை வழிமுறையை
விளக்கு.
7. போபோட் விதியை எடுத்துக்காட்டுடன்
விளக்குக.
8. அசிட்டோனை கீழ்க்கண்ட
சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
i) மெசிட்டைல் ஆக்சைடு ii) மெசிட்டிலின்
9. அசிட்டால்டிஹைடின் ஒடுக்கப்
பண்பை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10. குறிப்பு வரைக : - i) பெர்கின் வினை ii) நவநகல் வினை மற்றும் iii) ஸ்டீபன் வினை
11. அசிட்டால்டிஹைடுக்கும்
அசிட்டோனுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
12. அசிட்டால்டிஹைடிற்கும் பென்சால்டிஹைடிற்கும் உள்ள வேறுபாடுகளைக்
கூறுக Or
அலிஃபாட்டிக் ஆல்டிஹைடு
மற்றும் அரோமாட்டிக் ஆல்டிஹைடை ஒப்பிடுக.
13. i) கிளமன்சன் ஒடுக்கம் மற்றும் ii) நவநகல் வினை பற்றி குறிப்பு வரைக
Q – 62 & Q – 68. ஆ (அலகு – 19)
1. ஃபார்மிக் அமிலத்தின்
ஒடுக்கும் பண்பை சான்றுடன் விளக்கு.
2. கீழ்க்கண்ட மாற்றங்கள்
எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன? a. சாலிசிலிக் அமிலம் → ஆஸ்பிரின்
b. சாலிசிலிக் அமிலம் → மீத்தைல் சாலிசிலேட்
c. லாக்டிக் அமிலம் → லாக்டைடு
d. பென்சோயிக் அமிலம் → பென்சைல் ஆல்கஹால்
3. சாலிசிலிக் அமிலத்தின் புரோமினேற்ற வினையின் வழிமுறையை எழுதுக
4. பார்மிக் அமிலத்திற்கும், அசிட்டிக் அமிலத்திற்கும்
உள்ள வேறுபாடுகள் யாவை?
5. கோல்ப் வினை வினையின்
வழிமுறையை விளக்கு
6. CH3CONH2 உடன் i) P2O5
ii) Br2 / NaOH iii) அமிலம் சேர்த்து நீரால்
பகுத்தல் வினைகளை விளக்கு
7. a) ஆக்சாலிக் அமிலம் b) சக்சினிக் அமிலம் c) பார்மிக் அமிலம் இவற்றின்
மீது
வெப்பத்தின் விளைவு
யாது?
8. கார்பாக்சிலிக் அமிலம்
ஆல்கஹாலுடன் வினைபுரியும் எஸ்டராக்குதல் வினையின் வழிமுறையைக்
கொடு Or எஸ்டராக்குதல் வினையின் வழிமுறையைக்
கொடு
9. கீழ்க்கண்ட மாற்றங்கள்
எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன? i) மீத்தைல் அசிட்டேட் → ஈத்தைல் அசிட்டேட்
ii) லாக்டிக் அமிலம் →
பைருவிக் அமிலம் iii) மீத்தைல் சயனைடு →
அசிட்டமைடு
iv) சக்சினிக் அமிலம் → சக்சினிமைடு.
10. பென்சோயிக் அமிலம் கீழ்க்கண்டவற்றிலிருந்து
எவ்வாறு பெறப்படுகிறது? a)
C6H5CH2CH3
/ ஈத்தைல்
பென்சீன் b) ஃபினைல் சயனைடு c) கார்பன்டை ஆக்ஸைடு d) C6H5CH3
/ டொலுவின்?
11. லாக்டிக் அமிலம் எவ்வாறு
பெருமளவில் / நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது?
12. லாக்டிக் அமிலம் அசிட்டிலீனிலிருந்து
எவ்வாறு தொகுக்கப்படுகிறது? அதை எவ்வாறு வளைய
டைஎஸ்டராக மாற்றுவாய்?
13. சோடியம் ஃபார்மேட்டிலிருந்து
எவ்வாறு ஆக்சாலிக் அமிலம் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது?
14. i) ஆக்சாலிக் அமிலம் NH3 உடன் ii) பென்சோயிக் அமிலம் PCl5 உடன் வினைபுரியும் போது நிகழ்வது
என்ன?
15. பென்சோயிக் அமிலம் i) Conc. HNO3 / Conc. H2SO4 ii) Cl2 /
FeCl3 iii) PCl5 ஆகியவற்றுடன் புரியும்
வினை யாது?
16. லாக்டிக் அமிலம் பின்வருவனவற்றுடன்
புரியும் வினை யாது? i) நீர்த்த H2SO4
ii) PCl5
iii) காரங்கலந்த KMnO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்யும்போது?
17. லாக்டிக் அமிலம் பின்வருவனவற்றுடன்
புரியும் வினை யாது? i) நீர்த்த H2SO4
ii) வெப்பப்படுத்தும்போது iii) பென்டன் வினைப்பொருள் உடன் ஆக்சிஜனேற்றம் செய்யும்போது?
18. கார்பாக்சிலிக் அமிலங்களில்
காணப்படும் மாற்றியங்களை விளக்கு.
19. விளக்குக : i) கார்பாக்சில் நீக்க
வினை ii) மாற்று எஸ்டராக்கல் iii) கோல்பின் மின்னாற் பகுப்பு
வினை
iv) கிளெய்சன் எஸ்டர் குறுக்க வினை v) ஃப்ரீடல் கிராப்ட்ஸ் அசிட்டைலேற்றம்
20. சாலிசிலிக் அமிலத்தை
i) ஆஸ்பிரின் ii) மீத்தைல் சாலிசிலேட்
iii) 2, 4, 6 - டிரைபுரோ பீனாலாக
எவ்வாறு மாற்றுவாய்? Or சாலிசிலிக் அமிலம் கீழ்க்கண்டவற்றுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
a) CH3OH b) (CH3CO)2O c) Br2 / H2O
21. சாலிசிலிக் அமிலம் தயாரித்தலை வினை வழிமுறையுடன் எழுதுக
22. சக்சினிக் அமிலம் கீழ்க்கண்டவற்றுடன் எவ்வாறு வினைப்படுகிறது? i) NaOH ii) NH3 iii) PCl5
Q – 63 (அலகு – 22)
1. ராக்கெட் உந்திகளின்
சிறப்பியல்புகள் பற்றி எழுதுக.
2. சாயங்கள் பற்றிய ஓட்டோ -
விட் நிறம் உறிஞ்சி - நிறம் உயர்த்தி கொள்கையை விளக்குக.
3. சாயங்களின் சிறப்பம்சங்கள்
யாவை?
4. பியூனா – N மற்றும் நைலான் – 66 எவ்வாறு தயாரிக்கப் பயன்படுகிறது?
அவற்றின் பயன்களைத் தருக.
5. நிறம் உறிஞ்சிகள் நிறம்
மற்றும் உயர்த்திகள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் இரண்டு
சான்றுகள்
தருக.
6. மயக்கமூட்டிகள் பற்றி
குறிப்பு வரைக
7. பியூனா ரப்பர்கள் பற்றி
குறிப்பு வரைக.
Part
– IV
(10 மதிப்பெண்
வினாக்கள்) 64. அ)
to 69. ஆ)
Q – 64. அ (அலகு – 2)
1. அயனியாக்கும் ஆற்றலை
பாதிக்கும் காரணிகளை விளக்குக.
2. எலக்ட்ரான் கவர்திறனின்
மதிப்புகள் முனைவு சகபிணைப்பின் சதவீத அயனித்தன்மையை கண்டறிய
எவ்வாறு பயன்படுகிறது?
3. பாலிங் முறையில் அணு
ஆரத்தை கணக்கிடும் முறையை விளக்குக
4. எலக்ட்ரான் நாட்டத்தை
பாதிக்கும் பல்வேறு காரணிகளை விளக்குக.
5. எலக்ட்ரான் கவர் தன்மை
மதிப்பைக் கொண்டு அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை எவ்வாறு
கண்டறிவாய்?
6. பாலிங் மற்றும் முலிக்கன் அளவீடு பற்றி குறிப்பு எழுதுக. குறைகளைத் தருக.
7. தொகுதி மற்றும் வரிசையில் அயனியாக்கும் ஆற்றலின் மாறுபாட்டை விளக்குக
Q – 64. ஆ (அலகு – 3)
1. திவார் முறையில் உயரிய
வாயுக்களைப் பிரித்தெடுத்தல் பற்றி விரிவாக விவரி.
2. ராம்சேராலே முறையில்
காற்றிலிருந்து மந்த வாயுக்களை பிரித்தெடுத்தல் பற்றி விரிவாக விவரி.
3. AX, AX3, AX5 மற்றும் AX7 வகை ஹேலஜன் இடைச் சேர்மங்களின் வடிவங்களைப் பற்றி
விவாதி.
4. லெட் பெருமளவில் அதன்
தாதுவிலிருந்து / கலீனாவிலிருந்து எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது?
5. கீழ்கண்டவற்றை விவரி: i) P2O5 ஒரு மிகச்சிறந்த நீர்நீக்கும் கரணி
ii) ஃபுளோரினின் ஆக்ஸிஜனேற்ற
திறன்.
6. எவ்வாறு உயரிய வாயுக்கள்
காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன என்பதை விரிவாக விவரி?
7. ஃப்ளுரின் மற்ற ஹேலஜன்களிலிருந்து
எவ்வாறு மாறுபடுகிறது?
8. ஃபுளோரைடுகளிலிருந்து
ஃபுளோரின் டென்னிஸ் முறையில் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது?
9. நிரூபீ i) ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலம் முக்காரத்துவமுடையது
ii) பாஸ்பரஸ் அமிலம் ஒரு சிறந்த ஒடுக்கும் கரணி.
10. சிலிக்கோன்களின் பயன்களைக்
குறிப்பிடுக.
11. கண்ணாடியை அரித்தல் - குறிப்பு வரைக
Q – 65. ஆ (அலகு – 7)
1. வேதிவினைகளுக்கும் உட்கரு
வினைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
2. உட்கரு பிணைப்பு வினைகளுக்கும்
பிளப்பு வினைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
3. உட்கரு பிளப்பு வினையை
சான்றுடன் விளக்கு.
4. சூரியனில் நிகழும் உட்கரு
வினைகள் பற்றி விவரி.
5. கதிரியக்க கார்பன் கால
நிர்ணய முறையினை விவரி.
6. ஹைட்ரஜன் குண்டு செய்வதிலுள்ள
அறிவியல் கருத்தை விளக்குக.
7. கதிரியக்க ஐசோடோப்புகளின்
பயன்களை விவரி.
8. மருத்துவத் துறையில்
கதிரியக்க ஐசோடோப்புகளின் பயன்களை விவரி.
9. பின்வரும் துறைகளில்
கதிரியக்க ஐசோடோப்புகளின் பயன்களைத் தருக.
i) எஸ்டர் நீராற்பகுப்பு
வினை ii) தாவர ஒளிச்சேர்க்கை
வினை வழிமுறை
Q – 66. A (அலகு – 8)
1. பிராக்கின் நிற நிரல்மானி
முறையை விளக்குக.
2. ஷாட்கி மற்றும் ப்ரெங்கல்
குறைபாடுகளை விவரி Or
மிகவும் பொதுவான புள்ளி
குறைபாடுகள் பற்றி எழுதுக
3. திடப்பொருள்களில் உள்ள
புள்ளி குறைபாடுகளில் ஏதேனும் இரண்டினை பற்றிக் குறிப்பு வரைக.
4. கண்ணாடியின் தன்மையை
விளக்குக.
5. அதிமின் கடத்தும் திறன்
என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?
6. அயனிப்படிகங்களின் பண்புகளைத்
தருக
Q – 66. B (அலகு – 12)
1. இயற்பியல் பரப்புக்கவர்ச்சிக்கும், வேதியியல் பரப்புக்கவர்ச்சிக்கும்
இடையேயான வேறுபாடுகள்
யாவை?
2. பரப்புக்கவர்ச்சியை பாதிக்கும்
காரணிகளை விளக்குக.
3. குறிப்பெழுதுக. i) தன் வினைவேக மாற்றி
ii) உயர்த்திகள்
4. வினைவேகமாற்ற வினைகளின்
பொதுவான சிறப்பியல்புகளை எழுதுக.
5. வினைவேக மாற்றம் பற்றிய
இடைநிலை சேர்மம் உருவாகும் கொள்கையை விவரி.
6. வினைவேக மாற்றம் பற்றிய
பரப்புக்கவர்ச்சி கொள்கையை விவரி.
7. தொகுப்பு முறை மூலம்
கூழ்மங்கள் தயாரித்தலை விவரி.
8. பிரிகை முறை மூலம் கூழ்மங்கள்
தயாரித்தலை விவரி.
9. கூழ்ம பிரிப்பு முறையில்
கூழ்மங்களை எவ்வாறு தூய்மையாக்கலாம்?
10. மின்னியற் சவ்வூடுபரவல்
என்றால் என்ன? சோதனையை விளக்குக.
11. குறிப்பெழுதுக. i) நுண் வடிகட்டல் ii) ஹெல்ம்ஹோல்ட்ஸ் இரட்டை அடுக்கு
12. ஒரு கூழ்ம துகளின் மின்சுமையை எவ்வாறு நிர்ணயிப்பாய்?
Q – 67. A (அலகு – 13)
1. ஆஸ்ட்வால்டின் நீர்த்தல்
விதியை விளக்கு.
2. ஹெண்டர்சன் சமன்பாட்டை
வருவி.
3. உலோக மற்றும் மின்பகுளி
கடத்திகளை வேறுபாடுத்துக.
4. மின்னாற் பிரிகையடைதல்
பற்றிய அர்ஹீனியஸ் கொள்கை பற்றி குறிப்பு வரைக.
5. குறிப்பு வரைக - நிறங்காட்டி
பற்றிய ஆஸ்வால்ட் கொள்கை
6. குறிப்பு வரைக - நிறங்காட்டிகள்
பற்றிய குயினேனாய்டு கொள்கை.
7. அமில தாங்கல் செயல்முறையை
சான்றுடன் விளக்கு.
8. அர்ஹீனியஸ் மின்பகுளி
பிரிகையடைதல் கொள்கைக்கான சான்றுகள் யாவை?
9. கார தாங்கல் கரைசலின் தாங்கல் செயல்
முறையை சான்றுடன் விளக்கு.
Q – 68. A (அலகு – 15)
1. வளைய ஹெக்சனாலின் வச அமைப்பை விவரி. அதன் நிலைத்தன்மையைப்
பற்றி குறிப்பெழுதுக.
2. டார்டாரிக் அமிலத்தில் காணும் ஒளிச்சுழற்சி மாற்றியத்தை
விளக்கு.
3. சிஸ்-டிரான்ஸ் மாற்றியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
4. இனன்சியோமர், டயாஸ்டிரியோமர் - ஆகியவற்றை எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்திக்
காட்டுக.
5. மீசோ அமைப்பை, சுழிமாய்க் கலவையிலிருந்து
எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.
6. உள்ளார்ந்த ஈடு செய்தல் மற்றும் புறமார்ந்தஈடு செய்தலை
எடுத்துக்காட்டுடன் விளக்கு.
7. கீழ்க்கண்டவற்றிற்கு
எடுத்துக்காட்டுகளைக் கூறி, விளக்குக.
i) ஒரு பக்க-மறுபக்க மாற்றியம் ii) ஒளியியல் மாற்றியம்
8. டைகுளோரோ பென்சீனில் காணப்படும் மாற்றியங்கள் மற்றும் அவற்றின் இருமுனைத் திருப்புத்திறன்
வரிசையை எழுதுக
9. வளைய ஹெக்சேனிலுள்ள வெவ்வேறு வகையான ஹைட்ரஜன்களைப் பற்றி குறிப்பு எழுதுக
Q – 69. அ (அலகு – 20)
1. ஓரிணைய, ஈரிணைய, மூவிணைய அமின்களை வேறுபடுத்திக்
காட்டுக
2. நைட்ரோ பென்சின் வெவ்வேறு
ஊடகங்களில் ஒடுக்கமடைதல் பற்றி எழுது.
3. குறிப்பு வரைக: i) கார்பைலமின் வினை ii) காபிரியேல் தாலிமைடு தொகுத்தல் iii) சாண்ட்மேயர் வினை
4. அனிலினில் நிகழும் கீழ்க்கண்ட
வினைகளை விவரி:
i) இணைப்பு வினை ii) ஸ்காட்டன் பௌமன் வினை
iii) ஷிஃப் காரம் உண்டாதல்
5. பென்சின் டயசோனியம் குளோரைடிலிருந்து
i) பினால் ii) குளோரோ பென்சின் iii) பைபினைல்
எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
6. கீழ்க்கண்ட மாற்றங்கள்
எவ்வாறு நிகழ்கின்றன? i) நைட்ரோ மீத்தேனிலிருந்து
மெத்திலமின்
ii) மெத்திலமினிலிருந்து
மெத்தில் ஐசோசயனைடு
iii) பென்சின் டயசோனியம்
குளோரைடிலிருந்து பைபினைல்
7. கீழ்க்கண்ட மாற்றங்கள்
எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?
i) நைட்ரோ பென்சினை பினைல் ஹைட்ராக்சிலமினாக
ii) அனிலினை ஃபினைல் மெத்தில்
ஐசோசயனைடாக
8. பின்வரும் மாற்றங்கள்
எவ்வாறு நிகழுகின்றன? i) நைட்ரோ பென்சினை அனிசோலாக
ii) குளோரோ பென்சினை ஃபினைல்
ஹைடிரசினாக
iii) அனிலினை பென்சாயிக் அமிலமாக
9. நைட்ரஸ் அமிலத்துடன்
1o, 2o, 3o அமின்கள் எவ்வாறு வினைபுரிகின்றன?
10. குறிப்பு வரைக: i) கடுகு எண்ணெய் வினை ii) டயசோ ஆக்கம் iii) காம்பெர்க் வினை
11. பென்சைல் அமின் தயாரிக்கும்
மூன்று முறைகளை எழுது.
12. நைட்ரோ பென்சின் கார ஊடகத்தில் ஒடுக்கமடைதல் பற்றி எழுது
13. பென்சின் டயசோனியம் குளோரைடிலிருந்து
கீழ்க்கண்ட சேர்மங்களை எவ்வாறு தயாரிப்பாய்?
i) பீனால்
ii) அனிசோல்
iii) p - ஹைட்ராக்சி அசோ பென்சீன்
Q – 69. B (அலகு – 21)
1. குளுகோசின் அமைப்பை நிரூபி?
2. ஃப்ரக்டோசின் அமைப்பு எவ்வாறு நிறுவப்பட்டது?
3. கார்போஹைடிரேட்டுகளை வகைப்படுத்துதலை தக்க சான்றுகளுடன்
விவரி.
4. லிபிடுகளின் உயிரியல் முக்கியத்துவம் யாது?
5. பெப்டைடு பிணைப்பு என்றால் என்ன? கிளைசில் அலனைனில் பெப்டைடு பிணைப்பு
உண்டாதலை
சமன்பாட்டுடன் விளக்குக.
குளுகோசு மற்றும் ஃப்ரக்டோசின் அமைப்பை எழுதுக.
நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment