September 01, 2013

அணைவுச் சேர்மங்கள் (Coordination Compounds) ஐந்து மதிப்பெண்




























12. இணைதிறன் பிணைப்பு கொள்கையின் மூலம் [Ni(CN)6]4 – மற்றும் [FeF6]4 – ன் காந்தப்பண்பு மற்றும் அமைப்புகளை விளக்குக.
13. K3[Cr(C2O4)3].3H2O என்ற அணைவுச் சேர்மத்தில் a) பெயர்  b) மைய உலோக அயனி      c) ஈனி d) அணைவு எண்           e) அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கவும்
14. [Co(en)3]Cl3 என்ற சேர்மத்திற்கு a) IUPAC பெயர்      b) மைய உலோக அயனி    c) ஈனி d) அணைவு எண்          e) அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கவும்
15. [Co(NH3)3(NO2)3] என்ற அணைவுச் சேர்மத்தின்  a) IUPAC பெயர்    b) மைய உலோக அயனி  c) ஈனி               d) அணைவு எண்                e) அமைப்பு ஆகியவற்றை எழுதுக.
16. [Co(NH3)4Cl2]NO2 என்ற அணைவு சேர்மத்தின் a) IUPAC பெயர்      b) மைய உலோக அயனி c) ஈனி          d) அணைவு கோளத்தின் மின்சுமை          e) அணைவு எண் ஆகியவற்றை குறிப்பிடுக
17. கீழ்க்காணும் அணைவுச் சேர்மங்களுக்கு இணைதிறன் பிணைப்பு கொள்கையை பயன்படுத்துவதை எழுதுக.        i) [Ni(CN)4]2 –       ii) [FeF6]4 –
18. தக்க சான்றுகளுடன் நீரேற்று மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியங்களை விளக்குக.
19. [Ni(PPh3)2Cl2] என்ற சேர்மத்திற்கு பின்வருவனவற்றைக் குறிக்கவும்.       i) IUPAC பெயர் ii) மைய உலோக அயனி       iii) ஈனிகள்     iv) அணைவு எண்    v) அணைவின் தன்மை
20. [Co(NH3)5Br]SO4 என்ற அணைவுச் சேர்மத்திற்கு கீழ்க்கண்டவற்றை எழுதுக  i) IUPAC பெயர்bii) மைய உலோக அயனி   iii) ஈனிகள்       iv) அணைவு எண்    v) அணைவின் தன்மை

ஒரு மதிப்பெண்  

No comments:

Post a Comment