மூன்றுமதிப்பெண்
7. கீழ்க்கண்டவற்றிற்கு
எடுத்துக்காட்டுகளைக் கூறி, விளக்குக.
i) ஒரு பக்க-மறுபக்க மாற்றியம் ii) ஒளியியல் மாற்றியம்
8. டைகுளோரோ பென்சீனில் காணப்படும் மாற்றியங்கள் மற்றும் அவற்றின் இருமுனைத் திருப்புத்திறன் வரிசையை எழுதுக
9. வளைய ஹெக்சேனிலுள்ள வெவ்வேறு வகையான ஹைட்ரஜன்களைப் பற்றி குறிப்பு எழுதுக
10. சிஸ்-டிரான்ஸ் மாற்றியத்தை எடுத்துக்காட்டுடன்
விளக்குக.
அலகு – 16 ஹைட்ராக்சி வழிப்பொருள்கள்
1. 1o, 2o மற்றும் 3o - ஆல்கஹால்களின் அமில வலிமையை ஒப்பிட்டு காரணங்கள் கூறு.
2. எத்திலீன் கிளைக்காலின் ஆக்சிஜனேற்ற வினைகளை விளக்குக.
3. தொழில் முறையில் கிளிசரால் எவ்வாறு பெறப்படுகிறது?
அதன் பயன்களை கூறுக.
4. i) PCl5, ii) KHSO4ஆகியவற்றுடன் கிளிசரால் புரியும் வினைகளைக் கூறு.
5. கீழ்க்கண்ட வினைகளைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
அ) எஸ்டராக்குதல் வினை ஆ) ரீமர்-டீமன் வினை.
6. காரணம் கூறுக: i) பீனால் மெத்தனாலை விட குறைவான இருமுனைத் திருப்புத் திறன் உடையது.
ii) பீனாலை எளிதாக
புரோட்டோனேற்றம் செய்யமுடியாது.
7. மானோ ஹைட்ரிக்
ஆல்கஹால்கள்
என்பவை
யாவை? அவைகள்
எவ்வாறு
வகைப்படுத்தப்படுகின்றன?
8. விக்டர் மேயர் முறை மூலம் ஓரிணைய,
ஈரிணைய, மூவிணைய ஆல்கஹால்களை எவ்வாறு
வேறுபடுத்துவாய்?
9. கீழ்க்கண்ட மாற்றங்களுக்கான சமன்பாடுகளைத் தருக.
a) எத்தில் ஆல்கஹால் -----> எத்திலீன் b) எத்தில் ஆல்கஹால் -----> டைஎத்தில் ஈதர்
c) எத்தில் ஆல்கஹால் -----> எத்திலமின்
10. எஸ்டராக்குதலின் வழிமுறையை விவரி.
11. பின்வருவனவற்றுடன் கிளிசரால் புரியும் வினை யாது? a) 383 K இல் ஆக்சாலிக்
அமிலத்துடன் b) 533 K இல் ஆக்சாலிலக்
அமிலத்துடன் c) அடர். HNO3 மற்றும் H2SO4 உடன்
12. கிளிசராலை ஆக்சிஜனேற்றம் செய்யும்போது உண்டாகும்
விளைபொருள்கள் யாவை?
13. எத்திலீன் கிளைக்கால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? மூன்று
முறைகள் தருக.
14. பீனாலிலிருந்து பின்வரும் சேர்மங்களை எவ்வாறு
பெறுவாய்?
அ) p-குயினோன் ஆ) பிக்ரிக் அமிலம் இ) அனிசோல்
15. பென்சைல் ஆல்கஹால் தயாரிக்கும் நான்கு முறைகள் தருக.
16. பீனாலின் அமிலத்தன்மை பற்றிக் குறிப்பு வரைக.
17. என்ன நிகழ்கிறது? -
சமன்பாடு தருக.
KHSO4
i) எத்திலீன் + கார
பெர்மாங்கனேட் -----> ii) கிளிசரால் ----->
KOH
(aq)
iii) எத்திலீன்
+ குளேரின் -----> விளைபொருள் ----->
18. கீழ்க்கண்ட மாற்றங்கள் எவ்வாறு
நிகழ்கின்றன? i) கிளிசரால் -----> அக்ரோலின்
ii) கிளைக்கால் -----> டையாக்சான் iii) ஆக்சாலிக்
அமிலம் ----->
ஃபார்மிக் அமிலம்
19. கீழ்க்கண்டவை புரியும் வினை
யாது?
i) நீரற்ற ZnCl2 கிளைக்காலுடன் ii) கிளிசராலுடன்
அடர். HI
iii) கிளிசராலும் ஆக்சாலிக்
அமிலமும்
கலந்த கலவையை வெப்பப்படுத்துதல் (533 K)
20. கீழ்க்கண்டவற்றைப் நிறைவு செய்:
O2/Ag H2SO4/H2O
i) C2H4 -----> A -----> B
523 K 473K
HNO3
HNO3
ii)
கிளிசரால் ----->
A ----->
B
(O) (O)
Na2CO3/H2O HOCl NaOH
iii) அல்லைல்
குளோரைடு ----->
A ----->
B ----->
C
21. கீழ்க்கண்டவற்றை
எவ்வாறு
மாற்றுவாய்?
i) கிளைக்கால் -----> ஃபார்மால்டிஹைடு ii) கிளிசரால் ----->
TNG
iii) கிளிசரால் -----> கிளிசரைல் ட்ரை அசிட்டேட்
22. கீழ்க்கண்டவை எவ்வாறு பெறப்படுகிறது?
a) பென்சீன் டையசோனியம் குளோரைடிலிருந்து பீனால்
b) பீனாலிலிருந்து 2, 4, 6-ட்ரை
புரோமோ பீனால்
23. எவ்வாறு
மாற்றுவாய்?
a) குளோரோ பென்சீனை பீனாலாக
b) பீனாலை 2-அசிடாக்சி
பென்சோயிக் அமிலமாக
24. பின்வரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?
a) பீனாலிலிருந்து ஃபினால்ப்தலீன் b) பீனாலிலிருந்து பென்சீன்
25. கீழ்க்கண்ட வினையை எழுதுக.
i) சோடியம் பீனாக்சைடை CO2 உடன்
வினைப்படுத்திப் பிறகு விளைபொருளை அமிலத்துடன் சேர்த்தல்.
ii) பீனாலுடன்
குளோரஃபார்மையும்
NaOH யும் சேர்க்கும்போது
iii) பீனாலுடன்
நீர்த்த. HNO3 சேர்த்தல்.
26. கீழ்க்கண்டவற்றின்
காரணங்களை விளக்குக:
i) பீனால் அமிலப் பண்பைப்
பெற்றிருக்கிறது.
ii) பீனால் எளிதாக
புரோட்டனேற்றம் பெறுவதில்லை.
iii) பீனால், பென்சீன்
டையசோனியம் குளோரைடு மற்றும் NaOH கரைசலுடன் சிவப்பு சாயம் கொடுக்கிறது.
27. கீழ்க்கண்ட மாற்றங்கள் எவ்வாறு
நிகழ்கின்றன? i) பீனாலிலிருந்து பினைல் எத்தனோயேட்
ii) அனிலீனிலிருந்து
பீனால் iii) பீனாலிலிருந்து
அனிசோல்
28. பின்வருவனவற்றிற்கு விளக்கம் கூறு:
i) பீனால் NaOH இல் கரைகிறது. அதில்
HCl சேர்க்கும்போது திரும்பவும்
பீனால் கிடைக்கிறது.
ii) NaHCO3 இல்
அசிட்டிக்
அமிலம்
கரைகிறது. ஆனால் பீனால் கரைவதில்லை.
iii) எத்தில்
ஆல்கஹாலும் பீனாலும் எல்லா விகிதத்திலும் கலக்கக்கூடியது.
29. என்ன
நிகழ்கிறது? i) பீனாலை CCl4 உடன்
NaOH முன்னிலையில் வெப்பப்படுத்தும்போது
ii) பீனாலை பென்சாயில் குளோரைடுடன் NaOH முன்னிலையில்
வினைப்படுத்தும்போது
iii) பீனாலை
அடர். H2SO4 உடன்
வினைப்படுத்தும்போது
30. வேறுபடுத்துக
ஈத்தேன்யாலுக்கும், பீனாலுக்கும்
31. வேறுபடுத்துக
பீனாலுக்கும்,
அசிட்டிக் அமிலத்திற்கும்
32. வேறுபடுத்துக
பீனாலுக்கும் அனிலீனுக்கும்
33. வேறுபடுத்துக பீனாலுக்கும்
அனிசோலுக்கும்
No comments:
Post a Comment