1. [FeF6]4– பேராகாந்தத்தன்மை கொண்டது ஏனெனில்
அ) F – குறைபுல ஈனி ஆ) F –நிறைபுல ஈனி
இ) F – வளையும் தன்மை ஈனி ஈ) F – கொடுக்கிணைப்பு சேர்ம ஈனி
இ) F – வளையும் தன்மை ஈனி ஈ) F – கொடுக்கிணைப்பு சேர்ம ஈனி
2. இருமுனை (கொடுக்கிணைப்பு சேர்மமாக்கும்) ஈனிக்கான சான்று
அ) NO2– ஆ) NO3– இ) en ஈ) SO4–2 /
அ) Cl– ஆ) en இ) NO2– ஈ) I–
அ) Cl– ஆ) en இ) NO2– ஈ) I–
3. கொடுக்கிணைப்பு சேர்மமாக்கும் ஈனிக்கான சான்று
அ) குளோரோ ஆ) புரோமோ இ) en ஈ) NO2– / நைட்ரோ
4. பிணைப்பு ஈரணு கொண்ட ஈனி எது?
அ) CN– ஆ) NO2– இ) H2O ஈ) NH3
5. [Fe(CN)6]4 – / [FeII(CN)6]4 – அயனியில் மைய உலோக அயனி
அ) Fe ஆ) Fe2+ இ) Fe3+ ஈ) CN –
6. [Cr(H2O)4Cl2]Cl . 2H2O ல் Cr (III) ன் அணைவு எண்
அ) 3 ஆ) 4 இ) 6 ஈ) 2.
7. [Ni(CN)4]2– ல் Ni (II) வின் அணைவு எண்
அ) 2 ஆ) 4 இ) 5 ஈ) 6
8. [NiCl4]2 – அணைவு அயனியில் நிக்கலின் அணைவு எண்
அ) + 1 ஆ) +4 இ) +2 ஈ) +6.
9. [Fe(CN)6]4 – அமைப்பு
அ) நான்முகி ஆ) சதுரதளம் இ) எண்முகி ஈ) முக்கோணம்
10. [Ni(CN)4]2– அயனியின் அமைப்பு
அ) நான்முகி ஆ) சதுரதளம் இ) முக்கோணம் ஈ) எண்முகி
11. [Pt(NH3)4][CuCl4] மற்றும் [PtCl4][Cu(NH3)4] அணைவுச் சேர்மங்களில் உள்ள மாற்றியம்
அ) அயனி மாற்றியம் ஆ) அணைவு மாற்றியம்
இ) இணைப்பு மாற்றியம் ஈ) ஈனி மாற்றியம்
12. நேர் அணைவு சேர்மம் எது? / எதிர்மின் அணைவு அயனியில்லா சேர்மம் எது? இ) இணைப்பு மாற்றியம் ஈ) ஈனி மாற்றியம்
அ) K4[Fe(CN)6] ஆ) [Cu(NH3)4]2+
இ) K3[Cr(C2O4)3] / [Cr(C2O4)3]3– ஈ) K3[Fe(CN)6]
No comments:
Post a Comment