1. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது / பயன்படும் ஆக்சைடு / சேர்மம் _______ அ) MnO2 ஆ) CeO2 இ) N2O5 ஈ) Fe2O3
2. ________ ஆக்சோ நேர் அயனிகளை உருவாக்குகிறது
அ) லந்தனைடுகள் ஆ) ஆக்டினைடுகள்
இ) உயரிய வாயுக்கள் ஈ) கார உலோகங்கள்
அ) லந்தனைடுகள் ஆ) ஆக்டினைடுகள்
இ) உயரிய வாயுக்கள் ஈ) கார உலோகங்கள்
3. UF6 - யுரேனியத்தின் ஆக்சிஜனேற்றநிலை
அ) +6 ஆ) +4 இ) +3 ஈ) 0
அ) +6 ஆ) +4 இ) +3 ஈ) 0
4. பாஜான்ஸ் விதியின்படி, Ln3+ அயனிகளின் பருமன் குறைவதால், Ln(OH)3 - இல் உள்ள Ln3+ மற்றும் OH- அயனிக்கும் இடையே உள்ள
அ) சகப்பிணைப்புப் பண்பு அதிகமாகிறது ஆ) சகப்பிணைப்புப் பண்பு குறைகிறது
இ) காரத்தன்மை அதிகமாகிறது ஈ) அயனித்தன்மை அதிகமாகிறது
அ) சகப்பிணைப்புப் பண்பு அதிகமாகிறது ஆ) சகப்பிணைப்புப் பண்பு குறைகிறது
இ) காரத்தன்மை அதிகமாகிறது ஈ) அயனித்தன்மை அதிகமாகிறது
5. லான்தனைடுகளின் உலோகக் கலவை _________ என அழைக்கப்படுகிறது
அ) மிஷ் - உலோகம் ஆ) உலோகபோலி இ) தட்டு உலோகம் ஈ) ஆக்டினைடுகள்
அ) மிஷ் - உலோகம் ஆ) உலோகபோலி இ) தட்டு உலோகம் ஈ) ஆக்டினைடுகள்
6. லான்தனைடுகளின் அணு எண் அதிகரிக்க, அதிகரிக்க ஒடுக்கும் காரணியாக செயல்படும் திறன்
அ) அதிகரிக்கிறது ஆ) குறைகிறது
இ) எந்தவித மாற்றமுமில்லை ஈ) இவற்றில் எதுவுமில்லை
அ) அதிகரிக்கிறது ஆ) குறைகிறது
இ) எந்தவித மாற்றமுமில்லை ஈ) இவற்றில் எதுவுமில்லை
7. சீரியா / CeO2 கீழ்க்கண்டவற்றுள் எதில் பயன்படுகிறது?
அ) பொம்மைகள் ஆ) வழியறி குண்டுகள் இ) வாயு விளக்குப் பொருட்கள் ஈ) இவற்றில் எதுவுமில்லை
அ) பொம்மைகள் ஆ) வழியறி குண்டுகள் இ) வாயு விளக்குப் பொருட்கள் ஈ) இவற்றில் எதுவுமில்லை
8. லாந்தனைடு குறுக்கம் உருவாவது ____
அ) 3d எலக்ட்ரானின் சீரான மறைப்பினால் ஆ) 3d எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால் இ) 4f எலக்ட்ரானின் சீரான மறைப்பினால் ஈ) 4f எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்
அ) 3d எலக்ட்ரானின் சீரான மறைப்பினால் ஆ) 3d எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால் இ) 4f எலக்ட்ரானின் சீரான மறைப்பினால் ஈ) 4f எலக்ட்ரானின் சீரற்ற மறைப்பினால்
9. லான்தனைடுகளின் மிக அதிகமான ஆக்சிஜனேற்றநிலை
அ) +3 ஆ) +4 இ) +6 ஈ) +7
அ) +3 ஆ) +4 இ) +6 ஈ) +7
10. லான்தனைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றநிலை
அ) +2 ஆ) +1 இ) +3 ஈ) +4 /
அ) +2 ஆ) +3 இ) +4 ஈ) +6
அ) +2 ஆ) +1 இ) +3 ஈ) +4 /
அ) +2 ஆ) +3 இ) +4 ஈ) +6
11. (n– 2) f ஆர்பிட்டால்களில் கூடுதல் எலக்ட்ரான்கள் நுழையும் தனிமங்கள் ______ என அழைக்கப்படுகிறது
அ) s - தொகுதித் தனிமங்கள் ஆ) p- தொகுதித் தனிமங்கள்
இ) d- தொகுதித் தனிமங்கள் ஈ) f- தொகுதித் தனிமங்கள்
அ) s - தொகுதித் தனிமங்கள் ஆ) p- தொகுதித் தனிமங்கள்
இ) d- தொகுதித் தனிமங்கள் ஈ) f- தொகுதித் தனிமங்கள்
12. அணு மின் உலைகளில் எரிபொருளாக பயன்படுவது
அ) காப்பர் ஆ) லெட் இ) யுரேனியம் ஈ) ரேடியம்
அ) காப்பர் ஆ) லெட் இ) யுரேனியம் ஈ) ரேடியம்
13. தொலை தூர விண்வெளி ஆய்வுக் கலத்தில் எரிசக்தியாக பயன்படுவது பயன்படும் ஐசோடோப்பு
அ) U-235 ஆ) Pu-235 இ) Pu-238 ஈ) U-238 /
அ) யுரேனியம்-235 ஆ) யுரேனியம்-238
இ) புளுட்டோனியம்-238 ஈ) மிஷ் - உலோகம்
அ) U-235 ஆ) Pu-235 இ) Pu-238 ஈ) U-238 /
அ) யுரேனியம்-235 ஆ) யுரேனியம்-238
இ) புளுட்டோனியம்-238 ஈ) மிஷ் - உலோகம்
14. தொலை தூர விண்வெளி ஆய்வுக் கலத்தில் எரிசக்தியாக பயன்படுவது.......
அ) Pu ஆ) Pm இ) Th ஈ) U
அ) Pu ஆ) Pm இ) Th ஈ) U
15. லான்தனைடு தனிமங்களில் கதிரியக்க தன்மையுள்ளது
அ) சீரியம் ஆ) புரோமிதியம் இ) கடோலினியம் ஈ) லுட்டீசியம்
அ) சீரியம் ஆ) புரோமிதியம் இ) கடோலினியம் ஈ) லுட்டீசியம்
16. கதிரியக்க தன்மையுள்ள லான்தனைடு / எது?
அ) டெர்பியம் ஆ) லுட்டீசியம் இ) புரோமிதியம் ஈ) கடோலினியம் /
அ) கடோலினியம் ஆ) புரோமிதியம் இ) லுட்டீசியம் ஈ) சீரியம் /
அ) Pu ஆ) Ac இ) Th ஈ) Pm
அ) டெர்பியம் ஆ) லுட்டீசியம் இ) புரோமிதியம் ஈ) கடோலினியம் /
அ) கடோலினியம் ஆ) புரோமிதியம் இ) லுட்டீசியம் ஈ) சீரியம் /
அ) Pu ஆ) Ac இ) Th ஈ) Pm
17. கீழ்க்கண்டவற்றுள் எந்த தனிமத்தின் ஐசோடோப்பு அணுக்கரு பிளப்பு வினையில் பயன்படுத்தப்படுகிறது?
அ) பேரியம் ஆ) லெட் இ) யுரேனியம் ஈ) சீசியம்
அ) பேரியம் ஆ) லெட் இ) யுரேனியம் ஈ) சீசியம்
18. ThO2 / தோரியா கீழ்க்கண்டவற்றுள் எதில் பயன்படுகிறது?
அ) பொம்மைகள் ஆ) வழியறி குண்டுகள்
இ) வாயு விளக்குப் பொருட்கள் ஈ) பருத்தி சாயமிட
ஐந்து மதிப்பெண்
அ) பொம்மைகள் ஆ) வழியறி குண்டுகள்
இ) வாயு விளக்குப் பொருட்கள் ஈ) பருத்தி சாயமிட
ஐந்து மதிப்பெண்
No comments:
Post a Comment