1. பின்வருவனவற்றில் எது அதிக எலக்ட்ரான் கவர்தன்மை (electron affinity) கொண்டுள்ளது
அ) ஃப்ளுரின் ஆ) குளோரின் இ) புரோமின் ஈ) அயோடின்
2. கீழே உள்ளவற்றில் எவை அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது அ) கார உலோகங்கள் ஆ) காரமண் உலோகங்கள்
இ) ஹேலஜன்கள் ஈ) உயரிய வாயுக்கள்
இ) ஹேலஜன்கள் ஈ) உயரிய வாயுக்கள்
3. நிகர அணுக்கருச் சுமையை Z* பின்வரும் வாய்பாட்டின் மூலம் கணக்கிடலாம்
அ) Z* = Z– S ஆ) Z*= Z + S இ) Z* = S – Z ஈ) Z = Z*– S
4. உயரிய வாயுக்கள் _____ எலக்ட்ரான் நாட்டத்தைப் பெற்றுள்ளன
அ) அதிக ஆ) குறைவு இ) பூஜ்ஜியம் ஈ) மிகக்குறைவு
5. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது அயனியின் ஆரம்
அ) குறைகிறது ஆ) அதிகரிக்கிறது
இ) எவ்வித மாற்றமுமில்லை ஈ) இவற்றில் எதுவுமில்லை /
அ) குறைகிறது ஆ) அதிகரிக்கிறது
இ) அதிகரித்து பின் குறைகிறது ஈ) இவை அனைத்தும்
இ) எவ்வித மாற்றமுமில்லை ஈ) இவற்றில் எதுவுமில்லை /
அ) குறைகிறது ஆ) அதிகரிக்கிறது
இ) அதிகரித்து பின் குறைகிறது ஈ) இவை அனைத்தும்
6. Cl2 மூலக்கூறின் பிணைப்பு நீளம்
அ) 0.74 Å ஆ) 1.44 Å இ) 1.98 Å ஈ) 2.28 Å
7. அணுவின் எலக்ட்ரான் நாட்ட ம்
அ) உருவ அளவுடன் நேர்விகிதத் தொடர்புடையது ஆ) உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது
இ) உருவ அளவைப் பொறுத்தது அல்ல
ஈ) இவற்றில் எதுவுமில்லை
இ) உருவ அளவைப் பொறுத்தது அல்ல
ஈ) இவற்றில் எதுவுமில்லை
8. உலோகங்களில் அதிகபட்ச எலக்ட்ரான் நாட்டத்தைப் பெற்றுள்ளது
அ) சோடியம் ஆ) கால்சியம் இ) கோல்டு ஈ) சில்வர்
9. அயனியாக்கும் ஆற்றலின் வரிசை
அ) s < p < d < f ஆ) s > p > d > f இ) s > d > p > f ஈ) s < d < p < f
10. பிணைப்பு ஆற்றல் மற்றும் இணைந்துள்ள அணுக்களின் எலக்ட்ரான் கவர்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அளவீடு எது?
அ) பாலிங் அளவீடு ஆ) முலிகன்அளவீடு
இ) சான்டர்சன்அளவீடு ஈ) ஆல்பிரடு மற்றும் ரோசெள அளவீடு
இ) சான்டர்சன்அளவீடு ஈ) ஆல்பிரடு மற்றும் ரோசெள அளவீடு
11. XA>>XB எனில் A– B பிணைப்பு
அ) முனைவு சகப்பிணைப்பு ஆ) முனைவற்ற சகப்பிணைப்பு
இ) அயனிப்பிணைப்பு ஈ) உலோகப்பிணைப்பு
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்
இ) அயனிப்பிணைப்பு ஈ) உலோகப்பிணைப்பு
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்
No comments:
Post a Comment