1. டிரவுட்டன் விதிப்படி, ஆவியதலின் என்ட்ரோபி மாற்றத்தின் மதிப்பு
அ) 21 கலோரிடிகிரி-1 மோல்-1 ஆ) 12 கலோரிடிகிரி-1 மோல்
இ) 21 கிகலோரிடிகிரி மோல்-1 ஈ) 12 கிகலோரிடிகிரி மோல்-1
2. அனைத்து இயற்கை செயல்முறைகளும் தன்னிச்சையாக ________ திசையை நோக்கி செயல்படுகின்றன
அ) என்ட்ரோபி குறைதல் ஆ) என்தால்பி அதிகரித்தல்
இ) கட்டிலா ஆற்றல் அதிகரித்தல் ஈ) கட்டிலா ஆற்றல் குறைதல்
3. கிப்ஸ் கட்டில்லா ஆற்றலில் ஏற்படும் மாற்றம்
அ) ΔG = ΔH + TΔS ஆ) ΔG = ΔH – TΔS
இ) ΔG = ΔH x TΔS ஈ) ΔG = TΔS - ΔH / ΔG = ΔH/TΔS / மேற்சொன்ன எதுவும் இல்லை
4. என்ட்ரோபி (S) மற்றும் செயல்முறையின் என்ட்ரோபி மாற்றம் (ΔS) ஆகியவை அ) வழிச்சர்புகள் ஆ) நிலைச்சர்புகள் இ) மாறிலிகள் ஈ) மதிப்புகளில்லை
5. என்ட்ரோபி ஒரு ___________ சார்பு
அ) நிலை ஆ) வழி இ) சரியான ஈ) சரியற்ற
6. 2Cl(g) → Cl2(g), வினையில் ΔH மற்றும் ΔS மதிப்புகளின் குறிகள் முறையே
அ) +, – ஆ) +, + இ) –, – ஈ) –, +
7. G மற்றும் ΔG -ன் மதிப்புகள் _________ சார்ந்தவையாகும்
அ) அமைப்பை மட்டும் ஆ) சுற்றுபுறத்தை மட்டும் இ) அமைப்பு மற்றும் சுற்றுபுறம் ஈ)இவை அனைத்தும்
8. H2O(l) → H2O(g), வினையில் என்ட்ரோபி
அ) மற்றமில்லை ஆ) குறைகிறது இ) அதிகரிக்கிறது ஈ)பூஜ்ஜியம்
9. ஒரு வினையின் ΔG எதிர்குறியை பெற்றிருந்தால், அதில் ஏற்படும் மாற்றம்
அ) தன்னிச்சையானது ஆ) தன்னிச்சையற்றது
இ) மீள்தன்மையுடையது ஈ) மீள்தன்மையற்றது /
அ) தன்னிச்சையானது ஆ) தன்னிச்சையற்றது
இ) மீள்தன்மையுடையது ஈ) சமநிலையானது
10. ஒரு வெப்பமாறாச் செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மையானது?
அ) q = w ஆ) q = 0 இ) ΔE = q ஈ) PΔV =0
11. கீழ்கண்டவற்றுள் எந்த செயல்முறை எப்பொழுதும் சாத்தியமாகாது?
அ) ΔH>0, ΔS>0 ஆ) ΔH<0, ΔS>0 இ) ΔH>0, ΔS<0 ஈ) ΔH<0, ΔS<0
12. தனிமங்களின் உருவாதலின் திட்ட கட்டிலா ஆற்றலின் மதிப்புகள்
அ) நேர்க்குறி ஆ) எதிர்க்குறி இ) பூஜ்ஜியம் ஈ)இவை அனைத்தும்
13. மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சுற்றுப்புறத்துடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு ________ எனப்படும்
அ) ΔE ஆ) ΔH இ) ΔS ஈ) ΔG
14. மாறாத அழுத்தத்தில் சுற்றுப்புறத்துடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு ________ எனப்படும்
அ) ΔE ஆ) ΔH இ) ΔS ஈ) ΔG
15. 0oC மற்றும் 1 atm - ல் ஒரு மோல் பனிக்கட்டியை 0oC மற்றும் 1 atm - ல்
நீர்மமாக மாற்றும்போது என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடு .
அ) 22.007 Jmol–1 K–1 ஆ) 22.007 Jmol K–1
இ) 220.07 Jmol–1 K–1 ஈ) 2.2007 Jmol–1 K–1.
16. நீர் (373K) → நீராவி (373K) என்ற செயல்முறையில் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடு. ΔHvap = 40850 J mol-1
அ) 120 J mol–1 K–1 ஆ) 9.1 x 10-3 J mol–1 K–1
இ) 109.52 J mol–1 K–1 ஈ) 9.1 x 10-4 J mol–1 K–1 /
அ) 22.007 Jmol–1 K–1 ஆ) 7.307 J mol–1 K–1
இ) 109.52 J mol–1 K–1 ஈ) 0.2287 J K–1 /
அ) 10.952 J mol–1 K–1 ஆ) 109.52 J mol–1 K–1
இ) 100.952 J mol–1 K–1 ஈ) 1095.2 J mol–1 K–1
17. அமைப்பிலிருந்து பெறப்படும் மொத்த வேலையைக் குறிப்பது
அ) w – PΔV ஆ) w + PΔV இ) – w + PΔV ஈ) – w – PΔV.
18. ஒரு வெப்ப இயந்திரம் 127°C மற்றும் 27°C வெப்பநிலைகளுக்கு இடையில் செயல்படுகிறதெனில் அதன் அதிகபட்ச சதவீத திறன்.
அ) 20% ஆ) 50% இ) 100% ஈ) 25%.
19. மாறாத வெப்பநிலை T மாறாத அழுத்தம் P - யில் தன்னிச்சை மற்றும் மீளாச் செயல்முறைகளுக்கான வெப்ப இயக்கவியல் அடிப்படைக் காரணம்
அ) ΔG < 0 ஆ) ΔS < 0 இ) ΔG > 0 ஈ) ΔH > 0.
20. ஒரு நீர்மம் கொதிக்கும்போது அதன்
அ) என்ட்ரோபி உயருகிறது ஆ) என்ட்ரோபி குறைகிறது இ) ஆவியாதலின் வெப்பம் உயருகிறது ஈ) கட்டில்லா ஆற்றல் அதிகரிக்கிறது
21. கீழ்கண்டவற்றுள் எது என்ட்ரோபியை அதிகரிக்கிறது?
அ) இரும்பு துருபிடித்தல் ஆ) கரைசலில் உள்ள சுக்ரோசை படிகமாக்குதல் இ) கற்பூரத்தை பதங்கமாக்குதல் ஈ) பனிக்கட்டியை நீராக மாற்றுதல்
22. கீழ்கண்டவற்றுள் எது நிலைச்சர்பு?
No comments:
Post a Comment