1. CH3COOH சமான கடத்துத்திறன் 25oC ல் 80 ஓம் –1செமீ 2சமானம்–1 மற்றும் அளவிலா நீர்த்தலில் 400 ஓம் –1செமீ 2சமானம்–1. அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதம் ______
அ) 1 ஆ) 0.2 இ) 0.1 ஈ) 0.3
2. பாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது
அ) நேர் மின் அயனின் அணு எண் ஆ) எதிர் மின் அயனின் அணு எண்
இ) மின் பகுளியின் சமான எடை ஈ) நேர் மின் அயனின் வேகம்
3. ஆக்சாலிக் அமிலத்தை சோடியம் ஹைட்ராக்சைடுடன் தரம்பார்க்கும்போது பயன்படுத்தப்படும் நிறங்காட்டி ___
அ) பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆ) பினால்ப்தலின்
இ) லிட்மஸ் ஈ) மெத்தில் ஆரஞ்சு
4. 0.2 ஆம்பியர் மின்னோட்டத்தை 50 நிமிடங்கள் செலுத்தும்போது 0.1978 கி. காப்பர் வீழ்ப்படிவாகிறதெனில் 600 கூலூம் மின்னோட்டத்தில் எவ்வளவு காப்பர் வீழ்ப்படிவாகும்
அ) 19.78 g ஆ) 1.978 g இ) 0.1978 g ஈ) 197.8 g
அ) 19.78 g ஆ) 1.978 g இ) 0.1978 g ஈ) 197.8 g
5. ஆஸ்வால்ட் விதி பின்வரும் எதற்குப் பொருந்தக்கூடியது?
அ)CH3COOH ஆ) NaCl இ) NaOH ஈ) H2SO4
6. அம்மோனியம் ஹைட்ராக்சைடை ஹைட்ரோக்குளோரிக் அமிலத்துடன் தரம்பார்க்கும் போது பயன்படுத்தப்படும் நிறங்காட்டி
அ) KMnO4 ஆ) மெத்தில் ஆரஞ்சு
இ) பினால்ப்தலின் ஈ) லிட்மஸ்
இ) பினால்ப்தலின் ஈ) லிட்மஸ்
7. 0.1 N NaOH உள்ள கரைசலின் pH
அ) 1 ஆ) 10–1 இ) 13 ஈ) 10–13
8.10-6 M ஒற்றை காரத்துவ அமிலத்தை 1லிட்டர் கரைப்பானில் கரைத்த பிறகு கரைசலின் pH
அ) 6 ஆ) 7 இ) 4 ஈ) 6 ஐ விட குறைவு
9. ஒரு கூலூம் மின்னோட்டத்தை ஓர் மின்பகுளி கரைசல் வழியே செலுத்தும்போது மின்வாயில் படியும் பொருளின் நிறை
அ) சமான நிறை ஆ) மூலக்கூறு எடை
இ) மின் வேதிச் சமான எடை ஈ) ஒரு கிராம்
10. ஒரு கரைசலின் pH = 2 எனில் அதில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் செறிவு மோல்/லிட்டரில்
அ) 1 x 10–12 ஆ) 1 x 10–4 இ) 1 x 10–7 ஈ) 1 x 10–2
11. சோடியம் அசிட்டேட்டை அசிடிக் அமிலத்துடன் சேர்க்கும் போது அசிடிக் அமிலத்தின் பிரிகையாதல் வீதம்______
அ) உயருகிறது ஆ) குறைகிறது
No comments:
Post a Comment