1. குறை உலோகக் குறைபாட்டிற்கான சான்று
அ) NaCl ஆ) AgCl இ) FeS ஈ) CsCl
2. அணிக்கோவை புள்ளிகளின் இடைவெளியில் ஓர் அயனி நிரப்பப்படும்போது ஏற்படுகிற குறைபாடு
2. அணிக்கோவை புள்ளிகளின் இடைவெளியில் ஓர் அயனி நிரப்பப்படும்போது ஏற்படுகிற குறைபாடு
3. எளிய கனசதுர அமைப்பில் மூலையில் உள்ள அணுவானது பங்கிடப்பட்டுள்ள அலகுக்கூடுகளின் எண்ணிக்கை
அ) 1 ஆ) 2 இ) 8 ஈ) 4
4. பிராக் சமன்பாட்டில் 'n' என்பது
அ) மோல்களின் எண்ணிக்கை ஆ) அவகாட்ரோ எண்
இ) குவாண்டம் எண் ஈ) எதிரொளிப்பின் படி
இ) குவாண்டம் எண் ஈ) எதிரொளிப்பின் படி
5. ரூட்டைல் என்பது
அ) TiO2 ஆ) Cu2O இ) MoS2 ஈ) Ru
6. அதிகமாக உள்ள எலக்ட்ரான்களால் கடத்துதிறனை பெற்றுள்ள குறைகடத்திகள்
அ) அதிமின் கடத்திகள் ஆ) n – வகை குறைகடத்திகள்
இ) p – வகை குறைகடத்திகள் ஈ) மின்கடத்தாப் பொருள்கள்
இ) p – வகை குறைகடத்திகள் ஈ) மின்கடத்தாப் பொருள்கள்
அ) λ = 2d sinθ ஆ) nd = 2 λ sinθ
இ) 2 λ = nd sinθ ஈ) n λ= 2d sin θ.
இ) 2 λ = nd sinθ ஈ) n λ= 2d sin θ.
அ) 3 ஆ) 4 இ) 6 ஈ) 8
அ) SC ஆ) fcc இ) நான்முகி ஈ) bcc /
அ) எளிய கனசதுரம் ஆ) முகப்புமைய கனசதுரம்
இ) பொருள்மைய கனசதுரம் ஈ) விளிம்புமைய கனசதுரம்.
அ) எளிய கனசதுரம் ஆ) முகப்புமைய கனசதுரம்
இ) பொருள்மைய கனசதுரம் ஈ) விளிம்புமைய கனசதுரம்.
10. CsCl படிகத்தின் ஓர் அலகுக்கூட்டில் உள்ள குளோரைடு அயனிகளின் எண்ணிக்கை
அ) 6 ஆ) 8 இ) 1 ஈ) 4
11. பொருள்மைய கனசதுர அமைப்பின் அணைவு எண்
அ) 6 ஆ) 4 இ) 12 ஈ) 8
அ) நேர்மின் அயனியைவிட பெரியது ஆ) நேர்மின் அயனியைவிட சிறியது
இ) நேர்மின் அயனியின் உருவளவுக்கு சமம் ஈ) இரண்டும் உருவளவில் பெரியது
இ) நேர்மின் அயனியின் உருவளவுக்கு சமம் ஈ) இரண்டும் உருவளவில் பெரியது
13. bcc படிகத்தில் ஓர் அலகுக்கூட்டிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை
No comments:
Post a Comment