1. ஒரு முதல் வகை வினை 20 நிமிடங்களில் 50% நிறைவு பெறுகிறது எனில் 75% நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் நேரம்
அ) 60 நிமிடங்கள் ஆ) 10 நிமிடங்கள்
இ) 40 நிமிடங்கள் ஈ) 80நிமிடங்கள்
இ) 40 நிமிடங்கள் ஈ) 80நிமிடங்கள்
2. CCl4 ஊடகத்தில் நைட்ரஜன் பென்டாக்சைடு சிதைவடையும் வினை _________ வினைக்கான சான்று
அ) இரண்டாம் வகை ஆ) மூன்றாம் வகை
இ) பூஜ்ய வகை ஈ) முதல் வகை
இ) பூஜ்ய வகை ஈ) முதல் வகை
3. ஒரு வினையில் Ea = 0 மற்றும் 300 K ல் k = 4.2 X 105 sec–1 எனில் 310 K ல்
k ன் மதிப்பு
அ) 4.2 X 105 sec–1 ஆ) 8.4 X105 sec–1
இ) 8.4 X 105 sec–1 ஈ) 4.2 x 10-5 sec–1 / நிர்ணயிக்க இயலாது
இ) 8.4 X 105 sec–1 ஈ) 4.2 x 10-5 sec–1 / நிர்ணயிக்க இயலாது
4. aA → bB, என்ற வினையில் வினைவேகம் இருமடங்காக்கும்போது A ன் செறிவு நான்கு மடங்காகும். இவ் வினையின்
அ) k [A]a ஆ) k [A]½ இ) k [A]1/a ஈ) k [A]
5. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்வு 20 நிமிடங்கள். அவ் வினை 99.9% முற்றுப்பெற எடுத்துக்கொள்ளும் நேரம்
அ) 20 நிமிடங்கள் ஆ) 2000 நிமிடங்கள்
இ) 250 வினாடிகள் ஈ) 200 நிமிடங்கள்
இ) 250 வினாடிகள் ஈ) 200 நிமிடங்கள்
6. எஸ்டரை நீர்த்த HCl முன்னிலையில் நீராற்பகுத்தல் வினையின் வினைவகை
அ) பூஜ்ஜிய வகை ஆ) முதல்வகை வினை
இ) இரண்டாம் வகைவினை ஈ) போலி முதல்வகை வினை
இ) இரண்டாம் வகைவினை ஈ) போலி முதல்வகை வினை
7. கிளர்வுறு ஆற்றல் மதிப்பு அதிகமாக இருக்கும்போது ஒரு வினையின் வினைவேகம் ________ ஆக இருக்கும்
அ) அதிகமாக ஆ) மிதமாக இ) குறைவாக ஈ) கணிக்கமுடியாததாக
8. ஒரு முதல்வகை வினையில் வினைபடுபொருளின் செறிவை இருமடங்காக்கும் போது வினைவேகமானது தொடக்க வினை வினைவேகத்தை போன்று ______ அதிகரிக்கும்
அ) 2 மடங்காக ஆ) 4 மடங்காக இ) 10 மடங்காக ஈ) 6 மடங்காக
அ) 2 மடங்காக ஆ) 4 மடங்காக இ) 10 மடங்காக ஈ) 6 மடங்காக
9. வினைபடு மூலக்கூறுகள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட வழிகளில் வினைபட்டு வெவ்வேறு வினைவிளை பொருள்களை தரும் வினை
அ) அடுத்தடுத்து நிகழும் வினை ஆ) இணை வினை
இ) எதிரெதிர் வினை ஈ) சங்கிலி வினை
இ) எதிரெதிர் வினை ஈ) சங்கிலி வினை
10. மூலக்கூறு கிளர்வுறுவதற்கு தேவைப்படும் அதிகபட்ச ஆற்றல்
அ) இயக்க ஆற்றல் ஆ) நிலை ஆற்றல்
இ) கிளர்வுறு ஆற்றல் ஈ) குறைந்தபட்ச ஆற்றல்
இ) கிளர்வுறு ஆற்றல் ஈ) குறைந்தபட்ச ஆற்றல்
11. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 0.0693 min–1. அவ் வினை 50% நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் நேரம்
அ) 10 min ஆ) 1 min இ) 100 min ஈ) 50 min
12. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்காலம் 10 நிமிடங்கள் எனில் அதன் வினைவேக மாறிலி
அ) 6.93 X 102min–1 ஆ) 0.693 X 10–2min–1
இ) 6.932 X 10–2min–1 ஈ) 69.3 X 10–1min–1
இ) 6.932 X 10–2min–1 ஈ) 69.3 X 10–1min–1
13. வினைவேக சமன்பாட்டிலுள்ள செரிவுகளின் அடுக்குகளின் கூடுதல்
அ) மூலக்கூறு எண் ஆ) வினைவகை
இ) வினைவேகம் ஈ) வினைவேக மாறிலி
இ) வினைவேகம் ஈ) வினைவேக மாறிலி
14. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்காலம் 100 நிமிடங்கள். அந்த வினையின் வினைவேக மாறிலி
அ) 6.93 x 103 நிமிடங்கள் –1 ஆ) 0.693 x 10–1 நிமிடங்கள் –1
இ) 6.93 x 10-3 நிமிடங்கள் ஈ) 69.3 x 10–2 நிமிடங்கள்
15. பூஜ்ஜிய வகை வினையின் வினைவேக மாறிலியின் அலகு இ) 6.93 x 10-3 நிமிடங்கள் ஈ) 69.3 x 10–2 நிமிடங்கள்
அ) லிட்டர் மோல் விநாடி–1 ஆ) மோல் விநாடி–1 லிட்டர்–1
இ) விநாடி–1 ஈ) லிட்டர்2 விநாடி–1
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்
No comments:
Post a Comment