அ) HCHO ஆ) CH3CHO இ) (CH3)2CO ஈ) C6H5CH2CHO
அ) 2 - ஹைட்ராக்சி பியூட்டனால் ஆ) 3 - ஹைட்ராக்சி பியூட்டனால்
இ) 3 - ஹைட்ராக்சி பியூட்டனேல் ஈ) 2 - ஹைட்ராக்சி பியூட்டனேல்
காய்ச்சிவடித்தல்
3. கால்சியம் அசிட்டேட் + கால்சியம் பென்சோயேட் → விளைபொருள்?
அ) பென்சோ ஃபீனோன் ஆ) பென்சால்டிஹைடு
இ) அசிட்டோ ஃபீனோன் ஈ) பினைல் பென்சோயேட்
4. அயோடோஃபார்ம் சோதனைக்கு உட்படும் சேர்மம்
அ) 1- பென்டனால் ஆ) 2- பென்டனோன்
இ) 3- பென்டனோன் ஈ) பென்டேனேல்
5. அடர் சோடியம் அசிட்டேட் கரைசலை மின்னாற்பகுக்கும் போது ________ ஐக் கொடுக்கிறது
அ) ஈத்தேன் ஆ) புரப்பேன் இ) மீத்தேன் ஈ) பியூட்டேன்
6. BaSO4 உடன் Pd முன்னிலையில் பென்சாயில் குளோரைடு ஹைட்ரஜனேற்றமடைந்து கொடுப்பது
அ) ஃபீனால் ஆ) பென்சாயிக் அமிலம்
இ) பென்சைல் ஆல்கஹால் ஈ) பென்சால்டிஹைடு
7. கசந்த பாதாம் கொட்டையின் எண்ணெய் எனப்படுவது
அ) நைட்ரோ பென்சீன் ஆ) பென்சால்டிஹைடு
இ) மீத்தைல் சாலிசிலேட் ஈ) ஆஸ்பிரின்
அ) நைட்ரோ பென்சீன் ஆ) பென்சால்டிஹைடு
இ) மீத்தைல் சாலிசிலேட் ஈ) ஆஸ்பிரின்
8. புரப்பனோனை / மீத்தைல் கீட்டோனை அறிய உதவுவது
அ) ஃபெலிங் கரைசல் ஆ) அயோடோஃபார்ம் சோதனை
9. ஷிப் கரணி எதனுடன் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது?
அ) அசிட்டோன் ஆ) அசிட்டால்டிஹைடு
இ) எத்தில் ஆல்கஹால் ஈ) மெத்தில் அசிட்டேட்
10. கீழ்கண்டவற்றுள் எது மெத்தில் மெக்னீசியம் அயோடைடுடன் சேர்ந்து மூவிணைய பியூட்டைல் ஆல்கஹாலை கொடுக்கும்?
அ) HCHO ஆ) CH3CHO இ) CH3COCH3 ஈ) CO2
11. பின்வருவனவற்றுள் எது அயோடோஃபார்ம் சோதனைக்கு உட்படுவதில்லை?
அ) அசிட்டோ ஃபீனோன் ஆ) CH3 – CHOH CH3
இ) CH3 – CH OH – CH2 CH2 – CH3 ஈ) பென்சோஃபீனோன்
அ) ஃபார்மால்டிஹைடு ஆ) அசிட்டால்டிஹைடு
இ) பென்சால்டிஹைடு ஈ) புரப்பியனால்டிஹைடு
அ) ஃபார்மால்டிஹைடு ஆ) அசிட்டால்டிஹைடு
இ) பென்சால்டிஹைடு ஈ) டிரை மெத்தில்அசிட்டால்டிஹைடு
14. சல்போனால் என்ற அமைதிபடுத்தி (& கார்டைட்) தயாரிக்கப் பயன்படும் சேர்மம்
அ) அசிட்டோன் ஆ) அசிட்டோ ஃபீனோன்
இ) ஐசோபுரோப்பைல் ஆல்கஹால் ஈ) கிளைக்கால்
15. ட்ரை பினைல் மீத்தேன் சாயங்கள் தயாரிக்கப் பயன்படும் சேர்மம்
அ) மெத்தனால் ஆ) பினைல் மெத்தனால்
இ) பினைல் மீத்தேனேல் ஈ) எத்தனால்
அ) எலக்ட்ரான் கவர் சேர்க்கை ஆ) கருக்கவர் சேர்க்கை
இ) கருக்கவர் பதிலீடு ஈ) எலக்ட்ரான் கவர் பதிலீடு
17. பின்வருவனவற்றுள் எச்சேர்மம் ஆக்சிஜனேற்றத்தின்போது ஈத்தைல் மீத்தைல் கீட்டோனைத் தரும்?
அ) 2- புரப்பனால் ஆ) 2- பென்டனோன்
No comments:
Post a Comment