1. லூயி அமில, கார கொள்கையின்படி, ஈதர்கள்
அ) அமிலத்தன்மையுடையவை ஆ) காரத்தன்மையுடையவை
இ) நடுநிலைத்தன்மையுடையவை ஈ) ஈரியல்புத் தன்மையுடையவை
2. ஒரு கரிமச்சேர்மம் C4H10O அதிக அளவு HI உடன் வெப்பப்படுத்த ஒரே ஒரு வகை ஆல்கைல் அயோடைடைத் தருகிறது. அந்தச் சேர்மம்
அ) டைஎத்தில் ஈதர் ஆ) மெத்தில்-n-புரோப்பைல் ஈதர்
இ) மெத்தில் ஐசோபுரோப்பைல் ஈதர் ஈ) n-பியூட்டைல் ஆல்கஹால்
3. அனிசோல் புரோமோ ஏற்றத்தின் போது _______ ஐ தருகிறது
அ) m - புரோமோ அனிசோல் ஆ) o - புரோமோ அனிசோல்
இ) o- & p - புரோமோ அனிசோல் ஈ) பென்சோயிக் அமிலம்
இ) o- & p - புரோமோ அனிசோல் ஈ) பென்சோயிக் அமிலம்
4. டைஎத்தில் ஈதர் செயல்படும் விதம்
அ) லூயி அமிலம் ஆ) லூயி காரம்
அ) லூயி அமிலம் ஆ) லூயி காரம்
இ) நடுநிலைச் சேர்மம் ஈ) பிரான்ஸ்டட் அமிலம
5. டைஎத்தில் ஈதரை சிதப்பதற்கு உகந்த காரணி
அ) HI ஆ) KMnO4 இ) NaOH ஈ) H2O
6. அல்காக்சைடை ஆல்கைல் ஹாலைடுடன் வெப்பப்படுத்தி ஈதரைப் பெறலாம். இதுவே
அ) ஹாப்மன் வினை ஆ) வில்லியம்சன் தொகுத்தல்
இ) உர்ட்ஸ் வினை ஈ) கோல்ப் வினை
அ) ஹாப்மன் வினை ஆ) வில்லியம்சன் தொகுத்தல்
இ) உர்ட்ஸ் வினை ஈ) கோல்ப் வினை
7. ஈதர்களை உலரும் வரை வெப்பப்படுத்தக்கூடாது. ஏனெனில்
அ) வெடிக்கும் பெராக்சைடு உண்டாக்குகிறது ஆ) நீரில் கரைவதில்லை
இ) மந்தத் தன்மை உடையவை ஈ) நீரை விட இலேசானது
8. குறைந்த கரியணுக்களைக் கொண்ட ஈதர்களிலிருந்து உயர் கரியணுக்களைக் கொண்ட ஈதர்களை _______ உடன் வினைப்படுத்தி பெறலாம்
அ) அடர். H2SO4 ஆ) AgOH
இ) சோடியம் ஆல்காக்சைடு ஈ) கிரினார்டு வினைப்பொருள்
இ) சோடியம் ஆல்காக்சைடு ஈ) கிரினார்டு வினைப்பொருள்
9. ஈதரில் உள்ள ஆக்சிஜன் வலிமை மிக்க அமிலங்களுடன் ____ அடைந்து ஆக்சோனியும் உப்பை தருகிறது
அ) எலக்ட்ரான் ஏற்றம் ஆ) புரோட்டான் ஏற்றம்
அ) எலக்ட்ரான் ஏற்றம் ஆ) புரோட்டான் ஏற்றம்
இ) புரோட்டான் நீக்கம் ஈ) நீர் நீக்கம்
10. மூலக்கூறு வாய்பாடு C4H10O க்கு சாத்தியமான ஈதர் மாற்றியங்களின் எண்ணிக்கை
அ) 7 ஆ) 5 இ) 4 ஈ) 3 /
அ) ஒன்று ஆ) இரண்டு இ) மூன்று ஈ) நான்கு
11. ஈதரின் ஆக்சிஜன் அணு
அ) மிகுவினை வீரியமிக்கது ஆ) பதிலீடு செய்யப்பட்டது
இ) ஆக்சிஜனேற்றும் தன்மை ஈ) மந்த தன்மையுடையது
12. எத்தனாலுடன் கலந்து பெட்ரோலுக்குப் பதில் பயன்படுத்தப்படும் சேர்மம்
அ) மீத்தாக்ஸி ஈத்தேன் ஆ) ஈத்தாக்ஸி ஈத்தேன்
இ) மெத்தனேல் ஈ) எத்தனேல்
அ) மீத்தாக்ஸி ஈத்தேன் ஆ) ஈத்தாக்ஸி ஈத்தேன்
இ) மெத்தனேல் ஈ) எத்தனேல்
13. ஃபினட்டோலின் IUPAC பெயர்
அ) எத்தில் பினைல் ஈதர் ஆ) மெத்தில் பினைல் ஈதர்
இ) டைஎத்தில் ஈதர் ஈ) டைபினைல் ஈதர் (ஈத்தாக்சி பென்சீன்)
அ) கருக்கவர் சேர்க்கை வினை ஆ) எலக்ட்ரான் கவர் சேர்க்கை வினை
15. ஈதரை காற்றில் சில மணி நேரம் விட்டு வைக்கும்போது உண்டாகும் வெடிக்கும் பொருள்
அ) பெராக்சைடு ஆ) TNT இ) சூப்பர் ஆக்சைடு ஈ) ஆக்சைடு
அ) பெராக்சைடு ஆ) TNT இ) சூப்பர் ஆக்சைடு ஈ) ஆக்சைடு
16. ஈதர்களை காற்றில் சில மணி நேரம் விட்டு வைக்கும்போது உண்டாகும் வெடிக்கும் பொருள்
அ) பெராக்சைடுகள் ஆ) ஹாலைடுகள்
இ) ஆக்சைடுகள் ஈ) சூப்பர் ஆக்சைடுகள்
அ) பெராக்சைடுகள் ஆ) ஹாலைடுகள்
இ) ஆக்சைடுகள் ஈ) சூப்பர் ஆக்சைடுகள்
17. எத்தில் அயோடைடு, உலர் சில்வர் ஆக்சைடுடன் எதை உண்டாக்குகிறது?
அ) எத்தில் ஆல்கஹால் ஆ) டைஎத்தில் ஈதர்
இ) சில்வர் ஈத்தாக்ஸைடு ஈ) எத்தில் மெத்தில் ஈதர்
அ) எத்தில் ஆல்கஹால் ஆ) டைஎத்தில் ஈதர்
இ) சில்வர் ஈத்தாக்ஸைடு ஈ) எத்தில் மெத்தில் ஈதர்
18. கீழ்க்காண்பனவற்றுள் எது சீர்மையற்ற ஈதர்?
அ) C6H5- O –C6H5 ஆ) C2H5- O -C2H5
இ) CH3- O –CH3 ஈ) C6H5- O -CH3
19. கீழ்க்கண்டவற்றுள் எது 413 K ல் அடர். H2SO4 உடன் வெப்பப்படுத்தும் போது ஈதரை உருவாக்குகிறது?
அ) கரிம அமிலம் ஆ) ஆல்டிஹைடு இ) ஆல்கஹால் ஈ) கீட்டோன்
20. கீழ்க்கண்டவற்றுள் எது வாசனைப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது?
அ) டைமெத்தில் ஈதர் ஆ) டைஎத்தில் ஈதர்
இ) எத்தில் மெத்தில் ஈதர் ஈ) மெத்தில் பினைல் ஈதர்
21. கீழ்க்காண்பனவற்றுள் எது எளிய ஈதர்?
அ) CH3 – O – C2H5 ஆ) C2H5 – O – CH3
இ) C2H5 – O – C2H5 ஈ) C3H7 – O – C2H5
22. ஜெய்சல் முறையில் ஆல்கலாய்டுகளில் உள்ள ஆல்காக்சி தொகுதியை கண்டறியப் பயன்படும் வினையில் ஈதர் _____ உடன் வினைபுரிகிறது
அ) HI ஆ) Cl2 இ) P ஈ) நீர்த்த. HCl
ஐந்து மதிப்பெண்
No comments:
Post a Comment