1. புரோமினேற்றத்திற்கு எளிதாக உட்படும் சேர்மம்
அ) பென்சோயிக் அமிலம் ஆ) பென்சீன்
2. ஆஸ்துமா, கக்குவான் இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படும் சேர்மம்
அ) பென்சைல் அசிட்டேட் ஆ) எத்தில் அசிட்டேட்
இ) பென்சைல் பென்சோயேட் ஈ) பென்சைல் ஃபார்மேட்
3. எத்திலின் டை அமினை எத்திலின் கிளைக்காலாக மாற்றுவது
அ) நைட்ரஸ் அமிலம் ஆ) Na2CO3 கரைசல்
இ) NaHCO3 கரைசல் ஈ) பேயரின் காரணி
4. சோடியம் உலோகத்துடன் ஆல்கஹால் வினைபுரிவதன் வினை வீரிய வரிசை
அ) 1o < 2o > 3o ஆல்கஹால் ஆ) 1o > 2o > 3o ஆல்கஹால்
இ) 1o < 2o < 3o ஆல்கஹால் ஈ) 1o > 2o < 3o ஆல்கஹால்
5. பிஸ்மத் நைட்ரேட், கிளிசராலை ஆக்ஸிஜனேற்றம் செய்து______ ஐ தருகிறது
அ) மீஸோ ஆக்சாலிக் அமிலம் ஆ) கிளிசரிக் அமிலம்
இ) டார்ட்ரானிக் அமிலம் ஈ) ஆ) மற்றும் இ)
6. டைனமைட்டிலுள்ள வினைத்திறனுள்ள பகுதிப்பொருள்
அ) கீசல்கர் ஆ) நைட்ரோ கிளிசரின்
இ) நைட்ரோ பென்சீன் ஈ) ட்ரை நைட்ரோ டொலுவீன்
7. பீனால்கள் _______ ன் சிறப்பு மணத்தைப் பெற்றிருக்கின்றன
அ) கார்பாலிக் அமிலம் ஆ) பழம்
இ) கசந்த பாதாம் கொட்டையின் எண்ணெய் ஈ) அழுகிய மீன்
8. லூகாஸ் கரணியுடன் வேகமாக வினைபுரியும் சேர்மம் எது? /
எதனுடன் லூகாஸ் கரணி வேகமாக வினைபுரிகிறது?
எதனுடன் லூகாஸ் கரணி வேகமாக வினைபுரிகிறது?
அ) (CH3)3COH ஆ) (CH3)2CHOH
இ) CH3(CH2)2OH ஈ) CH3CH2OH /
அ) பியூட்டேன்-1-ஆல் ஆ) பியூட்டேன்-2-ஆல்
இ) 2-மீத்தைல் புரோப்பேன்-1-ஆல் ஈ) 2-மீத்தைல் புரோப்பேன்-2-ஆல் /
அ) 1-பியூட்டனால் ஆ) 2-பியூட்டனால்
இ) 2-புரப்பனால் ஈ) 2-மீத்தைல்-2-புரோப்பனால் /
அ) எத்தனால் ஆ) மெத்தனால்
இ) 2-புரப்பனால் ஈ) 2-மீத்தைல்-2-புரோப்பனால்
9. 1-புரப்பனால் மற்றும் மீத்தாக்சி ஈத்தேன் காட்டும் மாற்றியம்
அ) சங்கிலித் தொடர் மாற்றியம் ஆ) இட மாற்றியம்
இ) வினைச் செயல் தொகுதி மாற்றியம் ஈ) இணை மாற்றியம்
10. கிளிசராலிலுள்ள ஈரிணைய ஆல்கஹால் தொகுதிகளின் என்ணிக்கை?
அ) 1 ஆ) 2 இ) 3 ஈ) 0
11. எத்திலின் கிளைக்கால் PI3 உடன்வினைபுரிந்து கொடுப்பது
அ) ICH2CH2I ஆ) CH2 = CH2
இ) CH2 = CHI ஈ) ICH = CHI
12. பீனாலை Zn தூளுடன் காய்ச்சி வடிக்கும் போது கிடைப்பதுஅ) பென்சால்டிஹைடு ஆ) பென்சோயிக் அமிலம்
இ) டொலுவீன் ஈ) பென்சீன்
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்
No comments:
Post a Comment