May 03, 2012

கார்பாக்சிலிக் அமிலங்கள் (Carboxylic Acids) ஒரு மதிப்பெண்

1. கீழ்க்கண்டவற்றுள் வலிமை மிக்க அமிலம் 
அ) ClCH2COOH                                   ஆ)  Cl3CCOOH 
இ) CH3COOH                                       ஈ) Cl2CHCOOH
                                                    H2O2/Fe2+ 
2. CH3CH (OH) COOH + (O)                     X. X என்பது
அ) CH3COCOOH                                ஆ) CH3CH2COOH
இ) CH3CHOHCHO                             ஈ) CH2(COOH)2
3. எத்திலீன் டைசயனைடை நீராற்பகுத்துக் கிடைப்பது  
அ) ஆக்சாலிக் அமிலம்                        ஆ) சக்சினிக் அமிலம் 
இ) அடிப்பிக் அமிலம்                           ஈ) புரப்பியானிக் அமிலம்
4. கிரிக்னார்டு வினைப்பொருளால் தயாரிக்க முடியாத அமிலம்
 அ) ஃபார்மிக் அமிலம்                         ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பியூட்டிரிக் அமிலம்                       ஈ) பென்சோயிக் அமிலம்
5. டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கும் அமிலம்  
அ) அசிட்டிக் அமிலம்                          ஆ) பென்சோயிக் அமிலம்
இ) ஃபார்மிக் அமிலம்                          ஈ) ஆக்சாலிக் அமிலம்
6. சிறுநீரகத்தில் கல் போன்று காணப்படும் சேர்மம்  
அ) பொட்டாசியம் ஆக்சலேட்            ஆ) ஆக்சாலிக் அமிலம்
இ) பொட்டாசியம் சக்சினேட்              ஈ) கால்சியம் ஆக்சலேட்
7. CH3CH2COOH மற்றும் CH3COOCH3 ல் காணப்படும் மாற்றியம்  
அ) இணை மாற்றியம்                           ஆ) வினைச் செயல் தொகுதி மாற்றியம் 
இ) சங்கிலித் தொடர் மாற்றியம்           ஈ) இட மாற்றியம்
8. எது மிகக் குறைந்த அமிலத்தன்மை உடையது?
அ)C2H5OH         ஆ) CH3COOH         இ) C6H5OH              ஈ) ClCH2COOH
9. அமிலத்தின் வலிமையைப் பொறுத்தமட்டில் எந்த வரிசை அமைப்பு சரியானது?
அ) CH3CH2COOH > CH3COOH < HCOOH < ClCH2COOH  
) ClCH2COOH < HCOOH < CH3COOH < CH3CH2COOH 
) CH3CH2COOH < CH3COOH < HCOOH < ClCH2COOH 
) HCOOH > CH3CH2COOH < CH3COOH > ClCH2COOH
மூன்று மதிப்பெண் ஐந்து மதிப்பெண்

No comments:

Post a Comment