March 11, 2015

ஆன்லைன் சோதனை - d – தொகுதி தனிமங்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. ஓர் உலோகம் ஆரோ சயனைடு அணைவிலிருந்து கோல்டை வீழ்படிவாக்குகிறது
  2. Cr
    Ag
    Pt
    Zn

  3. போர்டோக் கலவையில் உள்ளது
  4. AgNO3 + HNO3
    ZnSO4 + H2SO4
    CuSO4 + Ca(OH)2
    KMnO4 + HCl

  5. காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
  6. குப்ரைட்
    காப்பர் கிளான்ஸ்
    மாலகைட்
    காப்பர் பைரைட்டுகள்

  7. ஃபெர்ரோகுரோம் உலோகக் கலவை
  8. Cr, C, Fe, N
    Cr, Co, Ni, C
    Fe, Cr
    Cr, Ni, Fe

  9. சேர்மங்கள் எதைக் கொண்டிருக்கும் பொழுது நிறமுள்ள அயனிகளை உருவாக்குகின்றன?
  10. இரட்டை எலக்ட்ரான்கள்
    தனித்த எலக்ட்ரான்கள்
    தனித்த ஜோடி எலக்ட்ரான்கள்
    இவற்றில் எதுவுமில்லை

  11. காந்தத் திருப்புத் திறனின் மதிப்பு 5.92 BM – எனில், தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
  12. 5
    3
    4
    2

  13. KI மற்றும் நீர்த்த சல்ஃபியூரிக் அமிலத்துடன் K2Cr2O7 வினைபுரிந்து ____________ - ஐ வெளியேற்றுகிறது
  14. O2
    I2
    H2
    SO2

  15. பாரா காந்தத்தன்மை பண்பு ஏற்படக் காரணம்
  16. ஜோடி எலக்ட்ரான்கள்
    முழுமையாக நிரப்பப்பட்ட எலக்ட்ரான் உள்கூடுகள்
    தனித்த எலக்ட்ரான்கள்
    முழுமையாக காலியாக உள்ள எலக்ட்ரான் உள்கூடுகள்

  17. சில்வர் நாணயத்திலிருந்து பெறப்பட்ட சில்வர்__________ உடன் சேர்த்து உருக்கி தூய்மையாக்கப்படுகிறது
  18. AgNO3
    HNO3
    H2SO4
    போராக்ஸ்

  19. எந்த சில்வர் உப்பு புகைப்படத் தொழிலில் பயன்படுகிறது?
  20. AgCl
    AgNO3
    AgF
    AgBr

  21. சில்வர் உமிழ்தலை உருகிய சில்வரின் மீது எந்த மெல்லிய படலம் ஏற்படுத்துவதன் மூலம் தடுக்கலாம்?
  22. போராக்ஸ்
    கரி
    மணல்
    சில்வர் புரோமைடு

  23. பாலித்தீன் தயாரிப்பில் வினையூக்கியாக____________ பயன்படுகிறது
  24. V2O5
    Fe
    Mo
    TiCl4

  25. காப்பரை உருக்கிப் பிரித்தெடுத்தலின் போது உருவாகும் கசடின் வாய்ப்பாடு
  26. Cu2O + FeS
    FeSiO3
    CuFeS2
    Cu2S + FeO

  27. கேசியஸ் ஊதாவின் நிறம்
  28. கரு ஊதா (அல்லது) சிவப்பு
    நீலம்
    நீலம் கலந்த பச்சை
    ஆப்பிள் பச்சை

  29. காப்பர் அணுவின் சரியான எலக்ட்ரான் அமைப்பு
  30. 3d10 4s2
    3d10 4s1
    3d9 4s2
    3d5 4s2

  31. d – தொகுதி தனிமங்களின் பொதுவான எக்ட்ரான் அமைப்பு
  32. (n – 1)dl – l0
    (n–1)d1–10 nsl–2
    (n–1)d10 nsl–2
    (n–1)d5 ns1

  33. எந்த அயனி அதிக எண்ணிக்கையிலான தனித்த எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது?
  34. Mn2+
    Ti3+
    V3+
    Fe2+

  35. அயர்ன் தகடுகளை கால்வனைஸ் செய்யப் பயன்படும் உலோகம்
  36. குரோமியம்
    ஜிங்க்
    காப்பர்
    சில்வர்

  37. Ti3+ - ல் தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 1. அதன் காந்தத் திருப்புத் திறன் BM - ல்
  38. 1.414
    2
    1.732
    3

  39. குரோமியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
  40. 3d6 4s0
    3d5 4s1
    3d4 4s2
    3d3 4s2 4p1

  41. சில்வர் நாணயத்திலிருந்து சில்வரைப் பெறுதலில் முதலில் சேர்க்கப்படும் வினைப்பான்
  42. அடர் சல்ஃபியூரிக் அமிலம்
    அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம்
    அடர் நைட்ரிக் அமிலம்
    ராஜதிராவகம்

  43. ரூபி சிவப்பு நிற கண்ணாடி மற்றும் உயர்தர மண்பாண்டங்கள் தயாரித்தலில் பயன்படுவது
  44. கூழ்ம சில்வர்
    கேசியஸ் ஊதா
    ரூபி சில்வர்
    ரூபி காப்பர்

  45. எந்த இடைநிலைத் தனிமம் அதிகபட்ச ஆக்ஸிஜனேற்ற நிலையைக் காட்டுகிறது?
  46. Sc
    Ti
    Os
    Zn

  47. மிகக்குறைந்த அணு எண்ணைக் கொண்ட இடைநிலைத் தனிமம்
  48. ஸ்கேன்டியம்
    டைட்டேனியம்
    ஜிங்க்
    லாந்தனம்

  49. காப்பர் சல்பேட்டின் நீர்மக் கரைசலுடன் அதிக உபரி அளவு KCN ஐ சேர்க்கும் பொழுது உருவாகும் சேர்மம்
  50. Cu(CN)2 / Cu2(CN)2
    K2[Cu(CN)6]
    K[Cu(CN)2]
    Cu2(CN)2 + (CN)2

  51. கீழ்க்கண்ட சேர்மங்களில் எச்சேர்மம் குரோமைல் குளோரைடு சோதனைக்கு உட்படாது?
  52. CuCl2
    C6H5Cl
    ZnCl2
    HgCl2

  53. K2Cr2O7 - ஐ பொறுத்தமட்டில் தவறான கூற்றுரை. இது
  54. ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றும் கரணி
    தோல்பதனிடும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது
    நீரில் கரையக்கூடியது
    ஃபெரிக் சல்பேட்டை ஃபெரஸ் சல்பேட்டாக குறைக்கிறது

  55. கீழ்க்கண்டவற்றுள் எந்த அயனி நிறமற்ற நீர்மக்கரைசலைத் தருகிறது?
  56. Ni2+
    Cu+
    Cu2+
    Fe2+

  57. அணு ஆர மதிப்புகள் ஏறத்தாழ ஒரே அளவைப் பெற்றுள்ள இணை எது?
  58. Mo, W
    Y, La
    Zr, Hf
    Nb, Ta

  59. கீழ்க்கண்டவற்றுள் அதிகபட்ச காந்தத் திருப்புத் திறனை கொண்டது எது?
  60. 3d2
    3d6
    3d7
    3d9

  61. அனைத்து உலோகங்களைக் காட்டிலும் மிகவும் தகடாக மற்றும் கம்பியாக நீட்டக்கூடிய தன்மையுடையது
  62. சில்வர்
    கோல்டு
    காப்பர்
    ஜிங்க்

  63. காந்தத் திருப்புத் திறன் 1.732 BM கொண்ட இடைநிலைத் தனிமத்தில் உள்ள தனித்த எலக்ட்ரான்கள் ________________
  64. 1
    2
    3
    4

  65. கீழே குறிப்பிட்ட கூற்றுகளில் தவறான ஒன்று எது?
  66. காலமைனும், சிடரைட்டும் கார்பனேட்டுகள்
    அர்ஜன்டைட்டும், குப்ரைட்டும் ஆக்ஸைடுகள்
    ஜிங்க் பிளெண்டும், பைரைட்டுகளும் சல்பைடுகள்
    மாலகைட்டும், அசுரைட்டும் காப்பரின் தாதுக்கள்

  67. d - தொகுதி தனிமங்கள் நிறமுள்ள அயனிகளை உருவாக்கக் காரணம்
  68. d - s இடபெயர்ச்சிக்கு ஆற்றலை உறிஞ்சுதல்
    p - d இடபெயர்ச்சிக்கு ஆற்றலை உறிஞ்சுதல்
    d - d இடபெயர்ச்சிக்கு ஆற்றலை உறிஞ்சுதல்
    எந்த ஆற்றலையும் உறிஞ்சுவதில்லை

  69. உபரி சோடியம் ஹைட்ராக்ஸைடு ஜிங்குடன் வினைபுரிந்து கீழ்க்கண்டவற்றுள் எதனை உருவாக்குகிறது?
  70. ZnH2
    Na2ZnO2
    ZnO
    Zn(OH)2

  71. இடைநிலை உலோக அயனியின் வலிமைமிக்க காந்தத் திருப்புத்திறன் வாய்ப்பாட்டை BM - ல் கூறுக
  72. √n(n – 1)
    √n(n + 1)
    √n(n + 2)
    √n(n + 1). n(n + 2)

  73. Cu பிரித்தெடுத்தலின் போது பெசிமர் மாற்றியில் நடக்காத வினை
  74. 2CuFeS2 + O2 → Cu2S + FeS + SO2
    2Cu2S + 3O2 → 2Cu2O + 2SO2
    2Cu2O + Cu2S → 6Cu + SO2
    2FeS + 3O2 → 2FeO + 2SO2

  75. எத்தொகுதி தனிமங்கள் பாராகாந்தத்தன்மையை பொதுவாகக் கொண்டுள்ளன?
  76. p – தொகுதி தனிமங்கள்
    d – தொகுதி தனிமங்கள்
    s – தொகுதி தனிமங்கள்
    f – தொகுதி தனிமங்கள்

  77. தவறான கூற்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
  78. அனைத்து குப்ரஸ் உப்புகளும் நீலநிறமாக உள்ளன
    இடைநிலைத் தனிமங்கள் அதிக வினைபுரியும் திறன் கொண்டுள்ளது
    அனைத்து குப்ரஸ் உப்புகளும் வெள்ளை நிறமாக உள்ளன
    மெர்குரி ஓர் நீர்ம உலோகம்

  79. சோடியம் தயோ சல்பேட் புகைப்படத்தொழிலில் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம் அதனுடைய
  80. ஆக்ஸிஜனேற்றும் தன்மை
    ஓடுக்கும் தன்மை
    அணைவுச் சேர்மம் உருவாகும் தன்மை
    ஒளிவேதி தன்மை

  81. Ti(H2O)63+ அயனியின் நிறத்திற்குக் காரணம்
  82. d – d இடப்பெயர்ச்சி
    நீர்மூலக்கூறுகளைப் பெற்றிருப்பதால்
    அணுக்களுக்கு இடைப்பட்ட எலக்ட்ரான் பெயர்ச்சி
    மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

  83. d – தொகுதி தனிமங்களைப் பொறுத்த சரியான கூற்றுரை
  84. அவை அனைத்தும் உலோகங்கள்
    அவை வேறுபட்ட இணைதிறன்களைக் கொண்டுள்ளன
    அவை நிறமுள்ள அயனிகளையும், அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன
    மேற்கூறிய அனைத்தும் சரியானவை

  85. கீழ்க்கண்டவற்றுள் எது நிறமற்ற சேர்மம்?
  86. Na2CuCl4
    Na2CdI4
    K4[Fe(CN)6]
    K3[Fe(CN)6]

  87. கொப்புளக் காப்பரின் தூய்மை
  88. 100%
    98%
    90%
    12%
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                             English Medium

No comments:

Post a Comment