March 10, 2015

ஆன்லைன் சோதனை - p – தொகுதி தனிமங்கள் – II - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. ஹேலஜன் அமிலத்தில் வலிமை குறைந்தது எது?
  2. HI
    HBr
    HCl
    HF

  3. ஒரு தனிமம் அளந்தறியப்பட்ட ஆக்ஸிஜனுடன் எரிந்து A என்ற ஆக்சைடைத் தருகிறது. நீருடன் வினைபுரிந்து B என்ற அமிலத்தை தருகிறது. B யை வெப்பப்படுத்தினால் C என்ற அமிலத்தை தருகிறது. C சில்வர் நைட்ரேட்டுடன் மஞ்சள் நிற வீழ்படிவைத் தருகிறது A என்பது
  4. P2O3
    SO2
    CO2
    NO2

  5. தொகுதி எண் 14 - ஐச் சேர்ந்த தனிமம் மிருதுவானது, தூய நிலையில் நீருடன் வினைபுரியாது. ஆனால் காற்று கலந்த நீரில் கரைகிறது. அந்தத் தனிமம்
  6. C
    Ge
    Pb
    Ti

  7. ஆகாயவிமானங்கள் உயர்ந்த மலையின் மீது மோதாமல் இருக்க மலையின் மீது பொருத்துகின்ற விளக்குகளில் பயன்படும் மந்த வாயு
  8. ஹீலியம்
    ஆர்கான்
    நியான்
    செனான்

  9. புகைத்திரையில் பயன்படுத்தப்படும் சேர்மம் எது?
  10. PCl3
    PCl5
    PH3
    H3PO3

  11. இரத்தம் உறைதலை ஊக்குவிக்கும் மருந்துகளில் பயன்படும் சேர்மம்
  12. K2SO4
    பொட்டாஷ் படிகாரம்
    Al2(SO4)3
    KI

  13. உள்ளிப் பூண்டின் மணமுடைய சேர்மம் எது?
  14. P2O3
    P2O5
    H3PO3
    H3PO4

  15. உள்ளிப் பூண்டின் சுவையுடைய சேர்மம்
  16. H3PO4
    H3PO3
    P2O3
    P2O5

  17. கார்பன் தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு
  18. ns2np2
    ns2np3
    ns2np1
    ns2np4

  19. மிகவும் லேசான, எரியாத தனிமம் எது?
  20. He
    H2
    N2
    Ar

  21. பின்வருவனவற்றுள் உலோகப் போலி
  22. Pb
    P
    Ge
    Sn

  23. உயரிய வாயுக்களுக்கு வினைபுரியும் திறன் குறைவு, ஏனெனில்
  24. ஒரே எண்ணிக்கையுள்ள எலக்ட்ரான்களை கொண்டுள்ளது
    அணுக்கட்டு எண் ஒன்று
    குறைந்த அடர்த்தி உடைய வாயுக்கள்
    நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ளன

  25. PCl5 ன் வடிவம் யாது?
  26. இரு பிரமிடு
    முக்கோண இரு பிரமிடு
    நேர்கோட்டு வடிவம்
    நான்முகி

  27. XeF4 - ன் வடிவம்
  28. நான்முகி
    எண்முகி
    தள சதுரம்
    பிரமிடு

  29. போரான் தொகுதி தனிமங்களில் நச்சுத் தன்மை உடைய தனிமம்
  30. போரான்
    இண்டியம்
    தாலியம்
    காலியம்

  31. பின்வருவனவற்றுள் எத்தனிமம் 13 வது தொகுதியை சேர்ந்தது அல்ல?
  32. B
    Al
    Ge
    In

  33. பின்வருவனவற்றுள் எத்தனிமம் 14 வது தொகுதியை சேர்ந்தது அல்ல?
  34. C
    Si
    Ga
    Pb

  35. எது கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது?
  36. HI
    HF
    HBr
    HCl

  37. எது எதிர் (–1) ஆக்ஸிஜனேற்ற நிலையில் மட்டும் உள்ளது?
  38. Br
    F
    Cl
    I

  39. பின்வருவனவற்றுள் எவை அதிகமாக புவியில் கிடைக்கின்றது?
  40. C
    Si
    Ge
    Sn

  41. புவியின் பரப்பில் மிக அதிகமாக உள்ள தனிமங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது எது?
  42. கார்பன்
    சிலிகன்
    ஜெர்மானியம்
    டின்

  43. ஹேலஜன்களின் தொகுதி என்ன?
  44. 14
    15
    17
    18

  45. கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமற்றது?
  46. XeF6
    XeF4
    XeO3
    ArF6

  47. கீழ்கண்டவற்றுள் எது மிக அதிக முதல் அயனியாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது?
  48. He
    Ne
    Ar
    Kr

  49. மிகக் குறைந்த உருகுநிலையை உடையது எது?
  50. B
    Al
    Ga
    In

  51. ஒரு வரைபடத்தை கண்ணாடியில் எதன் உதவியுடன் வரைய முடியும்?
  52. HI
    HF
    HBr
    HCl
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                         English Medium

No comments:

Post a Comment