March 11, 2015

ஆன்லைன் சோதனை - அணைவுச் சேர்மங்கள் மற்றும் உயிரியல் அணைவுச் சேர்மங்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. [FeF6]4 –  பேராகாந்தத்தன்மை கொண்டது. ஏனெனில்
  2. F – குறைபுல ஈனி
    F – நிறைபுல ஈனி
    F – வளையும் தன்மை கொண்ட ஈனி
    F – கொடுக்கிணைப்பு சேர்ம ஈனி

  3. இருமுனை ஈனிக்கான சான்று
  4. NO2–
    NO3–
    en
    SO4–2

  5. கொடுக்கிணைப்பு சேர்மமாக்கும் ஈனிக்கான சான்று
  6. குளோரோ
    புரோமோ
    en
    NO2– / நைட்ரோ

  7. பிணைப்பு ஈறணு கொண்ட ஈனி எது?
  8. CN–
    NO2–
    H2O
    NH3

  9. [Fe(CN)6]4 – / [FeII(CN)6]4 –  அயனியில் மைய உலோக அயனி
  10. Fe
    Fe2+
    Fe3+
    CN –

  11. [Cr(H2O)4Cl2]Cl . 2H2ல் Cr (III) ன் அணைவு எண்
  12. 3
    4
    6
    2

  13. [Ni(CN)4]2  அயனியில் Ni(II) வின் அணைவு எண்
  14. 2
    4
    5
    6

  15. [NiCl4]2  என்ற அணைவு அயனியில் நிக்கலின் ஆக்ஸிஜன் ஏற்ற எண்
  16. + 1
    – 1
    + 2
    – 2

  17. [NiCl4]2 –  அணைவு அயனியில் நிக்கலின் அணைவு எண்
  18. + 1
    + 4
    + 2
    + 6

  19. [Fe(CN)6]4 –  அமைப்பு
  20. நான்முகி
    சதுர தளம்
    எண்முகி
    முக்கோணம்

  21. [Ni(CN)4]2 – அயனியின் அமைப்பு
  22. நான்முகி
    சதுர தளம்
    முக்கோணம்
    எண்முகி

  23. [Pt(NH3)4][CuCl4மற்றும் [PtCl4][Cu(NH3)4] அணைவுச் சேர்மங்களில் உள்ள மாற்றியம் என்ன?
  24. அயனி மாற்றியம்
    அணைவு மாற்றியம்
    இணைப்பு மாற்றியம்
    ஈனி மாற்றியம்

  25. நேர்மின் அணைவு சேர்மம் எது? / எதிர்மின் அணைவு அயனியில்லா சேர்மம் எது?
  26. K4[Fe(CN)6]
    [Cu(NH3)4]2+
    K3[Cr(C2O4)3] / [Cr(C2O4)3]3 –
    K3[Fe(CN)6]

  27. எதிர்மின் அணைவு அயனியில்லா சேர்மம் எது?
  28. [Cu(NH3)4]Cl2
    K4[Fe(CN)6]
    K3[Fe(CN)6]
    [NiCl4]2–

  29. பேராகாந்தத்தன்மையின் அலகு
  30. டிபை அலகு
    கிலோ ஜீல்
    BM
    எர்க்

  31. [Co(NO2)(NH3)5]SO4 மற்றும் [Co(SO4)(NH3)5]NO2  சேர்மங்களில் உள்ள மாற்றியம் என்ன?
  32. நீரேற்று மாற்றியம்
    அணைவு மாற்றியம்
    பிணைப்பு மாற்றியம்
    அயனியாதல் மாற்றியம்

  33. [PtIV(NH3)2Cl2]2+ என்பதின் பெயர்
  34. டைஅம்மின்டைகுளோரோ பிளாட்டினம் (IV) அயனி
    டைஅம்மின்டைகுளோரோ பிளாட்டினம் (IV)
    டைஅம்மின்டைகுளோரோ பிளாட்டினம்
    டைகுளோரோ டைஅம்மின் பிளாட்டினம் (IV) அயனி

  35. K4[Fe(CN)6] → 4K+ + [Fe(CN)6]4 – என்பதில் அணைவு அயனி
  36. K+
    CN–
    FeII
    [Fe(CN)6]4–

  37. [Cu(NH3)4]2+ அணைவு அயனியின் அமைப்பு
  38. நேர்க்கோடு
    நான்முகி
    சதுர தளம்
    வளைந்த அமைப்பு

  39. அணைவுச்சேர்மத்தின் எப்பண்பை இணைதிறன் பிணைப்புக் கொள்கை விளக்க இயலவில்லை?
  40. புறவெளி அமைப்பு
    காந்தப்பண்பு
    ஈனித்தன்மை
    நிறம்

  41. இரட்டை உப்பு எது?
  42. K2SO4.Al2(SO4)3.24H2O
    NaCl
    K4[Fe(CN)6]
    KCl

  43. குளோரோபில் _________ சேர்மம் (அணைவுச் சேர்மம்)
  44. மெக்னீசியம் - போர்பைரின்
    இரும்பு – போர்பைரின்
    காப்பர் - போர்பைரின்
    நிக்கல் - போர்பைரின்

  45. முதல் இடைநிலைத் தனிம வரிசையை சேர்ந்த ஓர் உலோக அயனியின் எண்முகி அணைவுச் சேர்மத்தின் காந்தத் திருப்புத்திறன் 4.9 BM அவ்வுலோகத்தின் மற்றொரு எண்முகி சேர்மம் டையாகாந்தத் தன்மைகொண்டது. அவ்வுலோகம்
  46. Fe2+
    Co2+
    Mn2+
    Ni2+
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                          English Medium

No comments:

Post a Comment