March 14, 2015

ஆன்லைன் சோதனை - ஹைட்ராக்சி வழிப்பொருட்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. புரோமினேற்றத்திற்கு எளிதாக உட்படும் சேர்மம்
  2. பென்சோயிக் அமிலம்
    பென்சீன்
    பீனால்
    டொலுவின்

  3. ஆஸ்துமா, கக்குவான் போன்றவற்றைக் குணப்படுத்தும் மருந்தாக பயன்படும் சேர்மம்
  4. பென்சைல் அசிட்டேட்
    எத்தில் அசிட்டேட்
    பென்சைல்பென்சோயேட்
    பென்சைல் ஃபார்மேட்

  5. எதிலின்டை அமீனை எத்திலின் கிளைக்காலாக மாற்றுவது
  6. நைட்ரஸ் அமிலம்
    Na2CO3 கரைசல்
    NaHCO3 கரைசல்
    பேயரின் காரணி

  7. சோடியம் உலோகத்துடன் ஆல்கஹால் வினை புரிவதின் வினை வீரிய வரிசை
  8. 1o < 2o > 3o
    1o > 2o > 3o
    1o < 2o < 3o
    1o > 2o < 3o

  9. பிஸ்மத் நைட்ரேட், கிளிசராலை ஆக்சிஜனேற்றம் செய்து ___________ ஐ தருகிறது
  10. மீசாக்சாலிக் அமிலம்
    கிளிசரிக் அமிலம்
    டார்ட்ரானிக் அமிலம்
    (ஆ) மற்றும் (இ)

  11. டைனமைட்டிலுள்ள வினைத்திறனுள்ள பகுதிப்பொருள்
  12. கீசல்கர்
    நைட்ரோ கிளிசரின்
    நைட்ரோபென்சீன்
    ட்ரை நைட்ரோ டொலுவின்

  13. பீனால்கள் ___________________ ன் சிறப்பு மணத்தைப் பெற்றிருக்கின்றன
  14. கார்பாலிக் அமிலம்
    பழம்
    கசந்த பாதாம் கொட்டையின் எண்ணெய்
    அழுகிய மீன்

  15. லூகாஸ் கரணியுடன் வேகமாக வினைபுரியும் சேர்மம்
  16. 1- பியூட்டனால்
    2- பியூட்டனால்
    1- புரப்பனால்
    2- மீத்தைல்-2-புரப்பனால்

  17. 1- புரப்பனால் மற்றும் மீத்தாக்சி ஈத்தேன் காட்டும் மாற்றியம்
  18. சங்கிலித் தொடர் மாற்றியம்
    இடமாற்றியம்
    வினைச் செயல் தொகுதி மாற்றியம்
    இணைமாற்றியம்

  19. கிளிசராலிலுள்ள ஈரிணைய ஆல்கஹால் தொகுதிகளின் எண்ணிக்கை
  20. 1
    2
    3
    4

  21. எத்திலின் கிளைக்கால் PI3 உடன் வினைபுரிந்து கொடுப்பது
  22. ICH2CH2I
    CH2 = CH2
    CH2 = CHI
    ICH = CHI

  23. பீனாலை Zn - தூளுடன் காய்ச்சி வடிக்கும்போது
  24. பென்சால்டிஹைடு
    பென்சாயிக் அமிலம்
    டொலுவின்
    பென்சீன்

  25. 1-புரப்பனாலை, 2-புரப்பனாலிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுவது
  26. KMnO4 ஆல் ஆக்சிஜனேற்றம் செய்தபின் தொடர்ந்து ஃபெலிங் கரைசலுடன் வினைப்படுத்துதல்
    அமில டைகுரோமேட்டுடன் ஆக்சிஜனேற்றம் செய்தபின் தொடர்ந்து ஃபெலிங் கரைசலுடன் வினைப்படுத்துதல்
    காப்பருடன் வெப்பப்படுத்தி ஆக்சிஜனேற்றம் செய்து பின் தொடர்ந்து ஃபெலிங் கரைசலுடன் வினைப்படுத்துதல்
    அடர். H2SO4 உடன் ஆக்சிஜனேற்றம் செய்து பின் தொடர்ந்து ஃபெலிங் கரைசலுடன் வினைப்படுத்துதல்

  27. அயோடஃபார்ம் சோதனைக்கு உட்படும் சேர்மம்
  28. 1-பென்டனால்
    2-பென்டனால்
    3-பென்டனோன்
    பென்டேனேல்

  29. கீழ்கண்ட சேர்மங்களில் எது வலிமையான அமிலம்
  30. HC ≡ CH
    C6H6
    C2H6
    CH3OH

  31. CH3MgI - தயாரிக்க ஆல்கஹாலை கரைப்பானாகப் பயன்படுத்த முடியாது ஏன்?
  32. CH3MgI ஆல்கஹாலுடன் வினைபுரிந்து மீதேனைத் தருகிறது
    இவை இரண்டின் கலவை வெடிக்கும் தன்மையது
    CH3MgI ஆல்கஹாலுடன் வினைபுரிந்து C2H5MgI ஐத் தருகிறது
    ஆல்கஹாலில் CH3MgI கரைவதில்லை

  33. எத்திலின் கிளைக்காலிலிருந்து டெரிலீன் உண்டாக்க உதவுவது
  34. அடிப்பிக் அமிலம்
    தாலிக் நீரிலி
    டெரிதாலிக் அமிலம்
    ஆக்சாலிக் அமிலம்

  35. கிளிசரால் பயன்படுவது
  36. இனிப்புச் சுவையூட்ட
    நல்ல தரமான சோப்பு தயாரித்தலில்
    நைட்ரோ கிளிசரின் தயாரிப்பில்
    மேற்கூறிய அனைத்தும் சரி

  37. எத்திலீன் கிளைக்கால் வெளிப்படுத்தும் மாற்றியம்
  38. இட மாற்றியம்
    சங்கிலித் தொடர் மாற்றியம்
    வினைத்தொகுதி மாற்றியம்
    (அ) மற்றும் (இ)

  39. எதில் ஆல்கஹாலின் கொதிநிலை எதைவிடக் குறைவானது?
  40. புரபேன்
    ஃபார்மிக் அமிலம்
    டைமெத்தில் ஈதர்
    ஏதுமில்லை

  41. ஓர் ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்யும் போது இறுதியாக கிடைக்கும் அமிலத்தில் ஆல்கஹாலில் உள்ளதுபோல் கார்பன் அணுக்களின் எண்ணிக்கை உள்ளது. அந்த ஆல்கஹால்
  42. 1o ஆல்கஹால்
    2o ஆல்கஹால்
    3o ஆல்கஹால்
    ஏதுமில்லை

  43. பீனாலைவிட p - நைட்ரோபினால், குறைந்த pKa மதிப்பை உடையது ஏனெனில்
  44. p - நைட்ரோ பீனாலைவிட பீனால் அதிக அமிலத்தன்மை
    p - நைட்ரோபினாலின் எதிரயனி, பீனாலை விட உடனிசைவுத் தன்மையால் அதிக நிலைப்புத் தன்மை பெற்றுள்ளது
    p - நைட்ரோ பீனாலின் அயனியாதல் வீதம் பீனாலை விடக் குறைவு
    p - நைட்ரோ பீனாலின் எதிரயனி, பீனாலைவிடக் குறைந்த நிலைப்புத் தன்மை உடையது

  45. எண்ணெய் மற்றும் கொழுப்பை நீராற்பகுத்துக் கிடைக்கும் ஆல்கஹால்
  46. பென்டனால்
    புரபனால்
    கிளிசரால்
    கிளைகால்

  47. எத்தனாலை விட பீனாலின் அயனியாக்கும் மாறிலி அதிகம். ஏனெனில்
  48. ஈதாக்சைடைவிட பீனாக்சைடு அயனி உருவளவு பெரியது
    ஈதாக்சைடை விட பீனாக்சைடு அயனி வலிமையான காரத்தன்மை உடையது
    உடனிசைவினால் பீனாக்சைடு அயனி நிலைப்புத்தன்மை பெறுதல்
    ஈத்தாக்சைடு அயனியை விட பீனாக்சைடு அயனி குறைந்தநிலைப்புத் தன்மை உடையது

  49.                                                                      பிரிடின்
    ஆல்கஹால் + தயனில் குளோரைடு ---------→ ஆல்கைல் குளோரைடு உண்டாகும் வினையில் இடைநிலைச் சேர்மம் யாது?
  50. சல்ப்போனியம் அயனி
    குளோரோசல்பானிக் அமிலம்
    ஆல்கைல் குளோரோ சல்பைட்டு
    குளோரோ சல்பைட்டு

  51. கீழ்க்காண்பனவற்றுள் உயர் கொதிநிலையுடையது எது?
  52. CH3CH3
    CH3OH
    C2H5OH
    C3H8

  53. நீரில் கரையும் தன்மையது எது?
  54. ஃபீனால்
    ஆல்கேன்கள்
    ஆல்கஹால்
    ஆல்கீன்கள்

  55. p - நைட்ரோ பீனாக்சைடு அயனியின் உடனிசைவு அமைப்பில் இல்லாத அமைப்பு

















பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment