March 15, 2015

ஆன்லைன் சோதனை - கார்பனைல் சேர்மங்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. X என்னும் சேர்மத்தின் சயனோஹைட்ரின் நீராற்பகுக்கும்போது லாக்டிக் அமிலத்தைத் தருகிறது. X என்பது
  2. HCHO
    CH3CHO
    (CH3)2CO
    C6H5CH2CHO

  3. ஆல்டால் என்பது
  4. 2- ஹைட்ராக்சி பியூட்டனால்
    3- ஹைட்ராக்சி பியூட்டனால்
    3- ஹைட்ராக்சி பியூட்டேனேல்
    2- ஹைட்ராக்சி பியூட்டேனேல்

                                                                                               காய்ச்சிவடித்தல்
  5. கால்சியம் அசிட்டேட் + கால்சியம் பென்சோயேட் -----------------------→? விளைபொருள்?
  6. பென்சோஃபீனோன்
    பென்சால்டிஹைடு
    அசிட்டோஃபீனோன்
    பினைல் பென்சோயேட்

  7. அயோடஃபார்ம் சோதனைக்கு உட்படும் சேர்மம்
  8. 1-பென்டனால்
    2-பென்டனால்
    3-பென்டனால்
    பென்டேனேல்

  9. அடர் சோடியம் அசிட்டேட் கரைசலை மின்னாற்பகுக்கும் போது ______ ஐக் கொடுக்கிறது
  10. ஈத்தேன்
    புரப்பேன்
    மீத்தேன்
    பியூட்டேன்

  11. BaSO4 உடன் Pd முன்னிலையில் பென்சாயில் குளோரைடு ஹைட்ரஜனேற்றமடைந்து கொடுப்பது
  12. ஃபீனால்
    பென்சாயிக் அமிலம்
    பென்சைல் ஆல்கஹால்
    பென்சால்டிஹைடு

  13. புரப்பனோனை  /  மீத்தைல் கீட்டோனை அறிய உதவுவது
  14. ஃபெலிங் கரைசல்
    அயோடோஃபார்ம் சோதனை
    ஷிப் சோதனை
    டாலன்ஸ் கரணி

  15. ஷிப் கரணி எதனுடன் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது?
  16. அசிட்டோன்
    அசிட்டால்டிஹைடு
    எத்தில் ஆல்கஹால்
    மெத்தில் அசிட்டேட்

  17. கீழ்க்கண்டவற்றுள் எது மெத்தில் மெக்னீசியம் அயோடைடுடன் சேர்ந்து மூவிணைய பியூட்டைல் ஆல்கஹாலைக் கொடுக்கும்?
  18. ஃபார்மால்டிஹைடு (HCHO)
    அசிட்டால்டிஹைடு (CH3CHO)
    அசிட்டோன் (CH3COCH3)
    கார்பன் டைஆக்சைடு (CO2)

  19. பின்வருவனவற்றுள் எது அயோடோபார்ம் சோதனைக்கு உட்படுவதில்லை?
  20. அசிட்டோபீனோன்
    CH3 – CH OH – CH3
    CH3 – CH OH – CH2 – CH2 – CH3
    பென்சோபீனோன்

  21. ஃபெலிங் கரைசலை ஒடுக்காத சேர்மம்
  22. ஃபார்மால்டிஹைடு
    அசிட்டால்டிஹைடு
    பென்சால்டிஹைடு
    புரப்பியனால்டிஹைடு

  23. கான்னிசரோ வினைக்கு உட்படாத சேர்மம்
  24. ஃபார்மால்டிஹைடு
    அசிட்டால்டிஹைடு
    பென்சால்டிஹைடு
    டிரை மெத்தில் அசிட்டால்டிஹைடு

  25. சல்ஃபோனால் என்ற அமைதிப்படுத்தி தயாரிக்கப் பயன்படும் சேர்மம்
  26. அசிட்டோன்
    அசிட்டோஃபீனோன்
    ஐசோபுரப்பைல் ஆல்கஹால்
    கிளைக்கால்

  27. ட்ரை பீனைல் மீத்தேன் சாயங்கள் தயாரிக்கப் பயன்படும் சேர்மம்
  28. மெத்தனால்
    பினைல் மெத்தனால்
    பினைல் மீத்தேனேல்
    எத்தனால்

  29. கீட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாதல் எதற்கு எடுத்துக்காட்டு?
  30. எலக்ட்ரான் கவர் சேர்க்கை
    கருக்கவர் சேர்க்கை
    கருக்கவர் பதிலீடு
    எலக்ட்ரான் கவர் பதிலீடு

  31. பின்வருவனவற்றுள் எச்சேர்மம் ஆக்சிஜனேற்றத்தின்போது ஈத்தைல் மீத்தைல் கீட்டோனைத் தரும்?
  32. 2-புரப்பனால்
    2-பென்டனோன்
    1-பியூட்டனால்
    2-பியூட்டனால்

                             Conc. H2SO4
  33. 3CH3COCH3 ---------------→ ? வினை விளைபொருள் யாது?
  34. மெசிட்டிலீன்
    மெசிட்டைல் ஆக்சைடு
    ஃபோரோன்
    பாரால்டிஹைடு

  35. ஆல்டிஹைடை, ஹைட்ரசீன் மற்றும் C2H5ONa உடன் ஒடுக்கும்போது உண்டாவது
  36. R–CH = N–NH2
    R–C ≡ N
    R – CO – NH2
    R–CH3

  37. ஃபார்மால்டிஹைடை பலபடியாக்கினால் கிடைப்பது
  38. பாரால்டிஹைடு
    பாராஃபார்மால்டிஹைடு
    ஃபார்மலின்
    ஃபார்மிக் அமிலம்

  39. LiAlH4 ஐ பயன்படுத்தி அசிட்டால்டிஹைடை ஒடுக்கும்போது ஹைட்ரைடு அயனி செயல்படும் விதம்
  40. எலக்ட்ரான் கவர் பொருள்
    கருக்கவர் பொருள்
    (அ) வும் (ஆ) வும்
    தனி உறுப்பு

  41. ஐசோபுரப்பைல் ஆல்கஹால் ஆவி நிலையில் காற்றுடன் 520 K இல் உள்ள சில்வர் வினைவேக மாற்றியுடன் சேர்ந்து கொடுப்பது
  42. மூவிணைய பியூட்டைல் ஆல்கஹால்
    அசிட்டால்டிஹைடு
    அசிட்டோன்
    2-புரப்பனால்

  43. 2- மீத்தைல் புரப்பேனேலின் சங்கிலித் தொடர் மாற்றியம்
  44. 2-பியூட்டனோன்
    பியூட்டேனேல்
    2-மீத்தைல் புரப்பனால்
    பியூட்-3-ஈன்-2-ஆல்

  45. அசிட்டால்டிஹைடை ஃபெலிங் கரைசலுடன் வெப்பப்படுத்தும்போது, அது கொடுக்கும் வீழ்படிவு
  46. Cu2O
    CuO
    CuO + Cu2O
    Cu

  47. CH3– C = CH – C – CH3 என்பதன் IUPAC பெயர்
               |             ║
               CH3       O
    4-மெத்தில்-3-ஈன்-2-ஓன்
    2-மெத்தில்பென்ட்-3-ஈன்-2-ஓன்
    3-மெத்தில் பென்ட்-2-ஈன்-1-ஓன்
    மேற்கூறிய எதுவுமில்லை

  48. டாலன்ஸ் கரணி என்பது:
  49. அம்மோனியா கலந்த குப்ரஸ் குளோரைடு
    அம்மோனியா கலந்த குப்ரஸ் ஆக்சைடு
    அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட்
    அம்மோனியா கலந்த சில்வர் குளோரைடு

  50. எது தவறான கூற்று?
  51. 2-பென்டனோனும் 3-பென்டனோனும் இடமாற்றுகள்
    ஃபார்மால்டிஹைடின் நீர்க்கரைசல் ஃபார்மலின் எனப்படுகிறது
    ஆல்டிஹைடுகளும், கீட்டோன்களும் கருக்கவர் பதிலீட்டு வினைக்கு உட்படுகின்றன
    ஆல்டிஹைடுகள் ஒடுக்கிகளாகச் செயல்படுகின்றன

  52. எவை வினைபுரிந்து பேக்கலைட் என்ற விளைபொருளைத் தருகின்றன?
  53. ஃபார்மால்டிஹைடும் NaOH வும்
    பீனால், மீத்தேனேல்
    அனிலீனும் NaOH வும்
    பீனாலும் குளோரோஃபார்மும்

  54. எச்சேர்மம் வலிமையான ஆக்சிஜனேற்றத்தால் புரப்பியானிக் அமிலத்தைக் கொடுக்கும்?
  55. CH3 – CH – CH3
                     | 
                     OH
    CH3 – C – CH3
                    ║
                    O
               CH3 
                     | 
          CH3 – C – OH
                     |
                     CH3
    CH3 CH2 CH2 OH
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                          English Medium

No comments:

Post a Comment