March 15, 2015

ஆன்லைன் சோதனை - கார்பாக்சிலிக் அமிலங்கள் - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. கீழ்க்கண்டவற்றுள் வலிமை மிக்க அமிலம்
  2. ClCH2COOH
    Cl3CCOOH
    CH3COOH
    Cl2CHCOOH

  3. குறைந்த அமிலத்தன்மை உடையது எது?
  4. அசிட்டிக் அமிலம்
    ஃபீனால்
    நீர்
    அசிட்டிலீன்
                                    H2O2/Fe2+
  5. CH3CH(OH)COOH ------------→ X. X என்பது
  6. CH3COCOOH
    CH3CH2COOH
    CH3CHOHCHO
    CH2(COOH)2

  7. எத்திலீன் டைசயனைடை நீராற்பகுத்துக் கிடைப்பது
  8. ஆக்சாலிக் அமிலம்
    சக்சினிக் அமிலம்
    அடிப்பிக் அமிலம்
    புரப்பியானிக் அமிலம்

  9. கிரிக்னார்டு வினைப்பொருளால் தயாரிக்க முடியாத அமிலம்
  10. ஃபார்மிக் அமிலம்
    அசிட்டிக் அமிலம்
    பியூட்டிரிக் அமிலம்
    பென்சோயிக் அமிலம்

  11. டாலன்ஸ் வினைப்பொருளை ஒடுக்கும் அமிலம்
  12. அசிட்டிக் அமிலம்
    பென்சோயிக் அமிலம்
    ஃபார்மிக் அமிலம்
    ஆக்சாலிக் அமிலம்

  13. சிறுநீரகத்தில் கல் போன்று காணப்படும் சேர்மம்
  14. பொட்டாசியம் ஆக்சலேட்
    ஆக்சாலிக் அமிலம்
    பொட்டாசியம் சக்சினேட்
    கால்சியம் ஆக்சலேட்

  15. CH3CH2COOH மற்றும் CH3COOCH3 காணப்படும் மாற்றியம்
  16. இணை மாற்றியம்
    வினைச்செயல் தொகுதி மாற்றியம்
    சங்கிலித் தொடர் மாற்றியம்
    இட மாற்றியம்

  17. கீழ்க்கண்டவற்றுள் எது ஒளிச்சுழற்சிப் பண்புடையது?
  18. CH3CH2COOH
    HOOC–CH2–COOH
    CH3CH(OH)COOH
    Cl2CHCOOH

  19. எது மிகக் குறைந்த அமிலத்தன்மை உடையது?
  20. C2H5OH
    CH3COOH
    C6H5OH
    ClCH2COOH

  21. எஸ்டராக்குதல் வினையில் ஈடுபடுபவை
  22. ஆல்டிஹைடும், கீட்டோனும்
    RMgX உடன் ஆல்கஹால்
    இரு மூலக்கூறு அமிலம், நீர் நீக்கும் பொருளுடன்
    அசைல் ஹாலைடும், ஆல்கஹாலும்

  23. அமிலத்தின் வலிமையைப் பொறுத்தமட்டில் எந்த வரிசை அமைப்பு சரியானது?
  24. CH3CH2COOH > CH3COOH < HCOOH < ClCH2COOH
    ClCH2COOH < HCOOH < CH3COOH < CH3CH2COOH
    CH3CH2COOH < CH3COOH < HCOOH < ClCH2COOH
    HCOOH > CH3CH2COOH < CH3COOH > ClCH2COOH

  25. ஆஸ்பிரின் என்பது :
  26. சாலிசிலிக் அமிலம்
    அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
    சாலிசிலால்டிஹைடு
    மெத்தில் சாலிசிலேட்

  27. ஃபினால், ஆல்கஹால்களை விட கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிகக் அமிலத் தன்மை பெற்றிருக்கக் காரணம்
  28. மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்பு
    இருபடிகள் உருவாதல்
    அதிக அமிலத்தன்மை உடைய ஹைட்ரஜன்
    அவைகளின் இணைகாரம் உடனிசைவுத் தன்மையால் நிலைத்து இருப்பது
                       160oC
  29. H − C = O ----------→ ? வினைவிளை பொருள்?
           |
        HO
    CO + H2O
    HCOOH
    H2 + CO2
    HCHO + O2

  30. சோடியம் அசிட்டேட், சோடாச் சுண்ணாம்பு கலவையை வெப்பப்படுத்தினால் கிடைப்பது
  31. மீத்தேன்
    ஈத்தேன்
    அசிட்டிக் அமிலம்
    பென்சீன்

  32. P2O5 உடன் வினைபுரிந்து மூலக்கூறுக்குள்ளேயே நீர் நீக்கம் நடைபெறும் சேர்மம்
  33. அசிட்டிக் அமிலம்
    ஃபார்மிக் அமிலம்
    புரப்பியானிக் அமிலம்
    பியூட்டிரிக் அமிலம்

  34. சிவப்பு P முன்னிலையில் அசிட்டிக் அமிலத்தில் குளோரினைச் செலுத்தும்போது உண்டாவது

  35. அசிட்டைல் குளோரைடு
    ட்ரைகுளோரோ அசிட்டால்டிஹைடு
    ட்ரைகுளோரோ அசிட்டிக் அமிலம்
    மீத்தைல் குளோரைடு

  36. புரப்பனாயிக் அமிலத்தை சோடியம் பை கார்பனேட் நீர்க்கரைசலில் வினைப்படுத்தும்போது CO2 வெளிவருகிறது
  37. மீத்தைல் தொகுதி
    கார்பாக்சிலிக் அமில தொகுதி
    மெத்திலீன் தொகுதி
    பைகார்பனேட்

  38. எச்சேர்மம் NaHCO3 உடன் வினைபுரிந்து சோடியம் உப்பையும், CO2 ஐயும் கொடுக்கும்?
  39. அசிட்டிக் அமிலம்
    n- ஹெக்சனால்
    ஃபீனால்
    (அ) மற்றும் (இ)

  40. CH3 – CH2 – CH – COOH இன் IUPAC பெயர்
                             |
                             CH3
    α - மீத்தைல் பியூட்டிரிக் அமிலம்
    3- மீத்தைல் பியூட்டனாயிக் அமிலம்
    2- மீத்தைல் பியூட்டனாயிக் அமிலம்
    ஐசோ பென்டனோயிக் அமிலம்

  41. கார்பாக்சிலிக் அமில வழிப்பொருள்களின் செயல்திறன் கீழ்க்கண்டவாறு உள்ளது
  42. அமில குளோரைடு > எஸ்டர் > அமைடு > அமில நீரிலி
    அமில குளோரைடு > அமில நீரிலி > எஸ்டர் > அமைடு
    அமில குளோரைடு > எஸ்டர் > அமில நீரிலி > அமைடு
    அமில நீரிலி > எஸ்டர் > அமைடு > அமில குளோரைடு
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment