March 14, 2015

ஆன்லைன் சோதனை - புறப்பரப்பு வேதியியல் - TM

இயற்பியல் பரப்புக் கவரப்படுதல்
+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. டின்டால் விளைவிற்கு உட்படாதது.
  2. பால்மம்
    கூழ்மக் கரைசல்
    மெய்க் கரைசல்
    தொங்கல் கரைசல்

  3. பால்மம் என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக் கரைசல்
  4. இரண்டு திண்மங்கள்
    இரண்டு நீர்மங்கள்
    இரண்டு வாயுக்கள்
    ஒரு திண்மம் மற்றும் ஒரு நீர்மம்

  5. களிக்கான சான்று
  6. பெயிண்ட்
    பியூமைஸ் கல்
    பால்
    தயிர்

  7. கரைப்பான் கவர் கூழ்மத்திற்கான சான்று
  8. நீரில் உள்ள சல்பர்
    நீரில் உள்ள பாஸ்பரஸ்
    ஸ்டார்ச்
    இவை அனைத்தும்

  9. அர்ஜிரால் என்பது
  10. கூழ்ம சில்வர்
    கூழ்ம ஆன்டிமனி
    கூழ்ம கோல்ட்
    மக்னீசிய பால்

  11. டிகான் முறையில் குளோரின் தயாரித்தலில் வினைவேக மாற்றியாக பயன்படுகிறது.
  12. NO
    CuCl2
    Fe2O3
    Ni

  13. தேங்காய் மட்டை கல்கரி வாயுக்களை _____________________ தன்மையை அதிகமாக பெற்றுள்ளது
  14. பரப்புக்கவரும்
    உறிஞ்சும்
    வெளியேறும்
    இவை அனைத்தும்

  15. கூழ்ம மருந்துகள் எளிதில் உட்கவரப்படக் காரணம்
  16. அவை தூய்மையானவை
    அவற்றை எளிதில் தயாரிக்கலாம்
    எளிதில் உட்கவரப்பட்டுபரப்புக் கவரப்படுகிறது
    நோயுண்டாக்கும் கிருமிகளை எளிதில் கவருதல்

  17. கூழ்மங்களை தூய்மைப்படுத்தும் முறை
  18. வீழ்படிவாக்கல்
    திரிதல்
    டையாலிசிஸ்
    வடிகட்டல்

  19. தயிர் என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக் கரைசல்
  20. நீர்மத்திலுள்ள நீர்மம்
    திண்மத்திலுள்ள நீர்மம்
    நீர்மத்திலுள்ள திண்மம்
    திண்மத்திலுள்ள திண்மம்

  21. ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடையும் வேகம் ___________________ முன்னிலையில் குறைகிறது
  22. ஆல்கஹால்
    கிளிசரின்
    மாங்கனீசு டை ஆக்சைடு, MnO2
    மாலிப்டினம், Mo

  23. மின்முனைக் கவர்ச்சி என்பது கூழ்மங்களின்_______________ பண்பு
  24. ஒளியியற்
    இயக்கவியற்
    மின்னியற்
    காந்த

  25. பால்மக் காரணி _____________________ க்கு சேர்க்கப்படுகிறது
  26. பால்மம் வீழ்படிவாதலுக்கு
    பால்மம் திரிதலுக்கு
    பால்மத்தை நிலையாக வைத்திருப்பதற்கு
    இவற்றில் எதுவுமில்லை

  27. Fe(OH)3 கூழ்மத்துகள் ________________ அயனிகளை பரப்புக் கவருகின்றன
  28. Fe3+
    Mg2+
    Ca2+
    Cu2+

  29. புகை (fog) கூழ்மக் கரைசலில் உள்ளவை
  30. வாயுவிலுள்ள நீர்மம்
    நீர்மத்திலுள்ள வாயு
    திண்மத்திலுள்ள வாயு
    வாயுவிலுள்ள திண்மம்

  31. வேதிப் பரப்புக் கவர்தலில் எது தவறானது?
  32. மீளாத் தன்மையுடையது
    இதற்கு கிளர்வுறு ஆற்றல் தேவைப்படுகிறது
    பரப்புக் கவரும் பொருளின் மீது பல அடுக்குகளை தோற்றுவிக்கிறது
    பரப்புச் சேர்மங்கள் உருவாகின்றன

  33. இயற்பியல் பரப்புக் கவரப்படுதல் ______________________ போது பரப்புக் கவரப்பட்டுள்ள பொருள் வெளியேறுகிறது
  34. வெப்பம் குறையும்
    வெப்பநிலை உயரும்
    அழுத்தம் உயரும்
    செறிவு அதிகரிக்கும்

  35. நீர்த்த. H2SO4 முன்னிலையில் ஆக்சாலிக் அமிலத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் மூலம் ஆக்சிஜனேற்றம் செய்யும் வினையில் தன் வினைவேக மாற்றியாக செயல்படுவது
  36. K2SO4
    MnSO4
    MnO2
    Mn2O3

  37. எண்ணெயில் கரையக்கூடிய சாயத்தை பால்மத்துடன் கலக்கும்போது அந்த பால்மம் நிறமற்றதாக இருப்பின் அந்த பால்மம்
  38. O/W
    W/O
    O/O
    W/W

  39. புகை என்பது கீழ்க்கண்டவற்றின் கூழ்மக் கரைசல்
  40. திண்மத்திலுள்ள வாயு
    வாயுவிலுள்ள திண்மம்
    நீர்மத்திலுள்ள வாயு
    வாயுவிலுள்ள நீர்மம்

  41. வானத்தின் நீலநிறத்திற்கு காரணம்
  42. டின்டால் விளைவு
    பிரௌனியன் இயக்கம்
    மின்முனைக் கவர்ச்சி
    மின்னாற் சவ்வூடு பரவல்

  43. KClO3 சிதைவடைதல் வினையில் வினைவேக மாற்றியாக செயல்படுவது / KClO3 சிதைவுறும் வினையில் பயன்படுத்தப்படும் வினைவேக மாற்றி
  44. MnO2
    Cl2
    V2O5
    Pt

  45. வயிறுகோளாறுகளுக்கு மருந்தாக பயன்படும் கூழ்மம்
  46. கூழ்ம சில்வர்
    கூழ்ம ஆன்டிமனி
    கூழ்ம கோல்ட்
    மக்னீசிய பால்

  47. கூழ்ம பிளாட்டினத்தின் முன்னிலையில் ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைதல் _________________ வினைவேக மாற்றத்திற்கான சான்று
  48. ஊக்க
    தளர்வு
    தன்
    தூண்டப்பட்ட

  49. O/W பால்மத்திற்கு பால்மக்காரணி
  50. நீண்ட சங்கிலி ஆல்கஹால்
    விளக்குக் கரி
    புரோட்டீன்
    கிளிசரால்

  51. Fe(OH)3 வீழ்ப்படிவை கூழ்மமாக்கலில் FeCl3 ன் பங்கு _______________
  52. கூழ்மமாக்கும் காரணி
    பால்மக்காரணி
    ஒடுக்கும் காரணி
    வீழ்ப்படிவாக்கும் காரணி

  53. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் அயர்ன் வினைவேகமாற்றிக்கு நச்சாக அமைவது.
  54. Pt
    H2
    H2S
    As2O3

  55. கூழ்மத்துகள்கள் மின் புலத்தினால் இடப்பெயர்ச்சி அடைவது
  56. மின்னியற் சவ்வூடு பரவல்
    மின்னாற் பகுத்தல் / வெப்ப கூழ்மப்பிரிப்பு
    மின்னியற் கூழ்மப்பிரிப்பு
    எலக்ட்ரோ போரசிஸ்

  57. சோடியம் சல்பைட்டானது காற்றினால் ஆக்சிஜனேற்றமடைவதை______ குறைக்கிறது
  58. MnO2
    H2S
    ஆல்கஹால்
    As2O3

  59. SO2 ஆனது ஆக்சிஜனேற்றமடையும் தொடு முறையில் பயன்படுத்தப்படும் பிளாட்டினம் வினைவேக மாற்றிக்கு _________________ நச்சுப் பொருளாக செயல்படுகிறது
  60. ஆர்சினியஸ் ஆக்சைடு (As2O3)
    வனடியம் பென்டாக்சைடு (V2O5)
    ஃபெரிக் ஆக்சைடு (Fe2O3)
    குப்ரிக் குளோரைடு (CuCl2)

  61. வானம் நீலநிறமாக புலப்படுகிறது. காரணம்
  62. பரப்புக் கவரப்படுதல்
    விரவல்
    எதிரொளித்தல்
    நீலநிறஒளி சிதறடித்தல்

  63. கூழ்மத் துகள்களுக்கான டின்டால் விளைவிற்குக் காரணம்
  64. ஒளிச் சிதறல்
    மின்சுமை இருப்பதால்
    ஒளி உறிஞ்சுதல் / ஒளி விரவல்
    ஒளி விலகல்

  65. சிலிக்கால் ஜெல் பெரும்பான்மையான வாயுக்களை ___________________ பயன்படுத்தப்படுகிறது
  66. பரப்புக் கவர
    உறிஞ்ச
    வெளியேற்ற
    இவையனைத்தும்

  67. வினைவேக மாற்றியினால் ஒரு வினையின் வேகம் அதிகரிப்பதை பின்வரும் எந்த காரணி சரியாக கூறுகிறது?
  68. வடிவத்தை தேர்ந்தெடுத்தல்
    துகளின் உருவளவு
    கட்டிலா ஆற்றல் அதிகரித்தல்
    கிளர்வுற்ற ஆற்றல் குறைதல்

  69. கீழ்க்கண்ட வினைவேக மாற்றியின் சிறப்பியல்புகளில் எது தவறானது?
  70. குறைந்த அளவு தேவை
    வினையை தொடங்கும்
    நிறை மற்றும் வேதிஇயைபில் எத்தகைய மாற்றமும் ஏற்படுவதில்லை
    தேர்ந்து செயலாற்றும்

  71. கரைசால் என்பது எவ்வகை கூழ்மக் கரைசல்?
  72. நீர்மத்திலுள்ள திண்மம்
    திண்மத்திலுள்ள நீர்மம்
    திண்மத்திலுள்ள திண்மம்
    திண்மத்திலுள்ள வாயு

  73. ரூபி கண்ணாடி இவ்வகை கூழ்மத்தை சேர்ந்தவை
  74. திண்ம கூழ்மம்
    களி
    பால்மம்
    கரைசல்

  75. ஆல்கைனை ஆல்கீனாக குறிப்பிட்ட வினைபுரிவதன் மூலம் ஹைட்ரஜனேற்றம் செய்யும்போது பயன்படுத்தப்படும் வினைவேக மாற்றி
  76. Ni / 250°C
    Pt / 25°C
    குயினோலினால் பகுதியாக கிளர்வுறச் செய்யப்பட்ட Pd
    ரானே நிக்கல்

  77. வினைவேக மாற்றியின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுவது
  78. ஊக்க வினைவேக மாற்றி
    தளர்வு வினைவேக மாற்றி
    உயர்த்திகள்
    வினைவேக மாற்றியின் நச்சு

  79. மக்னீசியா பால்மம் ________________________ பயன்படுகிறது
  80. பூச்சிக் கொல்லியாக
    உரங்களாக
    வயிற்றுகோளாறுகளுக்கு
    டானிக்கில்
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment