March 14, 2015

ஆன்லைன் சோதனை - வேதிவினை வேகவியல் – II - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. வினைவேகச் சமன்பாட்டில் உள்ள செறிவுகளின் அடுக்குகளின் கூடுதல்
  2. மூலக்கூறு எண்
    வினைவகை
    வினைவேகம்
    வினைவேக மாறிலி

  3. ஒரு முதல் வகை வினை 20 நிமிடங்களில் 50% நிறைவு பெறுகிறது எனில் 75% நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் நேரம்
  4. 60 நிமிடங்கள்
    10 நிமிடங்கள்
    40 நிமிடங்கள்
    80 நிமிடங்கள்

  5. CCl4 ஊடகத்தில் நைட்ரஜன் பென்டாக்சைடு சிதைவடையும் வினை _____ வினைக்கான சான்று
  6. இரண்டாம் வகை
    மூன்றாம் வகை
    பூஜ்ய வகை
    முதல்வகை

  7. ஒரு வினையில் Ea = 0 மற்றும் 300 K ல் k = 4.2 x 105 sec–1 எனில் 310 K ல் k ன் மதிப்பு
  8. 4.2 x 105 sec–1
    8.4 x105 sec–1
    8.4 x 105 sec–1
    4.2 x 10 – 5 sec–1

  9. aA → bB, என்ற வினையில் வினைவேகம் இருமடங்காக்கும்போது A ன் செறிவு நான்கு மடங்காகும். இவ் வினையின் வேகம்
  10. k [A]a
    k [A]½
    k [A]1/a
    k [A]

  11. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்வு நேரம் 20 நிமிடங்கள். அவ்வினை 99.9% நிறைவு பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்
  12. 20 நிமிடங்கள்
    2000 நிமிடங்கள்
    250 விநாடிகள்
    200 நிமிடங்கள்

  13. எஸ்டரை நீர்த்த HCl முன்னிலையில் நீராற்பகுத்தல் வினையின் வினைவகை
  14. பூஜ்ஜிய வகை
    முதல் வகை
    இரண்டாம் வகை
    போலி முதல்வகை

  15. கிளர்வுறு ஆற்றல் மதிப்பு அதிகமாக இருக்கும்போது ஒரு வினையின் வினைவேகம் ___________________ ஆக இருக்கும்
  16. அதிகமாக
    மிதமாக
    குறைவாக
    கணிக்க முடியாததாக

  17. ஒரு முதல் வகை வினையில் வினைபடுபொருளின் செறிவை இருமடங்காக்கும்போது, வினைவேகமானது தொடக்க வினை வேகத்தை போன்று ______________ அதிகரிக்கும்
  18. 2 மடங்காக
    4 மடங்காக
    10 மடங்காக
    6 மடங்காக

  19. வினைபடு மூலக்கூறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வினைபட்டு வெவ்வேறு விளைபொருள்களை தரும் வினை
  20. அடுத்தடுத்து நிகழும்வினை
    இணை வினை
    எதிரெதிர் வினை
    சங்கிலி வினை

  21. மூலக்கூறு கிளர்வுறுவதற்கு தேவைப்படும் அதிகபட்ச ஆற்றல்
  22. இயக்க ஆற்றல்
    நிலை ஆற்றல்
    கிளர்வுறு ஆற்றல்
    குறைந்தபட்ச ஆற்றல்

  23. ஒரு முதல்வகை வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 0.0693 min–1. அவ்வினை 50% நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் நேரம்
  24. 10 min
    1 min
    100 min
    50 min

  25. ஒரு முதல் வகை வினையின் அரைவாழ்வு நேரம் 10 min எனில் அதன் வினைவேக மாறிலி
  26. 6.93 x 102 min–1
    0.693 x 10–2min
    6.932 x 10–2 min–1
    69.3 x 10–1 min–1

  27. ஒரு முதல் வகை வினையின் t1/2 100 நிமிடங்கள். அந்த வினையின் வினைவேக மாறிலி
  28. 6.93 x 103 நிமிடங்கள்–1
    0.693 x 10–1 நிமிடங்கள்–1
    6.93 x 10–3 நிமிடங்கள்
    69.3 x 10–2 நிமிடங்கள்

  29. பூஜ்ய வகை வினையின் வினைவேக மாறிலியின் அலகு
  30. லிட்டர் மோல் விநாடி –1
    மோல் லிட்டர் –1 விநாடி –1
    விநாடி –1
    லிட்டர் 2 விநாடி –1

  31. அர்ஹீனியஸ் சமன்பாடு:
  32. k = A . e–1/RT
    k = A . e–RT/Ea
    k = A . e –Ea/RT
    k = A . eEa/RT

  33. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 1.54 x 10–3 விநாடி1. எனில் அதன் அரைவாழ்வு காலம் :
  34. 10.952 J mol–1 K–1
    109.52 J mol–1 K–1
    100.952 J mol–1 K–1
    1095.2 J mol–1 K–1

  35. 2N2O5 4NO2 + O2, d/dt[N2O5] = k1[N2O5], d/dt[NO2] = k2[N2O5] மற்றும் d/dt[O2] = k3 [N2O5], எனில் k1, k2 மற்றும் k3 க்கு உள்ள தொடர்பு
  36. 2k1 = 4k2 = k3
    k1 = k2 = k3
    2k1 = k2 = 4k3
    2k1 = k2 = k3

  37. அர்ஹீனியஸ் சமன்பாட்டில் உள்ள A என்பது
  38. நிகழ்தகவு காரணி
    கிளர்வுறு ஆற்றல்
    மோதல் காரணி
    அதிர்வெண் காரணி

  39. முதல் வகை வினையின் வினைவேக மாறிலியின் அலகு
  40. லிட்டர் மோல் விநாடி –1
    மோல் லிட்டர் –1 விநாடி –1
    விநாடி –1
    லிட்டர் 2 விநாடி –1

பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment