March 10, 2015

ஆன்லைன் சோதனை - அணு அமைப்பு – II - TM


+ 2 அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. கீழ்க்கண்டவற்றில் எந்த துகள் அதிகபட்ச டி- பிராக்ளே அலைநீளத்தை பெற்றுள்ளது?
  2. புரோட்டான்
    நியூட்ரான்
    α - துகள்
    β - துகள்

  3. டி- பிராக்ளே சமன்பாடு
  4. λ = mv / h
    λ = hmv
    λ = hv / m
    λ = h / mv

  5. எலக்ட்ரானின் ஈரியல்புத் தன்மையை விளக்கியவர்
  6. போர்
    ஹைசன்பர்க்
    டி– பிராக்ளே
    பாலி

  7. En = − 313.6/n2, En = – 34.84 எனில் n–ன் மதிப்பு
  8. 4
    3
    2
    1

  9. மூலக்கூறு ஆர்பிட்டல்களில் ஆற்றல் மட்டங்கள் ______________ மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன
  10. நிறநிரல் சோதனைகள்
    X–கதிர் விளிம்பு வளைவு சோதனை
    படிகங்களின் உள்கட்டமைப்புப் பற்றி படித்தல் / படிகவியல்
    இவற்றுள் ஏதுமில்லை

  11. இரண்டாவது போர் சுற்றுவட்டப்பாதையில் ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரான் ஆற்றல் – E எனில் முதல் சுற்று
  12. 2E
    – 4E
    – 2E
    4E

  13. ஒரு மூலக்கூறில் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் எட்டு எலக்ட்ரான்களும் எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் நான்கு எலக்ட்ரான்களு ம் உள்ளன. அதன் பிணைப்புத்தரம்
  14. 3
    1
    2.5
    2

  15. மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு _______________ ல் காணப்படுகிறது
  16. HF
    H2O
    எத்தனால்
    இவை அனைத்தும்

  17. மூலக்கூறில் நிகழும் H பிணைபிற்கான சான்று
  18. o-நைட்ரோபினால்
    m-நைட்ரோபினால்
    p-நைட்ரோபினால்
    இவற்றுள் ஏதுமில்லை

  19. குறைந்த ஆற்றல் கொண்ட மூலக்கூறு ஆர்பிட்டால்
  20. σ1s
    σ*1s
    π2py
    π *2py

  21. 2s ஆர்பிட்டாலில் உள்ள நோட்களின் எண்ணிக்கை
  22. 1
    2
    3
    4

  23. நைட்ரஜன் மூலக்கூறில் பிணைப்புத்தரம்
  24. 2.5
    3
    2
    4

  25. ஆக்சிஜன் மூலக்கூறில் பிணைப்புத்தரம்
  26. 2.5
    1
    3
    2

  27. எலக்ட்ரானின் சுற்றுவட்டப்பாதையானது ____________ ன் முழு எண்களின் மடங்குகளின் பெருக்குத் தொகைக்கு சமம்
  28. அதிர்வெண்
    உந்தம்
    நிறை
    அலைநீளம்

  29. IF7 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
  30. sp3d
    sp3d2
    sp3
    sp3d3

  31. CO32 – அயனியில் உள்ள இனக்கலப்பு
  32. sp2
    sp3
    sp
    sp3d

  33. ICl4அயனியில் உள்ள இனக்கலப்பு
  34. sp3
    sp3d
    sp3d2
    sp3d3

  35. PCl5 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
  36. sp3d2
    sp3d
    sp3
    sp2

  37. SF6 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
  38. sp3
    sp3d
    sp3d2
    sp3d3

  39. SO42 – அயனியில் உள்ள இனக்கலப்பு
  40. sp3
    sp3d2
    sp3d
    sp3d3

  41. XeF6 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
  42. sp3d3
    sp3d2
    sp3d
    sp3

  43. ஒரு துகளின் டி- பிராக்ளே அலைநீளம் 1Å எனில் அதன் உந்தம்                          (h = 6.626 x 10 – 34 kgm2s–1)
  44. 6.63 x 10-23 kgms–1
    6.63 x 10-24 kgms–1
    6.63 x 10-34 kgms–1
    6.63 x 1034 kgms

  45. NH4+ அயனியில் உள்ள இனக்கலப்பு
  46. sp
    sp2
    sp3
    sp3d

  47. கீழ்க்கண்ட எந்த துகள் ஒரே இயக்க ஆற்றலை பெற்றுள்ளது?
  48. α - துகள்
    புரோட்டான்
    β - துகள்
    நியூட்ரான்

  49. கீழ்க்கண்ட எந்த சோதனை மூலம் எலக்ட்ரானின் அலைத் தன்மை நிரூபணமாகிறது?
  50. G. P. தாம்சனின் தங்கதகடு சோதனை
    கரும்பொருள் கதிர்வீச்சு
    ஒளிமின்விளைவு
    முலிக்கன் எண்ணெய் துளி ஆய்வு

  51. நீரானது திரவ நிலையில் உள்ளது இதற்கு காரணம்
  52. அதிக கொதிநிலை
    குறைந்த கொதிநிலை
    உறைநிலை
    ஹைட்ரஜன் பிணைப்பு

  53. மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு காணப்படுவது
  54. o - நைட்ரோபினால்
    சாலிசிலிக் அமிலம்
    o- ஹைட்ராக்சி பென்சால்டிஹைடு
    ஹைட்ரஜன் புளுரைடு

  55. ஓர் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றல் En =
  56. − 4π2me4 / n2h2
    − 2π2me2 / n2h2
    − 2π2me4 / n2h2
    − 2πme4 / n2h2

  57. மூலக்கூறு ஆர்பிட்டால்கள்___________ கொள்கையின்படி எலக்ட்ரானால் நிரப்பப்படுகிறது
  58. பௌலியின் தவிர்க்கைத் தத்துவம்
    ஹீண்ட் விதி
    ஆஃபா கொள்கை
    இவை அனைத்தும்

  59. கீழ்கண்டவற்றுள் எது காந்தத்தன்மையுடையது?
  60. H2
    He2
    N2
    O2

  61. ஹைட்ரஜன் அணுவிற்கான போர் ஆரத்தின் மதிப்பு
  62. 0.529 x 10–8 cm
    0.529 x 10–10 cm
    0.529 x 10–6 cm
    0.529 x 10–12 cm

  63. ஒரு மூலக்கூறின் Nb = 8 மற்றும் Na = 2 எனில் அதன் பிணைப்புத்தரம்
  64. 3
    4
    2.5
    2

  65. p-ஆர்பிட்டாலின் வடிவம்
  66. கோளம்
    குளோவர் இலை
    டம்பல்
    உருளை

  67. கீழ்க்கண்ட எந்த துகள் ஒரே இயக்க ஆற்றலையும் அதிகப்பட்ச டிபிராக்ளே அலைநீளத்தையும் பெற்றுள்ளது?
  68. α - துகள்
    புரோட்டான்
    β - துகள்
    நியூட்ரான்
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                          English Medium

No comments:

Post a Comment