March 12, 2015

ஆன்லைன் சோதனை - திட நிலைமை – II - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. குறை உலோகக் குறைபாட்டிற்கான சான்று
  2. NaCl
    AgCl
    FeS
    CsCl

  3. அணிக்கோவை புள்ளிகளின் இடைவெளியில் ஓர் அயனி நிரப்பப்படும்போது ஏற்படுகிற குறைபாடு
  4. ஷாட்கி குறைபாடு
    ப்ரெங்கல் குறைபாடு
    மாசு குறைபாடு
    வெற்றிட குறைபாடு

  5. எளிய கனசதுர அமைப்பில் மூலையில் உள்ள அணுவானது பங்கீடப்பட்டுள்ள அலகுக்கூடுகளின் எண்ணிக்கை
  6. 1
    2
    8
    4

  7. பிராக்சமன்பாட்டில், ‘n’ என்பது
  8. மோல்களின் எண்ணிக்கை
    அவகாட்ரோ எண்
    குவாண்டம் எண்
    எதிரொளிப்பின் படி

  9. ரூட்டைல் என்பது
  10. TiO2
    Cu2O
    MoS2
    Ru

  11. அதிகமாக உள்ள எலக்ட்ரான்களால் கடத்துதிறனை பெற்றுள்ள குறைகடத்திகள்
  12. அதிமின்கடத்திகள்
    n – வகை குறைகடத்திகள்
    p – வகை குறைகடத்திகள்
    மின்கடத்தாப் பொருள்கள்

  13. பிராக் சமன்பாடு
  14. λ = 2d sinθ
    nd = 2 λ sinθ
    2 λ = nd sinθ
    n λ= 2d sin θ

  15. ZnS ன் அணைவு எண்
  16. 3
    4
    6
    8

  17. CsCl படிகத்தின் அமைப்பு
  18. எளிய கனசதுரம்
    முகப்புமைய கனசதுரம்
    பொருள்மைய கனசதுரம்
    விளிம்புமைய கனசதுரம்

  19. CsCl படிகத்தின் ஓர் அலகுக்கூட்டில் உள்ள குளோரைடு அயனிகளின் எண்ணிக்கை
  20. 6
    8
    1
    4

  21. பொருள்மைய கனசதுர அமைப்பின் அணைவு எண்
  22. 6
    4
    12
    8

  23. ப்ரெங்கல் குறைபாடு ள்ள அயனிப்படிகங்களில் எதிர்மின் அயனியின் உருவளவு
  24. நேர்மின் அயனியைவிட பெரியது
    நேர்மின் அயனியைவிட சிறியது
    நேர்மின் அயனியின் உருவளவுக்கு சமம்
    இரண்டும் உருவளவில் பெரியது

  25. bcc படிகத்தில் ஓர் அலகுக் கூட்டிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை
  26. 1
    2
    3
    4

  27. அணைவு எண் நான்கு உள்ள படிக அணிக்கோவை
  28. CsCl
    ZnO
    BN
    NaCl

  29. கீழ்க்கண்டவற்றில் எது 8 : 8 அமைப்பு உள்ள படிகம்?
  30. MgF2
    CsCl
    KCl
    NaCl

  31. ஒழுங்கான முப்பரிமாண அமைப்பை உடைய புள்ளிகளைக் கொண்டது
  32. அலகுக் கூடு
    அணிக்கோவை தளம்
    வெட்டுத்துண்டு
    படிகவியல்

  33. ப்ரங்கெல் குறைபாட்டிற்கு சான்று
  34. NaCl
    AgCl
    CsCl
    FeS

  35. குறைகடத்திகளின் பயன்கள்
  36. குறைகளைவான்
    மாற்றிகள்
    சூரிய மின்கலம்
    இவை அனைத்தும்

  37. சிறந்த வெப்ப மற்றும் மின் கடத்துதிறன்கொண்ட படிகங்கள்
  38. அயனிப்படிகங்கள்
    மூலக்கூறு படிகங்கள்
    உலோக படிகங்கள்
    சகபிணைப்பு படிகங்கள்

  39. அதிகுளிரவிக்கப்பட்ட நிலையில் சில சேர்மங்கள் தடையேதுமின்றி மின்கடத்தும் தன்மை
  40. குறைகடத்தி
    கடத்தி
    அதிமின்கடத்தி
    மின்கடத்தாப் பொருள்

  41. NaCl படிகத்தில் Na+ அயனியை சூழ்ந்துள்ள Cl - அயனிகளின் எண்ணிக்கை
  42. 12
    8
    6
    4

  43. ஒரு படிகத்தில் உள்ள மீண்டும் மீண்டும் அமையக்கூடிய மிகச்சிறிய அலகு
  44. அணிக்கோவை புள்ளி
    படிக அணிக்கோவை
    அலகுக்கூடு
    ஐசோமார்பிசம்

  45. fcc படிகத்தில் ஓர் அலகுக் கூட்டிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை
  46. 1
    2
    3
    4

பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment