March 12, 2015

ஆன்லைன் சோதனை - வேதிச்சமநிலை – II - TM

+ 2 அறிவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் - 2006 முதல் செப்டம்பர் - 2014 வரை கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்ட எளிய வினா விடை சோதனை இது. இதில் பங்கெடுத்து உங்கள் திறனை சோதித்தறிக.

  1. 2H2O(g) + 2Cl2(g) 4HCl(g) + 5O2(g)வினைக்கு Kp மற்றும் Kc மதிப்புக்கு இடையேயான தொடர்பு
  2. Kp = Kc
    Kp > Kc
    Kp < Kc
    Kp = Kc = 0

  3. 600 K வெப்பநிலையில் நிகழும் பின்வரும் ஒருபடித்தான வாயு சமநிலை வினையில் Kc - யின் அலகு 4NH3(g) + 5O2(g) 4NO(g) + 6H2O(g)
  4. (mol dm–3)–1
    mol dm–3
    (mol dm–3)4
    (mol dm–3)–2

  5. ஒரு வெப்பம்கொள் சமநிலை வினையில் T1 மற்றும் T2 வெப்பநிலைகளில் சமநிலை மாறிலிகள் K1 மற்றும் K2 எனில் வெப்பநிலை T2 ஆனது T1 வை விட அதிகமாக இருக்கும்போது (T2 > T1)
  6. K1 < K2
    K1> K2
    K1 = K2
    ஏதும் இல்லை

  7. முன்னோக்கு வினை நிகழ்வது ________________ ஆக இருக்கும்போது சாத்தியமாகிறது
  8. Q < Kc
    Q > Kc
    Q = Kc
    Kc = 1/Q

  9. H2(g) + I2(g) 2 HI(g) என்ற சமநிலைவினைக்கு சமநிலை மாறிலி Kc யின் மதிப்பு 16. Kp யின் மதிப்பு
  10. 1 / 16
    4
    64
    16

  11. ஒரு வினைவிளை பொருளின் உருவாதல் சமநிலை மாறிலி 25 எனில், அதே வினைவிளை பொருளின் பிரிகை சமநிலை மாறிலி
  12. 25
    1 / 25
    5
    625

  13. பின்வரும் வினைகளின் சமநிலை மாறிலிகள் 2A ⇌ B -க்கு K1 - ம் B ⇌ 2A - க்கு K2 - ம் ஆகும், எனில்
  14. K1 = 2K2
    K1 = 1 / K2
    K2 = (K1)2
    K1 = 1 / K22

  15. 2O3 ⇌ 3O2 வினைக்கு Kc யின் மதிப்பு
  16. [O3]3 / [O2]2
    [O2]2 / [O3]3
    [O2]3 / [O3]2
    [O3] / [O2]

  17. N2 + 3H2 2NH3 என்ற சமநிலையில் அதிக அளவு அம்மோனியா கிடைப்பது
  18. குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை
    குறைந்த அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை
    அதிக வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம்
    அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலை

  19. ஹேபர் முறையில் அதிக அளவு அம்மோனியா கிடைப்பது
  20. அதிக அழுத்தத்தில்
    குறைந்த அழுத்தத்தில்
    அதிக வெப்பநிலையில்
    வினையூக்கி இல்லாதபோது

  21. 2HI(g) H2(g) + I2(g), என்ற சமநிலை வினையில் Kp ஆனது
  22. Kc - ஐவிட அதிகம்
    Kc - ஐ விட குறைவு
    Kc - க்கு சமம்
    பூஜ்ஜியம்

  23. N2 மற்றும் H2 ஆகியவற்றிலிருந்து NH3 தயாரித்தல் வினையில் Kc - யின் அலகு
  24. lit2 mol–2
    atm–2
    lit atm–1
    atm– l

  25. வேதிச் சமநிலையின் தன்மை:
  26. இயங்குச் சமநிலை
    நிலையானது
    இரண்டும்
    ஒன்றுமில்லை

  27. 2A ⇌ B என்ற வினையின் 900 K -ல் சமநிலை மாறிலியின் மதிப்பு 25 mol – 1dm3 எனில் B ⇌ 2A வினையின் சமநிலை மாறிலியின் மதிப்பை அதே வெப்பநிலையில் dm – 3mol - ல் கணக்கிடு.
  28. 25
    625
    0.04
    0.4

  29. வினைபடு பொருட்களின் ஒரு பகுதி பின்னம் சிதைவடைவது ___________ எனப்படுகிறது.
  30. பிரிகை சமநிலை
    சேர்க்கை வீதம்
    பிரிகை வீதம்
    பிரிகை மாறிலி

  31. ஹேபர் முறையில் அதிகபட்சமாக அம்மோனியா உருவாதல்
  32. 78%
    97%
    37%
    89%

  33. தொடு முறையில் SO3 தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சமன் செய்யப்பட்ட வெப்பநிலை எல்லை
  34. 400°C to 450°C
    1800°C to 2700°C
    500°C to 550°C
    350°C to 450°C

  35. முன்னோக்கு மற்றும், பின்னோக்கு வினைகளின் வினைவேக மாறிலி முறையே 8 x 10–5 மற்றும் 2 x 10–4 Kc - யின் மதிப்பு
  36. 0.04
    0.02
    0.2
    0.4

  37. 2H2O(g) + 2Cl2(g) 4HCl(g) + O2(g) என்ற சமநிலைவினைக்கு Kp மற்றும் Kc - க்கு இடையேயான தொடர்பு
  38. Kp = Kc
    Kp = Kc(RT)2
    Kp = Kc(RT)1
    Kp = Kc(RT)–2

  39. காற்று வெளியேற்றப்பட்ட 1.0 dm3 கொள்ளவுள்ள கலத்தில் இருமோல்கள் NH3 வாயு செலுத்தப் பட்டது. உயர் வெப்பநிலையில் NH3 சிதைந்து சமநிலையில் ஒரு மோல் NH3 மட்டும் எஞ்சி நின்றது. இச்சிதைவு வினையின் Kc மதிப்பு
  40. 27/16 (mole dm– 3)2
    27/8 (mole dm– 3)2
    27/4 (mole dm– 3)2
    ஏதுமில்லை

  41. ஒருப்படித்தான சமநிலை வினைக்கு Δng நேர்க்குறியாக இருக்கும்போது / Δng நேர்க்குறியீடு என்றிருக்கும்போது
  42. Kp = Kc
    Kp > Kc
    Kc > Kp
    Kp = 2Kc

  43. வெப்பநிலையை உயர்த்துவது எந்த வாயு நிலைமையிலுள்ள சமநிலை வினை நிகழ்வதற்கு சாதகமாகிறது?
  44. N2O4 ⇌ 2NO2; ΔH = + 59 kJ mol–1
    N2 + 3H2 ⇌ 2NH3; ΔH = – 22 kcal mol–1
    2SO2 + O2 ⇌ 2SO3; ΔH = – 47 k cal mol–1
    (ஆ) மற்றும் (இ)

  45. கீழ்க்கண்டவற்றுள் எதற்கு Δng எதிர்க்குறி மதிப்பாக இருக்கும்?
  46. H2(g) + I2(g) ⇌ 2HI(g)
    PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g)
    3H2(g) + N2(g) ⇌ 2NH3(g)
    2H2O(g) + 2Cl2(g) ⇌ 4HCl(g) + O2(g)

  47. ஒரு சமநிலை வினையில் Q < Kc ஆக இருக்கும்போது
  48. முன்னோக்கு வினை சாத்தியமாகிறது
    பின்னோக்கு வினை சாத்தியமாகிறது
    முன்னோக்கு, பின்னோக்கு வினைகள் சாத்தியமாகிறது
    இவற்றுள் ஏதுமில்லை

  49. கீழ்க்கண்ட வாயு சமநிலையில் எவ்வினையில் Kp < Kc ஆக இருக்கின்றது?
  50. PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g)
    H2(g) + I2(g) ⇌ 2HI(g)
    N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g)
    CO(g) + H2O(g) ⇌ CO2(g) + H2(g)

  51. H2மற்றும் I2 னிலிருந்து HI உருவாகும் சமநிலை வினையில் Kp = Kc. ஏனெனில்
  52. Δng = 2
    Δng = 1
    Δng = 0
    Δng = – 1

  53. தொடுமுறையில் ஈரப்பதம் இருந்தால்
  54. வினையூக்கியின் செயல்திறனை அதிகரிக்கிறது
    வினையூக்கியின் செயல்திறனை குறைக்கிறது
    வினைவிளைபொருளை உயர்த்துகிறது
    வினையூக்கியில் துளைகளை ஏற்படுத்துகிறது

  55. தொடுமுறையில் பெறப்படும் அதிகபட்ச SO3 ன் அளவு
  56. 97%
    37%
    50%
    47%
பங்கெடுத்தமைக்கு நன்றி. உங்கள் முடிவு அறிய "Grade Me" கிளிக் செய்யவும்.
                                                              English Medium

No comments:

Post a Comment